Black Force TVK 🇪🇸 retweeted
இதுவரை பலர் இறப்புக்கு அஜித் செல்லவில்லை
அப்போ எல்லாம் விவாதமாகாத விஷயம் இப்போ ஆவுதுணா
மொத்த DMK Ecosystem அஜித்தை டார்கெட் செய்யுது
Ajith fans, Beware of this கொத்தூஸ்
Black Force TVK 🇪🇸 retweeted
மின்னல் தாக்கி இறந்த
8 மாச சினை மாடு
தீயசக்தி திமுக ஆட்சியா இருந்தா
VAO வந்து Form கொடுத்துட்டு போய்
6 மாசம் அலைய விடுவாங்க
TVK ஆட்சியில அமைச்சர்
நிர்மல் குமாருக்கு ஒருபோன்
ஒரே வாரத்துல புது மாடும் கன்னுக்குட்டியும்
வீடு தேடி வந்திருச்சு!
இதான் தளபதி ஆட்சி!
Black Force TVK 🇪🇸 retweeted
தவெக'வின் மதுராந்தகம் தொகுதியின் எம்எல்ஏ #சத்தியபாமா அவர்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லையா.??
அன்று சத்தியபாமா அவர்களை முக.ஸ்டாலின் உருவகேலி செய்த பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான கரிசணம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கே போனது.??
சத்தியபாமா அவர்களை உருவ கேலி செய்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய திமுக தொண்டர்களையும் உருவ கேலி செய்வதற்கு வழிவகை செய்து விட்டவர் தான் மு.க ஸ்டாலின் அவர்கள்.
இன்னும் சொல்லப்போனால் அன்று சத்தியபாமா அவர்களை மு.க ஸ்டாலின் அவர்கள் உருவ கேலி செய்தவுடன், "ஒரு பெண்ணை உருவகேலி செய்து விட்டார்" என்று தான் பலரும் கருத்துக்கள் பதிவிட்டார்களே தவிர, யாரும் அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று கருத்துக்கள் பதிவிடவில்லை.
இந்நிலையில் இன்று சகோதரி கார்த்திகா அவர்களுக்கு மட்டும் முக.ஸ்டாலின் ஒரு ஐடென்டியை புகுத்துகின்றார் என்றால், இவ்விடத்தில் தான் திமுகவின் பல ஆண்டுகால சாதிய பிளவுவாத அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக இத்தனை ஆண்டு காலமும் இவ்வாறு தான் அரசியல் செய்திருக்கின்றது. தன் தேவைக்கு ஏற்றவாறு தமிழர்களை சாதி ரீதியாக பிரிப்பார்கள், இரு வேறு சாதிகளை திட்டமிட்டு எதிர் முனையில் நிறுத்தி சாதியத்தை தேக்கமடைய வைத்தும், ஊக்குவித்தும்ம் தன் கட்சியை வளர்ந்திருக்கின்றார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
Black Force TVK 🇪🇸 retweeted
முடிஞ்சா என்னை புடிச்சுப் பாரு’ன்னு கெத்தா சவால் விட்ட கார்த்திகா Akka 🤡🤣
இதோ வந்துட்டோம்ல’ன்னு கெத்தா வந்த காவல்துறை🔥🙏🏼
.
.
#ntkkarthika #karthikaarrest #ntk #guessmecandy #seeman #TVKVijay #TVKVijayHQ
Black Force TVK 🇪🇸 retweeted
போர்னால விலைவாசி உயர்வு உலகம் முழுக்க இருக்கு ஐரோப்பா பத்திகிட்டு எரியுது.
இதுல விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுதான் காரணம்னு சொல்றது சுத்த பைத்தியக்காரத்தனம்!
Black Force TVK 🇪🇸 retweeted
நாம்தமிழர் கார்திகாவின் கைது கண்டனத்துகுரியது - ஸ்டாலின்..
~இப்டி ஓப்பனா சப்போர்ட் பண்ணா மக்களுக்கு சந்தேகம் வராது..
