வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு பதிவு பெற்ற
மற்றும் பதிவு அல்லாத முதியோர் இல்லங்கள் தாங்கள் செயல்படுத்தும் முதியோர்
இல்லம் சார்ந்த கருத்துருக்களை தயார் செய்து மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் MSME DFO சென்னை மற்றும் VIT வேலூர்
இணைந்து நடத்தும் கைப்பேசி பழுதுபார்ப்பு இலவச 30 நாள் திறன் மேம்பாட்டுப்
பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
(TWEES) கீழ் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு நேர்காணல் (TFC) மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் 22.10.2026 அன்று நடைபெறவுள்ளது என
வேலூர் மாவட்டத்தில் 23.10.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக
வளாகத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலூர்
மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடுஅரசு பணியாளர்
தேர்வாணையம் நடத்தும் தொகுதி – IV தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில்கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று
பயனடையுமாறு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2026) அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, ஒடுகத்தூர்-நேமந்தபுரம் சாலையில் ரூ.8.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
pro vellore retweeted
EDII-TN is conducting two days "Perfumery Formulation Workshop"
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @edichennaitn
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த “துளி” இலச்சினை திறப்பு விழா
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு தொடக்க விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
youtu.be/_LWxqYi7PRk
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
EDII-TN is conducting three days "Electrical Vehicle Technology (EV) Training Programme"
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @edichennaitn
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தாட்கோ & ICT Academy இணைந்து வழங்கும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி..
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tahdco
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைக்குப் பாராட்டு!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @SportsTN_
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரருக்குப் பாராட்டு!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @SportsTN_
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |