Here is a list for all my important screeners from chartink
1. Swing Trading SPECIAL Screener chartink.com/screener/fundam…
2. Range Breakout Screener chartink.com/screener/range-…
3. NR7 Narrow Range CandleStick chartink.com/screener/narrow…
4. Days Fall and Reversal candle chartink.com/screener/4-days…
5. Stock Closing up 3% Since 3 days chartink.com/screener/closin…
6. Close above 21 ema chartink.com/screener/close-…
7. Inside Bar chartink.com/screener/inside…
8. Bearish Rsi Divergence chartink.com/screener/bearis…
Amazing For Intraday Traders.
Retweet for max reach
Rajkumar.R retweeted
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
மார்க்கெட் என்பது 'சூதாட்டம்' அல்ல, அது ஒரு 'வியாபாரம்' (Business)
எந்த ஒரு துறையின் ஆழமும், அதன் உண்மையான உழைப்பும் தெரியாதவர்களுக்கு, அது வெளியில் இருந்து பார்க்கும்போது எளிதாகவோ அல்லது அபத்தமாகவோ தெரியும்.
ஸ்டாக் மார்க்கெட் விஷயத்தில் இது இன்னும் அதிகம்
Replying to @PttvNewsX
எதுக்குடா
படிக்கப் போறீங்க?
எதுக்குடா
வேலைக்கு போறீங்க?
எதுக்கு தமிழ்நாடு
அரசு கடன்
வாங்க வேண்டும்?
இந்த கிருபாகரனை
கூட்டி வந்து
இவனிடம் ஒரு ஆயிரம் கோடி கொடுத்தால்!
ஒரே வாரத்தில்
பத்தாயிரம் கோடி
எடுப்பானே trading LA.
Scammers every where
Rajkumar.R retweeted
இந்த video-ல Directional Option Selling Strategy for Nifty and Sensex cover பண்ணி இருக்கேன். Complate rules and backtest explain பண்ணி இருக்கேன். Original-அ இந்த concept Avinash Digambare youtube-ல hindi-ல explain பண்ணாரு, அத நான் தமிழில் detailed ah explain பண்ணி இருக்கேன்.
Rajkumar.R retweeted
Heartiest birthday wishes to Brother Vijay, the Hon’ble Chief Minister of Tamil Nadu. May you be blessed with good health and success in all your endeavors.
@TVKVijayHQ
Rajkumar.R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
Rajkumar.R retweeted
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
Rajkumar.R retweeted
Volume Shockers — 17 June 🚨
#IDBI +17.12%
#CARTRADE +9.69%
#UCOBANK +7.10%
#TRENT +7.07%
#OLECTRA +6.65%
#CARBORUNIV +6.08%
#BDL +5.91%
#CENTRALBK +5.84%
#GRSE +5.83%
#YESBANK +5.11%
Adding these names to my watchlist.
NOT ALL... SOME FEW HANDPICKED NAMES
Some of these stocks may offer good swing trading opportunities
DM to join the short-term swing trading group.
#stockmarket #nifty
Rajkumar.R retweeted
Investment pick : Suzlon
CMP: ₹58
Targets:
Target 1: ₹75
Target 2: ₹85
Target 3: ₹110–120 (long-term)
Stop Loss (Closing Basis): ₹50
Rajkumar.R retweeted
Repeat 😂😂😂
சைமன்
Same Dailog in 2055
ஒரு நாள் இந்த நிலம் எனக்கு சிக்குச்சி நீ செத்த...... 😂
Rajkumar.R retweeted
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியே!!
எதுல?
அண்டப்புளுகு புளுகுறதுல!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Rajkumar.R retweeted
2026 ரொம்ப சந்தோஷமான வருஷம்....
1) திமுக தோற்றுப் போனது.
2) சொந்த தொகுதியில ஸ்டாலின் அழுதது.
3) SRH - IPL யில் தோற்றது.
4) சீமான் டெபாசிட் கூட வாங்க முடியாம நக்கிட்டு போனது.
5) கமல் தேர்தலில் சொந்த கட்சி சின்னத்தில் நிக்க முடியாமல் அவமானப்பட்டது.
6) Press மீடியா முன்னாடி ரஜினிகாந்த் பொம்பள மாதிரி அழுதது.
7) விஜய் தோற்றுப் போவார் அப்படினு கேலி பண்ண எல்லா கும்பலும் மூக்கு ஒடஞ்சு அசிங்கப்பட்டது.
8) சினிமாவில வன்மம் பிடிச்ச மூத்த நடிகர்கள் - சத்யராஜ், பிரகாஷ்ராஜ், சரத்குமார் எல்லாரும் பொறாமையில் வயிறு எரிஞ்சு செத்தது.
எல்லாத்துக்கும் மேல,
விஜய் முதல் அமைச்சர் ஆகி அவருக்கு எதிரா பேசுன எல்லாவனுக்கும் நாய் அடி காய் அடி கொடுத்து மூளையில் உக்கார வச்சது..
