
#தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி இணை ஒருங்கிணைப்பாளர் திருநெல்வேலி மண்டலம் #TVK #ThalapathyVijay #WhistlePodu
Joined October 2019
- Tweets32.3K
- Following6.6K
- Followers8.5K
- Likes121K
Pinned Tweet
#தளபதிவிஜய் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மற்றும் தன் மன்றம் (VMI) மூலம் செய்த 50 உதவிகள் பற்றிய ஒரு தொகுப்பு...
1996 சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது 100மூட்டை அரிசியை அப்போதைய மேயர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்...
1/50
#HBDThalapathyVijay
அப்ப நீ Fair Delimitation வேணும்ன்னு கேட்டது தமிழ்நாடுக்கு Fair ஆ இல்லையா
உங்க குடும்பத்துக்கு Favor பன்னிக்க தானா?...
தமிழ்நாட்டுக்கு 59சீட் உயரும்னு இப்ப தான் ஏதோ புதுசா அறிவிச்ச மாதிரி உருட்டுது இந்தக்கா
யக்கோவ் 6மாசத்துக்கு முன்னாடி உங்க நொண்ணன் #Delimitation பேப்பர எரிக்கும் போதே தமிழ்நாட்டுக்கு 59சீட் தான் இருந்துச்சு...
#DMKBetrayedTN
'FAIR Delimitation' ன்னு சொன்னீங்க யாருக்கு Fair ன்னு சொல்லவே இல்லையே...
#DMKBetrayedTN
உன்னோட வேஷம் கலைஞ்சுருச்சுடா மயிரே...
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
திமுகவின் புதிய கொள்கை...!
மத்தியில் ஆட்சியில் இல்லாதவங்க கூட அப்படி வாழுறத விட
ஆட்சியில் இருக்குற பிஜேபி கூட எப்படி வேணாலும் வாழ்ந்துட்டு போயிரலாம்...!
#DMKBetrayedTN
ஒரே ஆளு...
ஒரே தேர்தல்...
ஒரே வெற்றி...
ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளோட முகமூடியும் கிழிஞ்சு தொங்குது...
#CMJosephVijay 🔥
மலை அடிவாராத்தில் திருப்பரங்குன்றம் மக்கள் அடி வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க
மலை உச்சியில் முருகனுக்கு சர்வே கல்லில் தீபம் ஏற்றப்பட்டது...
Modi To Stalin
யப்பா அடுத்து 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஆதரவு கேட்டு வருவேன்
கடைய அடைச்சுட்டு எங்கயும் போயிராத...
#Delimitation
ஒரு எலெக்ஷன்ல தோத்ததுக்கே போய் மோடி கால்ல விழுந்துட்டான்...
இவனயா இத்தன நாளா கொள்கைவாதின்னு நம்பிட்டு இருந்தீங்க...
#Delimitation
அப்பன் கட்சதீவை தாரை வார்த்தான்
புள்ள #Delimitation க்கு ஆதரவு தெரிவிச்சு தமிழ்நாட்டோட குரலை ஓடுக்கிட்டான்
இன்னும் பேரன், கொள்ளு பேரன்லாம் வந்தா தமிழ் நாட்டையே வித்துட்டு போயிருவானுங்க... 🤡
வெட்கமா இல்லையா த்தூ 💦
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning.
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை!
#TNwillFightTNwillWin
#Delimitation பத்தி பேசுயா...













