Raghunath (@RaghuJayakumar) header
Raghunath (@RaghuJayakumar) profile picture

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், இணை அமைப்பாளர் - IT wing, கரூர் கிழக்கு மாவட்டம், தமிழக வெற்றிக் கழகம். #countriestravelled 🇦🇹 🇸🇮 🇸🇰🇩🇰

Joined February 2013
Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)Photo by Raghunath (@RaghuJayakumar)
GOOSEBUMPS GUARANTEED 💯🔥
7
613
2
3,514
36,571
Dreaming...🙏🙏🚨 Highways Minister Aadhav Arjuna meets Union Minister Nitin Gadkari and asks him to approve 3 expressways & Industrial Corridors in Tamil Nadu : 1. Chennai - Coimbatore 2. Chennai - Thoothukudi 3. Trichy- Karur- Coimbatore
43
207
11
1,916
62,329
Raghunath retweeted
கேக் பிடிச்சிருக்கா..? பிடிக்கலையா..? நல்லா இல்லையா..? சிறுவனை தூக்கி கேக் ஊட்டி விடும் போது சிறுவனிடம் முதல்வர் விஜய் கேட்ட கேள்விகளால் சிறுவன் கொடுத்த கியூட் ரியாக் ஷன்.. #Chennai | #CMVijay | #GovtSchool | #ChildrensDay | #குழந்தைகள்தினம் | #PolimerNews
21
344
22
2,312
87,845
Raghunath retweeted
Well done @Keerthana4VNR - A neat summary on the investments the @TVKVijayHQ Government brought to TN 🤝
29
669
3
2,655
49,711
பயிர்க்கடன் ரத்து... Diwali Gift by thalaivar 😍😍😍 நன்றி தலைவா @TVKVijayHQ @CMOTamilnadu @TVKHQITWingOffl
21
Thank you @TVKVijayHQ na, for approving 6 AM shows in Tamil Nadu. A long-time wish of theatre owners, distributors, and Tamil cinema fans has been fulfilled. Truly grateful…. 💥💥💥💥
107
4,327
30
30,996
313,622
Raghunath retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
275
5,054
224
16,438
447,628
Raghunath retweeted
Hi @TVKHQITWingOffl Go through the Images & videos of @SangiMangiSongi ! It was initially sponsored by PEN ( Google ads transparency )
13
340
1
746
19,253
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் அதிரடி முடிவு! அரசு வேலைக்கு வயது வரம்பு +5 ஆண்டுகள் உயர்வு. போட்டித் தேர்வார்களின் கோரிக்கையை ஏற்ற அரசுக்கு நன்றி. #TVK #இளையர்நலன் #தமிழ்நாடு
13
Raghunath retweeted
Big Big Massive News for TAMILNADU Youngsters loading !
40
306
10
1,971
139,174
🔴I am back😎.. Id recovered. Thank you @X 🙏...
58
330
5
1,990
25,822
என்னா கூட்டம்… முழுவதும் நிரம்பிய மாநாட்டு இருக்கைகள்.. உள்ளே இடம் பத்தாமல் மாநாட்டிற்கு வெளியேயும் குவிந்த தொண்டர்கள் - ஸ்தம்பித்த விக்கிரவாண்டியின் கழுகுப்பார்வை காட்சி #Viluppuram | #TvkVijayMaanadu | #Vikravandi | #TVKMaanadu | #Banners | #TVKVijay | #ActorVijay | #தமிழகவெற்றிக்கழகம் | #ThalapathyVijay | #TVKFlag | #TVKPresidentVijay | #NAnand | #TVKMaanaduLiveUpdateWithPolimerNews | #TVKMaanaduUpdate | #PolimerNews
16
2,458
59
8,513
228,469
Replying to @Flipkart
@Flipkart @flipkartsupport is very bad at customer service and better to stop functioning for customers. You only need customers money, not anything more than that. Ordered a product and waiting for 10 days even after its reached the nearby hub. even visted the keelkattalai hub
1
19
But there is no proper resonse and they send me back without proper response. its shown that the prodcut in the same hub. But they say they dont know where the product is. This is bullshit @flipkartsupport
1
7
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு
209
2,718
38
12,074
167,060
Power cut issue in puzhuthivakkam. Ganesh nagar 7th street. Its been more than 1 hr. kindly sort it out asap. @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar anna kindly look into this issue.
