nillanthan (@Nillanthan) header
nillanthan (@Nillanthan) profile picture

Poet, Painter and Political columnist based in Jaffna https://xitter.cf/t.co/MoAyCLITBM

Jaffna,SriLanka
Joined August 2011
பட்ஜெட் 2027 : அரசியல் ஸ்திரத்தன்மையின்றி பொருளாதார ஸ்திரத்தன்மை சாத்தியமா? nillanthan.com/8771/வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு அனுகூலமான அம்சங்கள் இல்லை என்ற விமர்சனங்களின் பின்னணியில்,நாட்டின் கல்வி முறைமை தொடர்பான ஓர் உரையிலிருந்தும்,உரையாடலில் இருந்தும் இன்று
46
பட்ஜெட் 2027 : அரசியல் ஸ்திரத்தன்மையின்றி பொருளாதார ஸ்திரத்தன்மை ? nillanthan.com/8771/அரசாங்கம் தன்னுடைய அடுத்த பதவிக்காலத்தைப் பாதுகாப்பது என்ற நோக்குநிலையில் இருந்துதான் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் மாற்றத்தையும் செய்யத்துணியும்.கல்விச் சீர்திருத்தமும் அதற்குள்அடங்கும்.
1
1
80
வரவு செலவுத் திட்டம் 2027 nillanthan.com/8772/ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நினைவு கூர வந்திருந்த முதியஅன்னையரின் கண்ணீரில் பொய்யில்லை.இந்த மாத இறுதியில் துயிலும் இல்லங்களில் திரளப்போகும் அன்னையர்கள் சிந்தும் கண்ணீரிலும் பொய் இல்லை.அன்னையரின் கண்ணீரில் உப்புண்டு; பொய்யில்லை.
1
1
46
வரவு செலவுத் திட்டம் 2027 nillanthan.com/8772/ அனுராதபுரத்தில் தங்களுக்கு இடையே மோதிக்கொண்ட இரண்டு அணிகளைச் சேர்ந்த பௌத்த மத குருக்கள் அணிந்திருந்த காவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் விரும்பி அணியும் சிவப்புக்கும் இடையே வேறுபாடு உண்டா?
1
1
63
காலக் கொடுமை ? nillanthan.com/8757/ மாண்புமிகு இறந்த காலத்தைப் பெற்ற சமூகம் ஒன்று,நகர்ப்புறச் சித்தர் மரபைக் கட்டிக் காத்த சமூகம் ஒன்று,எங்கே போய்க் கொண்டிருக்கிறது? யாழ்ப்பாணமே உனது மகிமைகள் எங்கே? பெருமைகள் எங்கே? உன்னதங்கள் எங்கே?
56
காலக் கொடுமை ? nillanthan.com/8757/ பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவர் எல்லாம் நிகழ் காலத்தின் பேச்சாளர்கள் ஆகிவிட்டார்கள்.சமயச் சொற்பொழிவாளர்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆகிவிட்டார்கள். இதிகாச பிரசங்கிகளும் விவாதிகளும் ஞானிகள் போல காட்சி கொடுக்கிறார்கள்.
1
53
காலக் கொடுமை ? nillanthan.com/8757/ ஒரு முன்னணிப் பாடசாலையின் அதிபர் கூறியிருக்கிறார்,தனது மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விகிதமானவவர்கள், தலைமைத்துவம் சீராக இல்லாத,அல்லது செயலிழந்த,அல்லது செயலிழந்து கொண்டிருக்கும் குடும்பங்களில் இருந்து வருகிறார்கள் என்று.
1
40
காலக் கொடுமை ? nillanthan.com/8757/முழுத் தீவிலும் தற்கொலை விகிதம் ஒருலட்சம் பேருக்கு 15ஆகக் காணப்படுகிறது.ஆனால் வடக்கில் அது ஒருலட்சம் பேருக்கு 38என்ற எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஒரு தகவல்.குடும்பங்களின் செயலலிழப்பு தற்கொலைக்கு அடிப்படைக்காரணங்களில் ஒன்றாகக்கூறப்படுகிறது.
1
44
காலக் கொடுமை ? nillanthan.com/8757/ மறக்கச் சொல்லி சொல்வதற்கு தமிழ் மக்களுக்கு போதகர்கள் தேவையில்லை. சொற்பொழிவாளர் தேவையில்லை.காயங்களை சுகப்படுத்துவதற்குத்தான் ஆன்மீகத் தலைவர்கள் தேவை. சமயப் பெரியார்கள் தேவை
40
இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படாத சின்னச்சின்ன விசயங்கள் nillanthan.com/8654/அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2ஆண்டுகள் ஆகிவிட்டன. 2 ஆண்டுகளில் பொலித்தீன்பாவனையை நிறுத்தப்போவதாகக் கூறி கடைகளில் பொலித்தீன்பைக்கு காசு வாங்குமாறு கூறப்பட்டது.அதனால் பேரங்காடிகளின் முதலாளிகளுக்கு லாபம்
59
திருவிழாக்களில் திரளும் மக்களும் நீதிக்காகத் திரளாத மக்களும்? nillanthan.com/8655/முருகனும் வேலுப்பிள்ளையாரின்மகனும்தான் இந்த மக்களைத்திரட்டலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டாமல்,உலக அரசுகளை எப்படித் திரட்டுவது?
1
43
அம்மாக்களும் கட்சிகளும் nillanthan.com/8628/கடந்த 30ஆம்திகதி நிகழ்வுகள் அம்மாக்களின் போராட்டதுக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தைபிரதிபலித்தன.அதேசமயம்,அம்மாக்களுக்கிடையிலான முரண்பாடுகளையும், கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும்,கட்சிகளுக்குள் காணப்படும்முரண்பாடுகளையும் பிதிபலித்தன.
1
1
2
129
சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்? nillanthan.com/8619/
1
2
1
1
119
அம்மாக்களுக்குக் கிடைக்காத நீதி எலும்புக்கூடுகளுக்கு கிடைக்குமா? nillanthan.com/8593/ 42 ஆண்டுகளாக அம்மாக்களுக்கு நீதி கிடைக்காத ஒரு சமூகத்தில் செம்மணிக்கு நீதி கிடைக்கும் என்றும் அனைத்துலக விசாரணை நடக்கும் என்றும் எப்படி நம்புவது?
1
57