LOVE ALL Cultures,Musics,Foods.Hardcore fan of KamalHaasan,Olympique de Marseille , French OrigIndian, Insta,Facebook...

France
Joined January 2010
நடிகர்திலகம் சிவாஜியும் #நம்மவர் #கமல்ஹாசனும் என்னமா அன்பு செலுத்தறங்க ! பார்கவே பரவசம் ! xitter.cf/anbu_thalabathi/status…
13
697
27
2,516
GLC25E4400 MNM retweeted
நடிகர் கமலுக்கு இவ்வளவு Hit_Uh பாடலா Deva Series Part 3 Full video Link : youtu.be/sF1tt85qN9A?si=NZl_… #musicdirectordeva #theisaithendraldeva
6
124
1
596
18,149
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் @ikamalhaasan மறைந்த இசையமைப்பாளர் தேவா வின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #RIPDeva
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
3
98
1
612
18,575
GLC25E4400 MNM retweeted
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
71
1,192
27
10,542
283,615
GLC25E4400 MNM retweeted
என்ன உங்களுக்கு தெரியும், நிறைய தடவ பார்த்துருப்பீங்க, என் தலைவன் கமல்ஹாசனுக்கு சேட்டன்கள் தரும் மரியாதையே தனி... Just #KamalHaasan things
6
272
2
1,974
65,914
GLC25E4400 MNM retweeted
Kishore ❤️
463
1,725
96
6,515
219,274
இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்த இரண்டு சிறுத்தைகள்.. ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் ராஜேஸ் ரமேஷ் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #Asiangames #VithyaRamaraj #RajeshRamesh
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார். உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்!
2
44
95
1,967
GLC25E4400 MNM retweeted
கையில ஒரு மிச்சர் பாக்கெட் கொடுத்து இருந்தா செமையா இருந்திருக்கும்
37
166
6
446
5,643
GLC25E4400 MNM retweeted
He made the baritone iconic, the pause dramatic, and the raised eyebrow a plot twist. Amit Ji can make even a simple “Deviyon aur Sajjano” sound like a blockbuster opening. The man has always been in a league of his own. Happy Birthday, Angry Young Man! @SrBachchan
81
788
20
11,615
248,799
GLC25E4400 MNM retweeted
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life. From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law. What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere. சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார். என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!
44
368
9
2,133
90,058
GLC25E4400 MNM retweeted
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் இரண்டு சிறுத்தைகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்கம், வெள்ளி, வெண்கலம் என வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார். பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததும், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்ற அந்தக் கடைசி சுற்றும் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். ராஜேஷ் ரமேஷ், 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார். உங்கள் பதக்கங்கள், புழுதி படிந்த மைதானங்களில் கனவு காணும் ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்குமானவை. வாழ்த்துகள். சரித்திரம் தொடரட்டும்!
34
579
10
4,660
131,438
GLC25E4400 MNM retweeted
SK directly attacks Dhanush who is the producer of his Ethirneechal and Kaaki Sattai how he underestimated him. #Sivakarthikeyan #SK #Dhanush #Seyon #OM – at Marungur, India
67
481
41
5,759
538,424
GLC25E4400 MNM retweeted
Virat Kohli ❌ Amitabh Bachchan ❌ Prakash Raj on streets ✅ To save Indian Democracy 🔥
723
3,613
92
25,713
231,552
GLC25E4400 MNM retweeted
மக்களுக்காக நடுரோட்ல இறங்கி சண்டை செய்யிற ஒரு நடிகனை இதை கண்டிலேன் நடிகன்கள் எல்லாம் வில்லன்களாக இருக்கும் போது ஒரு நடிகன் மக்களுக்காக மனிதனாக வலம் வருகிறான் @prakashraaj
157
646
16
2,270
47,824
GLC25E4400 MNM retweeted
The patronising tone of this article by @TheEconomist is striking, and its colonial lens is hard to ignore. It is deeply offensive that a British publication should lecture India on conservation when British colonial rule saw our lions and tigers hunted to the brink of extinction. Today, India is bringing them back. Since ancient times Indians have understood that humans and animals can share a landscape. Tamil Nadu’s Jallikattu is one living expression of that ancient harmony. These achievements deserve to be celebrated and championed, not viewed through a patronising colonial lens. India’s Project Cheetah has gone from an audacious idea to 60 cheetahs, 41 born in India. There were initial setbacks, including adult deaths and cub mortality, but the Indian Government persevered, learnt and adapted. It is an extraordinary moment of genuine national pride: India has achieved the world’s first intercontinental translocation of a large carnivore. India has also created the International Big Cat Alliance to take this conservation experience to the world. Across India, tigers and Asiatic lions are recovering; the Great Indian Bustard in Rajasthan is being returned to the wild; snow leopards in Himachal Pradesh, Nilgiri Tahr and dugongs in Tamil Nadu, and rhinos and red pandas in the North east are being protected and their populations restored. India’s conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover that smacks of racism.
It is extraordinary that India, still a relatively poor country, can achieve something as selfless as protecting other creatures. We explain how it became remarkably good at animal conservation economist.com/asia/2026/10/0…
168
1,625
131
9,484
393,380
1,208
3,362
878
39,523
1,946,868
GLC25E4400 MNM retweeted
OFFICIAL POSTER : #Indian3 WAR MODE Kamal Haasan - Anirudh - Shankar Coming Soon In Theatres
2
36
441
8,809
GLC25E4400 MNM retweeted
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன் Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did. - Kamal Haasan
107
1,388
49
12,364
322,089
GLC25E4400 MNM retweeted
#KamalHaasan in an Old Interview about #Indian3 - I'm a big fan of Part 3. Some people say I like the first half, while others say I like the second half, My favorite is Indian 3 🔥
1
102
1
1,341
30,486
GLC25E4400 MNM retweeted
Heartbreaking news of Nana Patekar Ji’s passing. An extraordinary artist and an even greater human being. The man was a force of nature, and he uplifted the lives of those around him. Beyond the screen, his work helping farmers in Maharashtra and his volunteer service during the Kargil War spoke volumes about his deep sense of duty. My deepest condolences to his family and his legions of fans.
107
1,402
12
21,348
257,311