2026 - Most Memorable Year and Happiest year for Vijay Fans 🥰🥰🥰🥰🥰🥰🥰
@TVKVijayHQ
Rajkumar.R retweeted
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu,
Thiru C. Joseph Vijay.🏛️❤️
Rajkumar.R retweeted
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
Rajkumar.R retweeted
மாவட்ட ஆட்சியர்களிடம் பேசவேண்டுமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி...
1. திருவள்ளூர் ஆட்சியர் :-
9444132000
044 27661600 27662233 27662299
மின்னஞ்சல்: collrtvr@nic.in
தொலைபேசி: 04366-223344,04366 224738,225142
ஃபேக்ஸ்: 04366-221033
2. சென்னை :-
9445419966, 9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025
தொலைபேசி: 044-25228025,25234403,
ஃபேக்ஸ்: 044-25228025
மின்னஞ்சல்: collrchn@nic.in
3. காஞ்சிபுரம் ஆட்சியர் :-
9444134000
044 27237433 27238478 27238477
தொலைபேசி: 04652-279555,
ஃபேக்ஸ்: 04652-260999
மின்னஞ்சல்: collrkkm@nic.in
4. வேலூர் ஆட்சியர் :-
9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029
தொலைபேசி: 0416-2252345,
ஃபேக்ஸ்: 0416-2253034
மின்னஞ்சல்: collrvel@nic.in
5. கிருஷ்ணகிரி ஆட்சியர் :-
9444162000
04343 239500 239400 239100 239300
தொலைபேசி: 04343-239500,04343 239400
ஃபேக்ஸ்: 04343-239300,239100
மின்னஞ்சல்: collrkgi@nic.in
6. தருமபுரி ஆட்சியர் :-
9444161000
04342 230500/ 232300/ 232800/ 230886
தொலைபேசி: 04342-230500,04342 232800
ஃபேக்ஸ்: 04342-230886
மின்னஞ்சல்: collrdpi@nic.in
7. திருவண்ணாமலை ஆட்சியர் :-
9444137000
04175 233333 233366 232222
தொலைபேசி: 04175-233333,04175 233366
ஃபேக்ஸ்: 04175-232222
மின்னஞ்சல்: collrtvm@nic.in
8. விழுப்புரம் ஆட்சியர் :-
9444138000
04146 222450 222480 222470
தொலைபேசி: 04146-222450,04146 222470
ஃபேக்ஸ்: 04146-222470
மின்னஞ்சல்: collrvpm@nic.in
9. நாமக்கல் ஆட்சியர் :-
9444163000
04286 281101 280111 280222 281106
தொலைபேசி: 04286-281101, 280103,04286 280111,280222
ஃபேக்ஸ்: 04286-281106
மின்னஞ்சல்: collrnmk@nic.in
10. சேலம் ஆட்சியர் :-
9444164000
0427 2452233 2452244 2400200 2400700 2452960
தொலைபேசி: 0427-2330030,0427 2450301
ஃபேக்ஸ்: 0427-2417575
மின்னஞ்சல்: collrslm@nic.in
11. ஈரோடு ஆட்சியர் :-
9444167000
0424 2266700 2262444 2261444
தொலைபேசி: 0424-2266700,2260207-11,0424 24729494
ஃபேக்ஸ்: 0424-2261444
மின்னஞ்சல்: collrerd@nic.in
12. நீலகிரி ஆட்சியர் :-
9444166000
0423 2442344 2442233 2443971
தொலைபேசி: 0423-2442344,0416 2222000
ஃபேக்ஸ்: 0423-2443971
மின்னஞ்சல்: collrnlg@nic.in
13. கோவை ஆட்சியர் :-
9444168000
0422 2301320 2213230 2301523
தொலைபேசி: 0422 2301114,0422 2222630
ஃபேக்ஸ்: 0422-2222630
மின்னஞ்சல்: collrcbe@nic.in
14. திண்டுக்கல் ஆட்சியர் :-
9444169000
0451 2461199 2432600 2432133/ 2467082
தொலைபேசி: 0422 2301114,0422 2222630
ஃபேக்ஸ்: 0422-2222630
மின்னஞ்சல்: collrcbe@nic.in
திண்டுக்கல்-624004
15. கரூர் ஆட்சியர் :-
9444173000
04324 257555 257112 255444 257800
தொலைபேசி: 04324-257555,04324 257112
ஃபேக்ஸ்: 04324-257800
மின்னஞ்சல்: collrkar@nic.in
16. திருச்சிராப்பள்ளி ஆட்சியர் :-
9444174000
0431 2415358 2420681 2420181 2411929
தொலைபேசி: 0431-2415358,0431 2420181
ஃபேக்ஸ்: 0431-2411929
மின்னஞ்சல்: collrtry@nic.in
17. பெரம்பலூர் ஆட்சியர் :-
9444175000
04328 276300 224200 277875
தொலைபேசி: 04328-225700,04328 224300 (R)
ஃபேக்ஸ்: 04328-224555, 224400
மின்னஞ்சல்: collrpmb@nic.in
18. அரியலூர் ஆட்சியர் :-
04329 223351 223331