1
25
#பச்சோந்தி #அரசியல் பதவிகளை வைத்து பிழைக்காமல் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நிஜமான சந்தர்ப்பவாதி தானே என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் இந்த அழகராஜ்! நடை உடை பாவனை அந்த பச்சோந்தித் தனம் குறிப்பாக ​"விஜய் கதவை சாத்தவும் அதிமுகவை விட்டுவிட்டு திமுகவில் ஓடி ஒளிந்தேன்" என்னும் யாவுக்கும் மேலாக "தாவல் பாண்டியன்" எனும் கதாபாத்திரத்தின் வெட்கக்கேடான பெயர் எல்லாமும் "கொள்கை மாறி பிழைப்பு நடத்தும் அடிமைகளையே" ​நொடிக்கு நொடி கண்முன் நிறுத்துகிறது ஆம் ​அதிமுகவில் அடி வாங்கியவனோ இல்லை ​இன்றும் ​என்றும் நான் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் சீட் வேண்டும் என்பதை அலட்டாமல் சொல்லி இருக்கும் கட்சித் தாவல் புலி கூடவே ​தளபதி @TVKVijayHQ எழுச்சியைக் கண்டு நடுங்கி திமுகவிடம் போய் ஒளிந்து இருக்கிறது நம்ம பழைய அதிமுக கண்டக்டர்! மறுபுறம்.. எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும் மக்களின் நம்பிக்கையோடு நானே உச்சம் என்பதை அலட்டாமல் நிரூபித்து வருகிறார் நம்ம தளபதி விஜய்! ​#என்னநாஞ் #சொல்றது
#முத்துவேல் #பாண்டியன் மந்திரிகளை வைத்து அழாமல் மக்களை தி(மி)ரள வைத்து நிஜமான ஜனநாயகன் தானே என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் ஜெயிலர்-2 நடை உடை பாவனை அந்த கண்ணாடி குறிப்பாக "ஐம்பது வருசமா எத்தனையோ தடவை என்னைய முடிக்கப் பார்த்தாங்க" என்னும் தியேட்டரையே அதிரவைக்கும் அந்த ஒற்றை வரி வசனம் யாவுக்கும் மேலாக "முத்துவேல் பாண்டியன்" எனும் கதாபாத்திரத்தின் கம்பீரப் பெயர் எல்லாமும் "முத்துவேல் கருணாநிதி ஸடாலினையே" நொடிக்கு நொடி கண்முன் நிறுத்துகிறது.. ஆம் உச்சத்தை தொட்டவனோ அதை விட்டவனோ இல்லை இன்றும் என்றும் நானே உச்சம் என்பதை அலட்டாமல் சொல்லி இருக்கும் சூப்பர் ஸ்டார்... கூடவே விசில் கம்பெனியின் தலையில் தட்டி மெளனமாக்கி இருக்கிறார் நம்ம பழைய கண்டக்டர்... #என்னநாஞ் #சொல்றது
1
32
148
30,385
Raghunath retweeted
நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம். இந்த Nation Police Flag Day 2025 அப்பவும் இந்த Batch தான் மாட்டிருக்காங்க காவல் அதிகாரிகள்.
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா? தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை. குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது !
12
569
8
1,547
38,787
Raghunath retweeted
தேங்கிய மழைநீரை அகற்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி அணிவகுத்து வந்த மோட்டார் பொருத்திய டிராக்டர்கள்.. #ChennaiRain | #RainWater | #Tractor | #PolimerNews
25
330
27
1,278
140,277
Raghunath retweeted
Ramapuram ! #ChennaiRains
5
94
2
257
3,261
Raghunath retweeted
Today #Savukuexposed 👇 அப்பட்டமான பொய் செய்தி ! உண்மையை மறைத்து அவதூறு பரப்புவது நோக்கம் என்ன ? நேற்று பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது YouTube சேனலில் வெளியிட்ட வீடியோவில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. C.T.R. நிர்மல் குமார் அவர்கள், காவல்துறை அதிகாரி ஒருவரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய உதவியதாகத் தவறான தகவலைப் பரப்பியுள்ளார். எந்தவொரு நிகழ்வின் பின்னணியையும் முழுமையாக ஆராயாமல், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசுவது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் மலிவான முயற்சியே தவிர, பத்திரிகை அறம் அல்ல ! உண்மை என்ன? நீதிமன்றத்தின் உத்தரவைப் படித்துப் பார்த்தாலே இந்த விவகாரத்தின் பின்னணி தெளிவாகிவிடும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து அரசு மறுபரிசீலனை செய்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைக்கான பின்னணியில் நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, அதனை மறைத்துவிட்டு ஒரு அமைச்சரின் தலையீட்டால் இந்த நடவடிக்கை நடந்ததாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் ? நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற ஒரு நிர்வாக நடவடிக்கையை, அமைச்சருடன் இணைத்துப் பேசுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? ஆதாரமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு, அதை உண்மை போல மக்களிடம் கொண்டு சேர்ப்பது பொறுப்பான ஊடகச் செயல்பாடு அல்ல. அரசியல் விமர்சனம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைப்பது தவறு. குறிப்பாக, நீதிமன்ற உத்தரவு தொடர்புடைய விவகாரங்களில் முழுமையான உண்மைகளைச் சரிபார்த்துப் பேச வேண்டியது அடிப்படைப் பொறுப்பு. அந்தப் பொறுப்பை மறந்துவிட்டு, ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையில் பேசுங்கள் ; உண்மைகளை முழுமையாக முன்வையுங்கள். இல்லையெனில், இது தவறான தகவல் பரப்பல் என்ற விமர்சனத்திலிருந்து தப்பிக்க முடியாது !
33
292
5
841
38,855