இரா.வாணியன் retweeted
இன்று ஐயா ஏகலைவன் அவர்கள்
@eagalaivanp துரோகி ஆகி விட்டார்
காரணம் 🤔: சீமான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினார்.
அதனால் அவர் தமிழின துரோகியாகி விட்டார் என்று ntk Seemanistகள்(சீமான் தம்பிகள்) சொல்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகள் சீமானுக்கு ஆதரவாக பேசி வந்த ஐயாவுக்கே இந்நிலை.
இரா.வாணியன் retweeted
இவனெல்லாம் ஊழல்வாதி இல்லாத மனிதப் புனிதன் முதல்ல தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை ஜாதி கட்சிகளையும் சாதிய தலைவர்களையும் ஒழித்துக் கட்டினால் தான் தமிழ்நாடு உருப்படும் 😡
நம்ம கூட்டணி வெல்ல முடியாவிட்டாலும் நமது நோக்கம் தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான்.. அதில் நாம் வென்று விட்டோம்.. த.வெ.கவிற்கு அதிக வெற்றி கொடுத்த மாவட்டம் சென்னை தான்.. அதை மனதில் வைத்து செயல்படுங்கள்.. தி.மு.க ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்த அன்புமணி..
#Chennai | #Anbumani | #PMK | #Politics | #PolimerNews
இரா.வாணியன் retweeted
தவெக அரசு நியாயத்தை பேசுவோரை கைதுசெய்வதில் முதல் இடம் பிடிக்கும் போல
எங்கள் ஐடி விங் நிர்வாகி @IndiraniSudala1 கைதுக்கு வன்மையானகண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்
இரா.வாணியன் retweeted
பிறந்தநாள் Kamarajarக்கு, எதுக்கு விவேகானந்தர் படம்?
🤣
காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாணவர்களுக்கு மேடையிலேயே முட்டி போட்டு சான்றிதழ்களை வழங்கிய வீ த லீடர்ஸ் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை
#Tiruppur | #Annamalai | #WeTheLeaders | #Students | #PolimerNews
இரா.வாணியன் retweeted
ஏன் பாண்டியன் அவர்களையும், ஐந்தாம் தமிழ் சங்கம் ஆட்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்?
ஏன் நான் கேள்வி கேட்க தொடங்குகிறேன்?
என்பதற்க்கான காணொளி தான் இது..
அடுத்த காணொளியில் தான் கேள்விகள் இடம்பெறும்...
@ATSoffcial
@SaalanPaari
@Sanmugamthamizh
@MaravanSethu
@diveyalan
@sambathameex
@KShivagami
@GopinathAYK
@subaharrajeev
@ThamizagaC
@MVanniyer20021
youtu.be/p_FQd3Nbtto?si=2OzK…
இரா.வாணியன் retweeted
தெலுங்கு இனம் ஒரு பச்சோந்தி இனம் 🦎✅💯
தமிழ் நாட்டிற்கு வந்தால் சோழர்கள்,
கர்நாடகாவுக்கு போனால் கன்னடர்கள்,
ஆந்திராவுக்கு போனால் சமசுகிருதம் பேசும் பிராமணர்கள்,
என்று பொய்பேசித் திரியும் ஒரு ஈன இனம் தெலுங்கினம்!
~ மன்னர் மன்னன்
#மன்னர்_மன்னன்
இரா.வாணியன் retweeted
Replying to @maaran_pandi
இது போல பாரி அவர்கள் மீது வன்மத்தையும், ஆபாசத்தையும், அவதூற்றையும் கொட்டினால் தான் கட்சியில் பொறுப்பு தருவார்கள் போல 😂
இரா.வாணியன் retweeted
பாரி அண்ணனை பாலியல் சைக்கோ என்று சொன்ன ஏதோ ஒரு அயோக்கியனை அவர் திட்டிக் கொண்டிருக்கிறார். சாட்டை துரைமுருகன் எப்பொழுது பாரி அண்ணனை பாலில் சைக்கோ என்று திட்டினார்? ஒருவேளை சாட்டை துரைமுருகன் பாரியை பாலியல் சைக்கோ என்று சொன்னால் முதலில் நீ அங்க இல்லடா கோபப்பட்டு இருக்கணும்?
இரா.வாணியன் retweeted
தமிழ்த்தேசியத்தின் பகை யார்?
தமிழ்த்தேசியத்திற்கு தடை யார்?
என்று தெரிந்து தான் நாங்க அரசியலில் பயணிக்கிறோம்.
இரா.வாணியன் retweeted
ஈழத் தமிழ்ச் சொந்தம், தம்பி கொக்கி குமார் என்று அழைக்கப்பட்ட அழகேந்திரராசா சுஜித் மறைவுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தம்பி தனது முகத்தை மறைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்ட ஒரு செயல்வீரன். சிறுவயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இரா.வாணியன் retweeted
தமிழியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் போல் புகழோடு வாழ்க!
இரா.வாணியன் retweeted
இத்தகைய மருத்துவர்களை நம்பித்தான் நாம் நம் உயிரையும், நாம் உயிராக நினைப்பவர்களின் உயிரையும் ஒப்படைக்கிறோம்!
