OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN) header
OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN) profile picture

Official Twitter account of Overseas Friends of BJP (OFBJP)UK - Tamil Nadu forum. Uniting all UK Tamils for a வளமான தமிழகம் & for greater India. Jai Hind 🇮🇳

London, England
Joined October 2020
Photo by OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN)Photo by OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN)Photo by OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN)Photo by OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN)Photo by OFBJP (UK) Tamil Nadu (@OFBJPUKTN)
OFBJP (UK) Tamil Nadu retweeted
Around 94 crore people in India are now covered under the umbrella of social security. A decade ago, this number stood at just 25 crore, signifying only 25 crore individuals benefited from government welfare schemes at the time. Our efforts go beyond merely expanding the reach of social security. We are steadfast in our mission of saturation, ensuring that no eligible beneficiary is left out of any scheme. - PM Shri @narendramodi Watch full video: youtube.com/live/Q8ya2l4yKHY
19
114
306
12,712
OFBJP (UK) Tamil Nadu retweeted
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்டுப்புற பாடகி செல்வி.@maithilithakur அவர்கள் தமிழ் திரைப்படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை தமிழில் பாடியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
12
155
642
5,531
OFBJP (UK) Tamil Nadu retweeted
பெண் சக்திக்கு அதிகாரம் அளிக்கும் விதமாகவும், அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் விதமாகவும் இளம் வயது பெண்களுக்கு சட்டமன்ற தேர்தல்களில் வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்து வருகிறது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் @BJP4India..!
8
80
167
2,484
OFBJP (UK) Tamil Nadu retweeted
கோயிலை வணிகவளாகமாக்கி கல்லா கட்ட நினைத்த @arivalayam அரசு நிர்வாகத்திடம், “இது கோவில் வளாகமா, வியாபார மையமா?” -என மதுரை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியது.
10
52
1
121
3,046
OFBJP (UK) Tamil Nadu retweeted
Few artists embody the power of music to transcend boundaries the way you do, Selvi @maithilithakur. Your Tamil diction is absolutely flawless, reflecting your sincerity and respect for every language you embrace. Heartiest congratulations on becoming Bihar’s youngest MLA at just 25 and becoming the voice of your constituents and the Gen Z of the state of Bihar. May your public service, like your music, continue to rise above boundaries and inspire millions across our nation.
My throat isn’t fully okay right now, but one of my five-year-old Tamil cover song video is going viral again on Twitter/ social media. So I thought I’d sing a couple of lines for you anyway. Sung by very talented and one of my favourites Sid Sriram ji. Composed by Md Imman ji. Penned by Thamarai.
155
4,214
34
25,084
612,685
OFBJP U.K. Tamilnadu chapter takes immense pride in congratulating our Vice President Elect Hon.Thiru C P Radhakrishnan avl. @CPRGuv We wish him a very successful tenure in serving Bharat 🇮🇳 using his rich experience in public life. #VicePresidentElection @OFBJPUK @vijai63
2
65
OFBJP (UK) Tamil Nadu retweeted
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் திரு @CPRGuv அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மண்ணின் பெருமைமிகு மைந்தனாகிய அவர், எப்போதுமே, மக்கள் பணிகளில், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டவர். பொது வாழ்வில், தொடக்க நாட்களிலிருந்து, தற்போது நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருப்பது, அவரது கடின உழைப்பிற்கு சிறந்த சான்றாகும். இந்திய அரசியலில் அவரது வளர்ச்சி, மக்கள் பணிகளில் அவரது அர்ப்பணிப்பின் மூலம் கிடைத்த உன்னதமான பரிசாகும். @BJP4India மூத்த தலைவராக, நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக, அயராத உழைப்பை வழங்கிய அதே நேரத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமைப்பண்பு, நவீன அரசியல் பார்வையுடன், நமது கலாச்சார மரபுகளையும் இணைத்து, அவரை, தமிழகம் மற்றும் நாட்டின் உண்மையான பிரதிநிதியாக மாற்றியுள்ளது. நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராக அண்ணன் திரு @CPRGuv அவர்கள் பெயரைப் பரிந்துரைத்ததற்கும், தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தின் மீது தனது அசைக்க முடியாத அன்பை மீண்டும் வெளிக்காட்டியதற்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
78
1,053
13
5,832
58,163
OFBJP (UK) Tamil Nadu retweeted
Met Thiru CP Radhakrishnan Ji and congratulated him on winning the Vice Presidential election. @CPRGuv
1,433
8,373
168
67,110
2,436,545
OFBJP (UK) Tamil Nadu retweeted
Congratulations to Shri C. P. Radhakrishnan on being elected as the Vice President of India! Your decades of rich experience in public life will contribute significantly to the nation’s progress. I extend my best wishes to you for a successful and impactful tenure.
335
2,395
47
20,319
497,541
OFBJP (UK) Tamil Nadu retweeted
உங்கள் வீட்டுப் பிள்ளை, நயினார் நாகேந்திரன் பேசுகிறேன்... "யார் தருவார் இந்த அரியாசனம்!"
5
21
59
2,169
OFBJP (UK) Tamil Nadu retweeted
பட்டாசு ஆலைகளில் கொடூர விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் @arivalayam அரசு!