Black Force TVK 🇪🇸 retweeted
அன்புத் தங்கை கார்த்திகாவை ஜாமீனில் எடுக்க உங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்யுங்கள்… 🙏😁
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Black Force TVK 🇪🇸 retweeted
Appa to NTK:-
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
Black Force TVK 🇪🇸 retweeted
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தினசரி வானிலை அறிக்கை| தேதி: 20.10.2026| காலை 8 மணி 30 நிமிடங்கள்
#தலைப்பு: முழுமையாக கீழைக்காற்று அடுத்த 24 மணி நேரத்தில் திரும்புகிறது.
#வானிலைஅமைப்பு:
==> வடதமிழக கடற்கரையில் நீடிக்கும் காற்று சுழற்சி, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்.
==> இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையான கீழைக்காற்று தமிழகம் நோக்கி திரும்பும்.
==> இதன் காரணமாக அக்ட் 21 முதல் 24 வரை முதல் சுற்று வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு & புதுச்சேரியில் தீவிரமடைகிறது.
#வானிலைஎதிர்ப்பார்ப்பு:
==> சூப்பர் எல் நினோ முதற்கட்ட தாக்கம் விலகி அக்ட் 15 ல் வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவில் துவங்கியது.
==> இருந்தபோதிலும், இன்று வரை பகலில் பெரிதாக மழை இல்லாமல் மாலை/இரவில் இடியுடன் கூடிய மழையாக தான் பெய்து வருகிறது.
==> இன்று முதல் முழுமையான மழைக்காலமாக மாற காத்திருக்கிறது.
==> இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் & காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை துவங்கி பரவலாகும்.
==> அக்ட் 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் & மேற்கு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை தீவிரமடையும்.
==> கடலோர மாவட்டங்களில் நாளை முதல் அதிகாலை/காலை நேரத்தில் விட்டு விட்டு மழை பதிவாகும். உள் மாவட்டங்களில் மாலை/இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்யும்.
==> வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அக்ட் 21,22 தேதிகளில் பரவலாக கனமழையும் ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
Black Force TVK 🇪🇸 retweeted
#JustNow || முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - தி.மு.க நிர்வாகி ஆஜர்... நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பகுதி செயலாளர் மீதும் வழக்குப்பதிவு
#CMVijay | #DMKCounsilor | #Police | #PolimerNews
Black Force TVK 🇪🇸 retweeted
இப்படி ஒரு ஆட்ட நாயகரை (?) வைச்சுக்கிட்டு உனக்கு இந்த பேச்சு தேவையா ? குட்டிச் செவுத்துக்கு ப்ரா வை மாட்டிவிட்டுட்டு கருணாநிதி வாழ்கன்னு நீ கூவினா உன்ன கலாய்க்காம என்னடா செய்வாங்க கொத்தடிமை நாயே
Black Force TVK 🇪🇸 retweeted
"ஒரு MLA, MP, ஏன் வார்டு கவுன்சிலராக கூட இல்லை... வீட்ல ஒரே அழுகை..! சரி முதலமைச்சர் மாதிரி ஒரு ஆலோசனைக் கூட்டம் நாமலே நடத்தி ரீல்ஸ் போடுவோம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அழுகைய நிப்பாட்டுனாறு..!
ச்ச...பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது..."
🥹🥹🥹
Black Force TVK 🇪🇸 retweeted
கார்த்திகாவ கைது பண்ணிட்டு உன்னை கைது பண்ணலனா என்ன அர்த்தம்... உன்னைய மனுசனா கூட மதிக்கலனு அர்த்தம்..
Black Force TVK 🇪🇸 retweeted
மெண்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விடுனா அந்தக்காவ @TVKVijayHQ
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
Black Force TVK 🇪🇸 retweeted
This is an old video. You are continuously spreading misleading content to mislead the public.
This Post is from an account that no longer exists. Learn more
Black Force TVK 🇪🇸 retweeted
இனிமேலாவது பத்திரிகையாளர் என போடாம திமுகன்னு போட்டு பழகுங்க @jeevasagapthan1 🤷🏻♀️






























