நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
Replying to @vimal4564
தமிழ்தேசியம் என்பது ஆகச்சிறந்த அரசியல்!!! அதை கட்டியாளும் திறன் தலைவருக்குப் பின் அண்ணன் சீமானுக்கு மட்டுமே உள்ளது இதை உணர சாதாரன கூத்தாடி நடிகனுக்கும்,தற்குறிகளுக்கும் பல காலமெடுக்கும்!!!
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
டேய் தற்குறி பைத்தியக்காரங்களா சீமான் பேசியதே ஒரு நாட்டில் ஒருவர் நிறைவேற்றி நடைமுறையில் படுத்திருக்கிறார்களா #TVKFails
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
சீமான் அண்ணன் போடியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளில்
ஊரில் பள்ளிகள் ஆயிரம் இருக்க அம்பை பள்ளியில் முதல்வர் குழந்தைகள் நாள் கொண்டாட போகிறாராம்..
ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகபோகிறது திடிரென மாஞ்சோலை மக்களை அமைச்சர்கள் படையோடு முதல்வர் சந்திக்க போகிறாராம்..
அங்கே போய் சர்ப்பரைசாக அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கயிருக்கிறாராம்..
கடந்த தேர்தலிலும் மதுரை வந்து இறங்கியவர் அங்கே பிரச்சாரம் செய்யாமல் காரைக்குடி வந்து பிரச்சாரம் செய்தார்.. சட்டசபைக்குள் சீமான் அண்ணன் இருக்கக்கூடாது எவ்வளவு மெனக்கெடுகிறார் விஜய்..
இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு!!!
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
“புதிய தலைமைச் செயலகம்… மாற்றத்திற்கான ஆட்சி – தமிழக வெற்றிக் கழகம்!” 🔥 மக்களை ஏமாற்றி கொண்டு வெற்றி கண்ட கழகம்🙏
#trending / #trendingnow
#viral
#explore / #explorepage
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
டேய்.. சிறுவர்களா புரிஞ்சுக்கங்கடா.. இதற்கு பெயர் satire இதுக்கு எல்லாம் சாட்டை கைது பண்ண முடியாதுடா?!!
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
நேற்று ஏதாவது ஒரு தமிழக ஊடகங்கள் இத பண்ணுச்சா சொல்லுச்சா மக்களே...? 🤔
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
அவதூறு: தனக்கு வாக்களிக்காத மக்களை பைத்தியக்காரர்கள் என்று திட்டுகிறார் சீமான்!
உண்மை: கொள்கை , கோட்பாடு, நல்லது கெட்டது தெரியாமல், வெறும் சினிமா கவர்ச்சிக்கு வாக்களித்ததை குறிப்பிட்டு பைத்தியக்காரத்தனம் என்ற அர்த்தத்தில் பேசினார் சீமான்!
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
சாதி மதம் எவனிடம் மேலோங்கி இருந்தாலும் அவன் சாதி மத வெறி பிடித்தவனே
இதில் சிறுபான்மை என்ன பெரும்பான்மை என்ன எல்லாம் மயிர் ஒன்னு தான்!
@TVKVijayHQ @TVKWarriorsHQ
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
தமிழ்மொழியை அவமதிப்பு செய்த நிதியமைச்சரை எச்சரிக்கும் தமிழ்தேசியவாதி மகிழன்
#பாண்டிச்சேரியில்_வழக்கு_வாங்கிய_மரியவில்சனே_மன்னிப்புகேள்
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
இந்திய ஊடகத்தில் தமிழ்த்தேசிய இனத்தின் தலைவரான மேதகு வே பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் இன்று பேசுகிறார்கள். இந்த வாய்ப்பை உருவாக்கியது தான் அண்ணன் சீமானின் மகத்தான சாதனை. 💪
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றில்
மேகம் உரசிப் பெய்யும் மழையில்,
தென்காசிச் சீமையின் மணிமுடியாய்
திகழ்கிறது என் வீரமுள்ள வீராணம்!
சுழித்து ஓடும் ஏரியின் கரையில்
சுயம்புவாய் முளைத்த தாயே!
தானாய் உருவெடுத்த தான்தோன்றி அம்மனே!
உன் விழிப் பார்வையில் அன்றோ
எம் கிராமத்துக் குடி வாழ்கிறது!
நீல வான் முகம் பார்க்கும்
வீராணத்துப் பெரிய குளம் - அது
எங்கள் பாட்டன் முப்பாட்டன்
வியர்வை சேர்த்த சேமிப்புக் குடம்!
மதகுகள் திறக்கும் சத்தத்திலே
மகிழ்ச்சி பூக்கும் வயல்வெளிகள்!
கொடை விழாவில் ஆத்தா உனக்கு
நாங்கள் எடுக்கும் பொங்கலிலும்,
பெரியகுளத்து மதகில் பாய்ந்து
நாங்கள் அடிக்கும் நீச்சலிலும் - எங்கள்
அன்பு பெருகும் ஆயுள் கூடும் !
வந்தாரை வாழ வைக்கும் வண்டமிழ்ப் பூமி
தான்தோன்றி அம்மன் அருளிருக்கும் வரை
எங்கள் பெரிய குளம் என்றும் வற்றாத உயிர் ஏரி !
#veeranam
நாட்டு நடப்புகள் கண்ணன் ரா retweeted
சாட்டை காணொளிகளுக்கு views மட்டும் தான் வரும் வாக்கு வராது ஹா ஹா ஹா..
வாக்கு வருது, இல்லை அதை அப்புறம் பேசலாம். முதல்ல நீங்க காண்டாகி அழுவுறிங்களே அது போதும்டா சிறார்களே! 🤣




