தொலைபேசி: 0451-2461199,0451 2432700
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collrari@nic.in
19. கடலூர் ஆட்சியர் :-
9444139000
04142 230999 230651-55 230666/ 230777 230555
தொலைபேசி: 04142-230999,04142 230666
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collrcud@nic.in
20. நாகப்பட்டினம் ஆட்சியர் :-
9444176000
04365 252700 247800 247400 253048
தொலைபேசி: 04365-252700,
ஃபேக்ஸ்: 04365-253048
மின்னஞ்சல்: collrngp@nic.in
21. திருவாரூர் ஆட்சியர் :-
9444178000
04366 223344 225142 224738 221033
தொலைபேசி: 04366-223344,04366 224738,225142
ஃபேக்ஸ்: 04366-221033
மின்னஞ்சல்: collrtvr@nic.in
22. தஞ்சாவூர் ஆட்சியர் :-
9444179000
04362 230121 230201 230857 230627
தொலைபேசி: 04362-230102,
ஃபேக்ஸ்: 04362-230857
மின்னஞ்சல்: collrtnj@nic.in
23. புதுக்கோட்டை ஆட்சியர் :-
9444181000
04322 21663/ 221624 221690 221690
தொலைபேசி: 04322-221663,221624-27 (O), 04322 221690
ஃபேக்ஸ்: 04322-221690
மின்னஞ்சல்: collrpdk@nic.in
24. சிவகங்கை ஆட்சியர் :-
9444182000
04575 241466 241455 241581 241581
தொலைபேசி: 04575-241466,04575 241455
ஃபேக்ஸ்: 04575-241455
மின்னஞ்சல்: collrsvg@nic.in
25. மதுரை ஆட்சியர் :-
9444171000
0452 2531110 2532290 2530925
தொலைபேசி: 0452-2531110 PABX-201,0452 2532290
ஃபேக்ஸ்: 0452-2530925
மின்னஞ்சல்: collrmdu@nic.in
26. தேனி ஆட்சியர் :-
9444172000
04546 253676 253626 253626
தொலைபேசி: 04546-253676,04546 254732
ஃபேக்ஸ்: 04546-251466
மின்னஞ்சல்: collrthn@nic.in
27. விருதுநகர் ஆட்சியர் :-
9444184000
04562 252525 252345 252500
தொலைபேசி: 04562-252525,04562 252345
ஃபேக்ஸ்: 04562-252500
மின்னஞ்சல்: collrvnr@nic.in
28. இராமநாதபுரம் ஆட்சியர் :-
9444183000
04567 231220 221349 230558
தொலைபேசி: 04567-231220,04567 221349
ஃபேக்ஸ்: 04567-231220
மின்னஞ்சல்: collrrmd@nic.in
29. தூத்துக்குடி ஆட்சியர் :-
9444186000
0461 2340600 2320050 2326747 2340606
தொலைபேசி: 0461-2340600,0461 2320050,2326747
ஃபேக்ஸ்: 0461-2340606
மின்னஞ்சல்: collrtut@nic.in
30. கன்னியாகுமரி ஆட்சியர் :-
9444188000
04652 -279555 260666 260999 260999.
தொலைபேசி: 04652-279555,
ஃபேக்ஸ்: 04652-260999
மின்னஞ்சல்: collrkkm@nic.in
31. தென்காசி :-
போன்: 04633-290 548,
ஃபேக்ஸ்: 04633-290545
மின்னஞ்சல்: collr-tks@gov.in
32. ராணிப்பேட்டை கலெக்டர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-rpt@gov.in
33. திருப்பத்தூர் ஆட்சியர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-tpt@gov.in
திருப்பத்தூர்
34. கள்ளக்குறிச்சி ஆட்சியர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-kki@gov.in
35. திருப்பூர் கலெக்டர்
தொலைபேசி: 0421-2488811,
ஃபேக்ஸ்: 0421-2488822
மின்னஞ்சல்: collrtup@nic.in
திருப்பூர்-641604
36. திருநெல்வேலி கலெக்டர்
தொலைபேசி: 0462-0462-2501032,0462 2501033,2501034
ஃபேக்ஸ்: 0462-2500244
மின்னஞ்சல்: collrtnv@nic.in
திருநெல்வேலி-627009
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
Rajkumar.R retweeted
அவங்களாவது யாரு வேட்பாளர்னு தெரியாம விஜய் என்னும் ஒற்றை நம்பிக்கைகாக வாக்களித்தனர்.
ஆனா நம்ம அவ்வளவு கத்தியும் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி பேசியும் ஓட்டு போடலையே அதிபர்😭
கத்துவது முக்கியமல்ல மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கத்தனும்.
எதுக்கு இன்னைக்கு எழுச்சி மாநாடு போட்டோம்னே தெரியாம என்னத்தை பேசிட்டு இருக்கோம் பாருங்க கைச் 🤦♂️























