Official account of Information and public relations officer Nilgiris District

Ooty
Joined March 2026
வட கிழக்கு பருவமழை தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாதிப்புக்குள்ளாகக்கூடிய (பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள) (Vulnerability Area)இடங்களை மாவட்ட அலுவலர்கள் ஆய்வு
1
4
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சி இடுஹட்டி அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளின் வருகை, எடை, உயரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
23
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை கால்நடை மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் தரம் குறித்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
21
நீலகிரி மாவட்டம்உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூனேரி மற்றும் எப்பநாடு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
18
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் ஆவின் சார்பில் புதியதாக அமைக்கப்படவுள்ள பால் குளிரூட்டும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
21
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் எப்பநாடு மற்றும் தூனேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
19
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் தூனேரி ஊராட்சி சமூக நீதி விடுதியினை (பள்ளி மாணவர்கள்) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
17
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் அணிக்கொரை கிராம கிளை நூலகம் மற்றும் எப்பநாடு கிளை நூலகத்தில் உள்ள பதிவேடுகள், புத்தகங்கள் மற்றும் வாசகர்களின் எண்ணிக்கை குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #nilgiriscollector #nilgiris #ooty
15
நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை, தொரைசால் மற்றும் எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட எப்பநாடு ஊராட்சி நியாயவிலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
4
நீலகிரி மாவட்டம் அணிக்கொரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடுஹட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அணிக்கொரை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். #nilgiriscollector #nilgiris #ooty
14