Lionel Fusco🪄 retweeted
மெண்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விடுனா அந்தக்காவ @TVKVijayHQ
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
Lionel Fusco🪄 retweeted
All flyovers are a scam, and mount road flyover is the biggest scam.
I knew it was a scam when RS Bharati's son @sailaks was defending it.
Engineering & Engineers! 🙏🏾👍🏾
Why is the ₹621 crore Anna Salai flyover getting delayed? Why are pillars being built along the sides of the road?
This video explains the challenge and the solution engineers have come up with.
It cleared my doubts—sharing for others who’ve been wondering too!
Video credit: Ansari Architects.
Lionel Fusco🪄 retweeted
Ava sonnadhu unma thaanda despite combination vj maintains same business j2 coolie um vettaiyanum ore range business pannucha
Day 1 ehGOAT ku OS la passes vithutu iva vera joker 🤣🤣🤣🤣 @archanakalpathi 🤡🤡🤡🤡
Lionel Fusco🪄 retweeted
மொதல்ல இவன் கிட்ட இருந்து phone யை புடிங்கி வைங்கடா.. கண்ட கருமத்தையும் உளரிட்டு இருக்கான் 🤡😂😭
My assessment of TN politics: Current party strength & 2029 outlook
TVK – 35%
DMK – 30%
AIADMK – 20%
TVK (35%): Includes an estimated 10% pro-Modi vote that could shift away in 2029 if TVK backs Rahul Gandhi as PM.
DMK (30%): Consolidating its base as both pro-DMK and anti-TVK. It could retain much of this vote even without a PM face.
AIADMK (20%): In third place and facing a declining base, it could fall to 10% by 2029. The big question: will its lost votes move to TVK or DMK?
Others:
PMK – 4% | NTK – 3% | BJP – 2% | Congress – 2% | DMDK – 1% | Others – 2%
These are my estimates, not poll figures. The biggest variable heading into 2029 is where AIADMK’s voters go.
Lionel Fusco🪄 retweeted
If/but/else/what if/incase/This thing nu laam uruttinnu irukka koodaadhu, vara vakku illanu oththukkittu poyi Nora Fatehi oda item dance aadradhula focus pannunga...
Inga edhuvum solla koodaadhu seiyanum..
Atleast Inbanidhi ku kundi kazhuvi vitta experience aachum irukaa?
I AM QUALIFIED FOR MY ROLE
என்னா ம் Qualify ?
சவீதா காலேஜ்ல ECE Engineer
Fact checking க்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?
Php Developer ல நானு..!
அதுக்கும் TN Fact check க்கும் என்னா சம்பந்தம்..?!
Fact checking ல Minimum 1 year Experience ஆவது இருக்கா..?!
சரி விடு Journalist Experience ஆவது இருக்கா?
Online ல Other Fans அ கடிக்க Fake Id வச்சு 1.5 lakh Follower வச்சுருக்கேனே அந்த Qualify போதாதா…?!
she didn't wanted to meet anyone in her last days except for Kamalhaasan and you know why she wanted only to meet him alone
The saddest part, Apart from @ikamalhaasan, no one from the industry bothered to visit Srividya during her final days. As much as I disagree with kamal politically, you have to respect that he always stands by people during their medical distress.
2nd watch ke body thaangala😭😭😭 eppudraa salikaama paakureenga, 2nd half lam sathiyama thoongiten
#1 Dei Freddy andha takeaway..??
Aan, panidren sir!
Pannadha nu solla vandhen 😂
#2 Sharvaa, andha mandya la avan friend family Iruku nu sonna la?
Aama..
Aann, adha panidu!! 😂
#3 Sir adha offfanni pocket la podunga sir, pocket la podunga sir 😂
#4 Avan ketadhuku apram dhan appave ketrupaaru. AVAN KETADHUKU APRAM DHAN APPAVE KETRUPAARU. AAAHH!!
#5 The pure evil he displays during the confrontation scene at MVP's home acting as if he's a good guy in front of Tiger's family
Bodhi Kalpak grew on me in Count 3 of #Jailer2 watch, there are definitely 5-6 stretches which are really good
But it's also true that as the second half reaches mid point, his characterization becomes weak.
Enna actor yaa andha aalu. Request to directors to utilise him in great roles such as Jigarthanda XX, Iraivi, Nenjam Marappadhillai, Spyder, Maanadu, Mark Antony.
Indha other movies where he plays the templated villain who also does comedy is fun - Mersal, Sardar 2, Saripodha Sanivaram, Game Changer, Jailer 2 - is getting a bit repetitive.
Lionel Fusco🪄 retweeted
வன்மையான கண்டனங்கள்!
மேடை நாகரிகம் துளியும் இல்லாமல்
பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள்.
நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான்
திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,
நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.
அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.
மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
'"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?"
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.
கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?
இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?
தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
Lionel Fusco🪄 retweeted
ஆலோசனையில் எப்படி பொரளி கிளப்பலாம், எப்படி photo shoot நடத்தலாம், எப்படி எல்லாம் பழைய திமுக ஆட்சியில் நடந்ததுக்கு முட்டு தரலாம் னு பெரிய தத்தி டிப்ஸ் கொடுத்தார்
Lionel Fusco🪄 retweeted
சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரா ஜாபர் சாதிக் இருந்தாரு,
அவர கட்சியிலிருந்து நீக்குனது பொதுச்செயலாளர் துரைமுருகன்,
இப்படி அப்பட்டமா திமுக உறுப்பினர் கூட இல்லனு Press முன்னாடி சொல்றிங்களே,
வழக்கறிஞர் என்று வெளியே சொல்லாதிங்க.....
This quoted post is unavailable.
Lionel Fusco🪄 retweeted
இது தலைமை செயலகம் அல்ல, சென்னை ரிப்பன் மாளிகை.
முன்ன பின்ன சட்டமன்ற உறுப்பினரா இருந்திருந்தா… எது தலைமை செயலகம்? எது ரிப்பன் மாளிகைனு தெரிஞ்சிருக்கும்.
முத்த அமைச்சர்க்கே முதல்வர் அலுவலகத்திற்க்கான #வழி_தெரியவில்லை.
தன் கட்சி அமைச்சர்களை இரண்டு மாதத்திற்கு ஒர் முறை சந்திக்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான்
இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டுக்கு என்னத்த வழி சொல்ல போறாங்களோ.
Lionel Fusco🪄 retweeted
😊😊மனித மனம் வினோதமானது அது தனக்கு தெரிந்ததை மட்டுமே உண்மை என நம்பும்..
This applies to your tweets too, sir
நான் குறிப்பிட்டது ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் என்ற பண மதிப்பை மட்டுமே..
2024,பிப்ரவரியில் டெல்லி NCB-ஆல் பதிவு செய்த வழக்கின் Press Release 2025,பிப்ரவரியில் தான் வெளியிட்டுள்ளனர்…
அந்த விஷயம் பூதாகரமாக
ஊடகங்களில் பேசப்பட்ட
2024-ல் NCB சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது
சரியானதே…
அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வழக்கை கையாண்ட ஒரே
காரணத்தினால் தான்
NCB-ன் (Enforcement Wing)
DDG ஞானேஸ்வர் சிங் IPS உள்துறை அமைச்சகத்தால் Home Cadre-க்கு விரட்டியடிக்கப்பட்டார்

