ஒரு சிறுவனின் வாழ்க்கையை இவர்களின் தவறால் திசைமாற்றிவிட்டு, இன்று மக்களையும் ஊடகத்தையும் திசைதிருப்ப, "₹500 கவர் போதும்" என்று பேசிக்கொள்கிறார்கள்....
“ஆளுக்கு 500 ரூபாய் கவர்... கொடுத்து திசை திருப்பப்போறோம்” சி**வன் ஆணு*ப்பு அகற்றம் சர்ச்சை.. டாக்டர்கள் பேசும் வீடியோ ஆதாரம்.!
#Hospital | #Doctor | #PolimerNews
இரா.வாணியன் retweeted
வடக்கில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் விநாயகர் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் அண்ணன்; தெற்கில் முருகன் தம்பி!
வடக்கில் விநாயகர் தம்பி; தெற்கில் விநாயகர் அண்ணன்!
ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இது எங்கள் நம்பிக்கை" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஊருக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இதுதான் எங்கள் நம்பிக்கை; இதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றால்?
தமிழர்கள் இந்தப் புராணங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், கடைசியில் அனைத்தையும் இழந்து அழிந்துதான் போவோம்!
கதைகளை இவர்கள் ஒழுங்காகச் சொல்லியிருந்தால், நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்?
கடவுளை நம்பு கதைகளை நம்பாதே!
முருகன் தமிழ் கடவுள்! .
இரா.வாணியன் retweeted
These Hindutva groups keep twisting Tamil history to fit their narrative, blaming Tamil communities in the name of religion and spreading hatred and division among Tamils.
The history being discussed here is not the complete truth.
So, was Veerapandiyan the one who saved Madurai? No.
The real history is this:
Maravarman Kulasekara Pandiyan had two sons—Sundara Pandiyan and Veerapandiyan. Sundara Pandiyan was the eldest and the legitimate heir to the throne, while Veerapandiyan was the younger son born to his second wife. According to the traditional customs of kingship, Sundara Pandiyan was supposed to become the next king. Yet, Kulasekara Pandiyan crowned his younger son, Veerapandiyan, as his successor because he was his favourite child.
This was a betrayal of Sundara Pandiyan's rightful claim, and the glorious Pandiyan Kingdom was divided due to the enmity between the two brothers. War broke out between the two factions.
Sundara Pandiyan then sought the help of the Delhi Sultanate under Alauddin Khalji. The Muslim army led by Malik Kafur joined forces with Sundara Pandiyan's army to capture Madurai, the capital of the Pandiyan dynasty.
Sundara Pandiyan won. It was during this war that the Tamil Muslim Rowthers joined his forces—not in support of the Delhi Sultanate, but in support of the legitimate heir to the throne according to the accepted customs of succession.
The war was won, but the Delhi Sultanate's army did not leave Tamil Nadu. The immense wealth they encountered made them abandon their agreement, and they began looting temples and homes across the land. Sundara Pandiyan, betrayed by the Delhi Sultanate, now had the responsibility of protecting his people from the invading army.
This is where the real hero emerges—Kulasekara Vikrama Pandiyan.
He was the younger brother of Maravarman Kulasekara Pandiyan and the paternal uncle of both Sundara Pandiyan and Veerapandiyan. He came to the rescue of the Pandiyan dynasty when it needed him most.
Vikrama Pandiyan sought the support of the Chera Kingdom and received the aid of Ravivarman Kulasekhara, the Venatu Chera king. The Chera army marched in support of their Pandiyan kin.
The Tamil Muslim Rowthers, who had earlier fought under Sundara Pandiyan, now joined the united Chera–Pandiyan forces in defence of Tamil Nadu. The combined army was led by Vikrama Pandiyan.
Yes, Malik Kafur and the Delhi Sultanate's army were defeated and forced to flee for their lives.
The valiant Tamil armies, with the cry of "Vetri Vel! Veera Vel!", saved Tamil Nadu from the Delhi Sultanate's invasion—but not without sacrifice.
Vikrama Pandiyan laid down his life in battle. He is remembered to this day as one of the saviours of the Tamil people.
The later and more permanent Islamic rule in Madurai came much later, and according to this historical account, it was the political developments during the Madurai Nayak period that enabled its return—not the Tamil Muslim communities who fought alongside the Tamils in defence of their homeland.
So stop dividing Tamil communities in the name of religion. Stop using distorted history to create hatred among Tamils.
Tamil history belongs to all Tamils.
- Paari saalan – at Chennai, India
“Keep religion at home under lock and key” sounds like a noble idea. It is an attractive utopian thought, but fails miserably in practice.
Consider Malik Kafur’s invasion of Tamilakam. Veera Pandya fought valiantly to resist the invasion. Among those who marched with the Pandya army, there were broadly two kinds of people: those who kept religion at home, and those whose took the religious identity along with them.
During the campaign, the second group found that the invading army shared their religious identity. They chose to switch sides. The consequences were severe, and Veera Pandya suffered a major defeat.
History reminds us that ideals must also withstand the test of human behaviour. Ignoring it will cost us big time.
இரா.வாணியன் retweeted
அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ பிரசவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், யாரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும்?























