GST - வரி குறைப்பால் பல பொருட்கள் விலை குறைந்தது ஆனால் எடையும் குறைந்துவிட்டதே..!GST வரி குறைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் சரியாக குறைக்கப்பட்டுள்ளதா என அரசு ஆய்வு செய்து மக்களுக்கு வரி குறைப்பின் பலன் முழுமையாக சென்றடையவும், அனைத்து பொருட்களின் விலை/ எடை சரிபார்க்க வேண்டும்.