Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) header
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) profile picture

Journalist | Reports about TNPolitics- Current affairs- Civic issues |Views Personal | விடைகளைத் தேடி கேள்விகளுடன் ! #தரமணி🖤

Chennai, India
Joined February 2013
Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)Photo by Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports)
#SayNoToWar வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே .. விடியும் பூமி அமைதிக்காக விடிகவே .. – at Chennai, India
1
1
29
Congrats and happy for u anna @mahajournalist 💐💐😊
Retired IAS officer Natarajan appointed as the Chief Information Commissioner of Tamil Nadu. Mahalakshmi, Shabeer, Meena and Mahalingam appointed as Information Commissioners. They will hold office for a period of 3 years from the date of assuming charge or until they attain the age of 65, whichever is earlier
1
6
783
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
பத்திரிகையாளர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி பத்திரிகையாளர் அமைப்புகளை பலவீனப்படுத்த நடக்கும் சதியினை முறியடிப்போம்! @CMOTamilnadu @chennaipolice_
97
18
44
64
59,860
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா 👌🏾 #BJP #TVK #Namo #Vijay
1
237
விமான நிலையத்திற்கே சென்று பிரதமரை வரவேற்றார் முதல்வர் @TVKVijayHQ #VijayMetPM #ModiRoadShow #BJP #TVK
124
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Several key Law and Order-related details will no longer be provided under the RTI Act. TVK GOVT exempts Public (Law and Order) Department from RTI Act Gazette order, issued under Section 24(4) of the RTI Act, declares the Public (Law and Order) Department as an Intelligence and Security Organisation According to the notification, the provisions of the RTI Act will not apply to the department
Breaking News on a major change made by the TVK Government in a key department. Tomorrow at 8 AM. Stay tuned.
90
364
185
798
274,938
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Chief Minister Joseph Vijay writes to the Prime Minister seeking to transfer the management and operation of Chennai Airport from the Airports Authority of India (AAI) to another agency Letter copy
37
204
34
619
76,593
வீட்டுக்கு வீடு விசிறி வழங்கும் திட்டம் செயல்படுத்தலாம்.. pls consider bro @CTR_Nirmalkumar @CMOTamilnadu ..! #Powercut #Tamilnadu
1
582
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
ஆகஸ்ட் 13 - Entrica Enterprises நிறுவனத்தைச் சார்ந்த 11 வகை மதுபானங்களை விற்க தடை விதிக்கப்படுவதாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்புகிறார். ஆகஸ்ட் 14 - Entrica Enterprises நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடிதம் எழுதுகிறார். குறிப்பிட்ட மதுபான வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் கூட அதன் முடிவு தெரிய இரண்டு நாட்களாவது ஆகுமே? தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் எப்படி நீக்கப்படுகிறது ?
Ban imposed on 11 types of liquor manufactured by Entrica Enterprises has been lifted within 24 hours.
16
57
14
172
23,607
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையில் தனியார் விடுதியில் நடைபெறும் முதலீட்டார் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற முதமைச்சர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதி மறுக்கப்படுவது இதுவரை எந்த ஆட்சியிலும் நடைபெறாத நிகழ்வாகும். இன்று நடைபெறும் நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், சமீபத்தில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வு, அதற்கு முன்னர் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உட்பட எந்த நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். அந்த குறிப்பிட்ட அரசு நிகழ்வுகள் குறித்து நாங்கள் கொடுப்பதை மட்டும் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறுவது செய்திகளை அரசு தணிக்கை செய்வதற்கு சமமாகும். அரசு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் அரசு சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை அரசோ அல்லது மற்றவர்களோ தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது. ஆகவே, அனைத்து அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது துறை அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் உத்தரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது. @imrajmohan @CMOTamilnadu
388
68
109
241
287,675
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
பத்திரிகையாளர்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் பத்திரிகையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்!
224
293
119
701
515,406
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்ட அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை மைய திறப்பு நிகழ்வில் ஒளிபரப்பட்ட கில்லி திரைப்படம் ஓட்டோரி நரி தொலைபேசி உரையாடல் காட்சி @Vignesh_twitz @subashprabhu
13
140
13
284
26,061
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
கடல் நீரை குடிநீராகும் திட்ட பணிகளை பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்ய உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தது தொடர்பான கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
12
93
9
185
16,230
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் தொலைகாட்சிகள் நீக்கம்! கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்தரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிகிறது. ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம். கடந்த மாதம், அரசு கேபிளிலில் புதியதலைமுறை தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்ததுடன் ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிள் நிறுவனத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (05.06.26) பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சிகளின் சார்பாக அரசு தரப்பில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாளும், ஒளிபரப்பு தொடங்கப்படாததால் மீண்டும் அரசு தரப்பில் கேட்டபோது, அரசு கேபிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காததால் , அந்த நிறுவனம் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சியின் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, அதிகாரிகள் கூறிய காரணம் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அரசு கேபிளில் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், மக்களுக்கு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்துவரும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் செய்தி தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் இதுபோன்ற நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய பேராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை பத்தரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @NewsTamilTV24x7 @polimernews @TamilJanamNews
131
316
91
684
109,164
காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு- முதலமைச்சர் @TVKVijayHQ . #Rajyasabha #Tvk #Congress @pravchak
There's a new version of this post
1
695
இதை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா? -@dmk_raja . #Tvk #Vijay
2
3
432
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது - துரை வைகோ பேட்டி
20
205
9
1,283
30,962
அமைச்சரிடம் லஞ்சம் பெற்ற அர்ச்சகர், மன்னிப்பு கடிதம் மட்டும் போதுமா?? #Tiruchendur #Bribe #Archagar
அமைச்சரிடமே வசூல்வேட்டை நடத்திய அர்ச்சகர்கள் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
3
282
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
அமைச்சரிடமே வசூல்வேட்டை நடத்திய அர்ச்சகர்கள் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
26
210
54
772
95,196