15
38
1,026
தமிழகத்தில் நமது கண்டன குரலை கூட எழுப்புவதற்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது நமது மரியாதைக்குரிய அமித்ஷா அவர்களை தரக்குறைவாக விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் அடக்கு முறையினால் அனைத்து தொண்டர்களும் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.... இந்த ஆர்ப்பாட்டத்தில் அஜித் குமார் மரணத்தை பற்றி பேசி விடுவோம் என்றும் பயந்து போய் இருக்கிறார்கள் எந்த அடக்குமுறையும் எங்களது உரிமை குரலை ஒடுக்கி விட முடியாது!.. என்பதை தமிழக அரசு தெரிந்து கொள்ளட்டும்...தொண்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்பது தெரிந்து அந்தமானில் இருந்து விமானத்தில் இறங்கியவுடன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்று கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்த என்னையும் கைது செய்து இருக்கிறார்கள் இந்த கைதுகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதை தடுத்துவிட முடியாது... #DMKFailsTN
50
61
7
261
7,645
OFBJP (UK) Tamil Nadu retweeted
உங்கள் ஆட்சியில் நடப்பது சாதனைகள் அல்ல சோதனைகள் @mkstalin.!
3
48
2
143
16,479
OFBJP (UK) Tamil Nadu retweeted
ஒரு இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றது மட்டுமில்லாமல், தங்கள் ஆட்சி அதிகாரத்தின் கோரப்பற்களை மறைத்துக் கொண்டு அந்தக் குடும்பத்திடமே சமரசம் பேசி வருகிறது திமுக. அமைச்சர், ஆளம்பு சேனைகளை வைத்துக் கொண்டு தம்பி நவீனைச் சுற்றி வளைத்து முதல்வரை வைத்துப் பேசுவதெல்லாம் தாயுள்ளம் கொண்ட அரசு என்று ஊடகங்களின் வழியே நிறுவலாம் என்கிற கணக்கில்தானே? நீதி தவறியதால் ஒரு நாட்டையே சாம்பலாக்கியும், கன்றுக்காக மகனையே பலியாகத் தந்தும் அறம்பாடிய மண் இந்த தமிழகம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதைக் கண்ட பூமி இது. ஏவல் மொழிகேட்டு காவல்துறை நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் உயிர்போன அஜித்குமாருக்கு உரிய நீதியைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது. ஒரு குடும்பத்தை மிரட்டலாம், சமரசத்துக்கு ஆட்படுத்தலாம் என்று இந்த அரசு நினைத்தால் நீங்கள் மண்ணைக் கவ்வுவதற்கு நீங்களே நாள் குறித்தீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். #JusticeForAjithkumar
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!
28
163
1
322
11,660
OFBJP (UK) Tamil Nadu retweeted
உங்கள் வீட்டுப் பிள்ளை நயினார் நாகேந்திரன் பேசுகிறேன்... "கரை வேட்டி கட்டாத திமுக தான் இன்றைய காவல்துறை" @NainarBJP @Oreynaadu_TN
4
33
69
1,659
OFBJP (UK) Tamil Nadu retweeted
ராமநாதபுர மாவட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, வளமான வாழ்வுக்கு வித்திடும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு..!
6
42
112
1,738
OFBJP (UK) Tamil Nadu retweeted
பாரத பிரதமர் திரு.@narendramodi அரசின் இந்த திட்டம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமையும்.!
2
35
99
1,862
OFBJP (UK) Tamil Nadu retweeted
மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை மரியாதைக்குறைவாக விமர்சித்த திமுக எம்.பி. அ. ராஜாவை கண்டித்து நடைபெற இருந்த ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டத்தை தடுத்து, விடியா அரசின் கா(ஏ)வல்துறை @tnpoliceoffl எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. மக்களின் குரலை நசுக்கும் இந்த பாசிச திமுக அரசை தமிழக மக்கள் 2026 இல் நிச்சயம் நிராகரிப்பார்கள். @NainarBJP @KesavaVinayakan @BJP4TamilNadu @annamalai_k @MenonArvindBJP @INC_Ponguleti @JPNadda @blsanthosh
1
15
34
1,377
OFBJP (UK) Tamil Nadu retweeted
மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah ஜி அவர்களை அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் @BJP4TamilNadu மூத்த தலைவர்களான, முன்னாள் ஆளுநர் திருமதி.@DrTamilisai4BJP அவர்கள், மாநில துணைத் தலைவர்களான திரு. @narayanantbjp அவர்கள், திரு.கரு.நாகராஜன் @KaruNagarajan அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பேச்சுரிமை என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பது போல், அரசைக் கண்டித்து போராடுவதற்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு மாண்புமிகு நீதிமன்றங்கள் அனுமதி கொடுத்திருக்கிறது. அவ்வகையில், அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பெடுத்துக் கொண்டுள்ள ஒரு உறுப்பினர், தேசத்தின் உள்துறை அமைச்சரை அவதூறாக பேசியதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துள்ளது இந்த அரசும், அதன் கைப்பாவையாக உள்ள காவல்துறையும். திருப்புவனம் காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜீத்குமார் அவர்களுக்கு நீதி கேட்கின்ற வகையில் இந்தப் போராட்டம் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில், வேக வேகமாக நமது தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்திருப்பது அப்பட்டமான அராஜகமாகும். போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முற்படும் ஆளும் ‘போலி திராவிட மாடல் அரசு’, இதுபோன்ற கைது நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். @JPNadda @blsanthosh @NainarBJP
12
52
1
140
5,224
Strongly condemned arrests of our BJP leaders, Dravidian model rule is curbing the democratic rights , people of TAMILNADU will give befitting reply to DMK Government in the ensuing Assembly Elections, By defeating them
18
1
36
2,479