PreethiS retweeted
மழை வருமென்று வானம் சொல்லவில்லை;
காதல் வருமென்று உன் கண்களும் சொல்லவில்லை.
#chennaiylmazhai #chennairains #surprise
PreethiS retweeted
Replying to @ikamalhaasan @TVKVijayHQ
இதை கூட பாராட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுக்கு மனசு வரவில்லை. ஆண்டவர் ஆண்டவர் தான் 👏👏👏
PreethiS retweeted
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
PreethiS retweeted
My Fav comfort film to watch ❤️ just Love them 😍 what's your comfort film or films??
PreethiS retweeted
சிங்கப்பெண் அதிரடி படையில் இருக்கும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஒரு தற்காப்பு கலை கற்றவர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில், அரசு அதற்கான வசதிகளை செய்து குடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்.
சும்மா பேச்சுக்கு என்று இல்லாமல் இப்படி செய்தால் நிச்சயம் மக்களுக்கு ஒரு தைரியம் இருக்கும் 👍
PreethiS retweeted
PreethiS retweeted
Replying to @Preethistarr
பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்தாலும் வரவேற்பு கொடுப்போம்
PreethiS retweeted
#RaviMohan மற்றும் #Kenisha மீண்டும் ஒன்றாக காணப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன!
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளன. 👀✨
இது ஒரு சாதாரண சந்திப்பா? 🤝
மீண்டும் இணைந்துவிட்டார்களா? ❤️
அல்லது சமூக வலைதள வதந்திகளா? 🤔
இதுவரை #RaviMohan அல்லது #Kenisha தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. ⚡
அதனால் உறுதியான தகவல் வரும் வரை இதை ஒரு industry buzz ஆகவே பார்க்க வேண்டியது அவசியம்.
PreethiS retweeted
First time in India 😲🔥
Drone patrol will be introduced for women’s safety in Tamilnadu ✅🤟
PreethiS retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 💥
354 கொடி பட்ஜெட், புதிதாக 2500 பணியிடங்கள், நவீன உபகரணங்கள் என சிறப்பான தொடக்கம் 👏👏👏
PreethiS retweeted
Por Thozhil - 3 Years of this cult thriller masterpiece! 🎬💥
தமிழ் சினிமாவோட Peak த்ரில்லர் அனுபவங்கள்ல Por Thozhil-க்கு எப்போதுமே தனி இடம் உண்டு! தியேட்டர்ல அசோக் செல்வன் அந்த wall ஏறி குதிச்ச சீன்ல மொத்த ஆடியன்ஸும் நிம்மதியா பெருமூச்சு விட்ட அந்த தியேட்டர் மொமெண்ட்லாம் வேற லெவல்.🔥
ஒரு சைக்கோ த்ரில்லர் படத்துல சத்தத்தை வச்சோ, டக்குனு பேய்த்தனமா முகத்தைக் காட்டியோ பயமுறுத்தாம, வெறும் Atmosphere & Staging மூலமாவே சீட்டோட நுனிக்கு வர வச்சதுதான் இயக்குனர் @vigneshraja வின் ஆகச்சிறந்த வெற்றி.
Few UnNoticed Details :
1. லோகநாதனின் (SarathKumar) பழக்கம்:
படம் முழுக்க சரத்குமார் சார் ஒரு பழைய டப்பால சாக்லேட் வச்சிருப்பாரு, அடிக்கடி எடுத்து சாப்பிடுவாரு. அது சும்மா மேனரிசம் இல்ல. Cigarette Addiction-ஐ நிறுத்துறதுக்காக அவர் மாத்திக்கிட்ட பழக்கம் அது. அவரோட Inner Restlessness-ஐயும், அவர் கடந்து வந்த பாதையையும் காட்டும் குறியீடு!
2. அசோக்கின் புத்தகங்களும். நிஜமும்.!
ஆரம்பத்துல Ashok selvan புக்ல படிச்ச Criminal Psychology-ஐ வச்சு மட்டும்தான் பேசுவான். ஆனா நிஜமான Crime உலகம் புக்ல இருக்குறதை விட ரொம்ப கொடூரமானதுனு லோகநாதன் அந்த Psycho Killer மன நிலை பற்றி சொல்லும் போது புரிய வைப்பார். அந்த சுவரு ஏறி குதிக்குற சீன் தான், அசோக் Theory-ல இருந்து Practical-க்கு மாறுற புள்ளி!
3. Sound Design:
படத்தில் BGM மட்டுமில்ல, அந்த Silence கூட ஒரு Character தான். கொலை நடக்குற இடங்கள்ல வர்ற காத்து சத்தம், மரங்கள் அசையுற சத்தம்னு Sound Design மூலமாவே நமக்குள் ஒரு பதற்றத்தை கடத்தியிருப்பாங்க.
4.
படம் முழுக்க நம்மள ஒருத்தர் மேல சந்தேகப்பட வச்சு, அப்புறம் அவங்க இல்லனு உடைப்பாங்க. ஆனா க்ளைமாக்ஸ்ல வர்ற உண்மையான வில்லனோட Clues எல்லாமே படத்தோட முதல் பாதியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமா சிதறி கிடக்கும். Repeat watch-ல தான் அதெல்லாம் புரியும்!
தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு மிகச்சிறந்த Investigative Thriller.
3 வருஷம் இல்ல, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அந்த Theatre tension மாறவே மாறாது.
ராட்சசனுக்கு அடுத்த Psycho killer masterpiece போர் தொழில் தான் 🔥




































