Nilgiris Police retweeted
திருநெல்வேலி மாவட்டம்: கொலை முயற்சி செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
Tirunelveli District: In a case of attempted murder 10 years imprisonment.
#Tirunelveli #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி தருமபுரி மாவட்டத்தில் கைது. - The Hindu.
Prime accused in the Tanishq jewellery store robbery case arrested in Dharmapuri. – The Hindu.
#NewsPapper #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
The Superintendent of Police of Dindigul District conducted a foot patrol at Dindigul Town South PS Limit.
#TamilNaduPolice #DindigulDistrictPolice #PoliceFootPatrol #FootPatrolling #PublicSafety
Nilgiris Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தேனி மாவட்ட காவல்துறையினர் நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
The Theni District Police engaged in foot patrols with the aim of instilling a sense of security and trust among the public.
#TamilNaduPolice #TheniDistrictPolice #PoliceFootPatrol #FootPatrolling #PublicSafety
Nilgiris Police retweeted
சிட் பண்ட் மோசடி
தருமபுரி மாவட்டம்: ரத்னா சிட் பெனிபிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சிட் பண்ட் திட்டத்தில் அதிக வருமானம் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.8.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
Chit Fund Fraud
Dharmapuri District: Harikrishnan, who runs Rathna Chit Benefit Pvt. Ltd., was arrested by the police for allegedly cheating a person of Rs.8.50 lakh by promising attractive returns through chit fund schemes. He has been remanded to judicial custody.
Nilgiris Police retweeted
ஆவடி மாநகரம் - 3 நாட்களில் ரவுடிகள், குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது சிறப்பு நடவடிக்கை!
Avadi City - Special operation against rowdies, criminals, and drug offenders over 3 days!
#AvadiPolice #DrugFreeTamilnadu #Arrested #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
உஷார்! போலி APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்!
சைபர் நிதி மோசடிக்கு புகார் அளிக்க: 1930
Beware! Do Not Download Fake APK Files!
Report Financial Cyber Fraud: 1930
#CyberSafety #CyberCrimeAwareness #FakeAPK #TrafficChallanScam #CyberCrimeHelpline #1930 #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை
National Press Day Greetings - Tamil Nadu Police
#TNPolice #TamilNaduPolice #PressDay
Nilgiris Police retweeted
Drive Against Drugs - (DAD)
“ஒரு முறைதானே” எனத் தொடங்கும் சிறு தவறும் போதைப் பழக்கமாக மாறலாம்.
“Just Once” can seem harmless, but addiction can start with one small choice.
#DAD #SayNoToDrugs #DrugFreeTamilNadu #NoToDrugs #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
ஆவடி மாநகரம் : அம்பத்தூர் தொழிற்பேட்டை மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல், முன்னாள் மேலாளர் கைது. - Dinamalar.
Avadi City : Former manager arrested for allegedly embezzling ₹8.21 crore from a pharmaceutical company in Ambattur Industrial Estate. – Dinamalar.
#NewsPapper #TNPolice #TamilNaduPolice
Nilgiris Police retweeted
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.
One More Person Arrested by the Special Investigation Team (SIT) in the Minor Sexual Assault Case.
#POCSOAct #SpecialInvestigationTeam #POCSOCase #ChennaiPolice #JusticeForChildren #SwiftAction #TNpolice
Nilgiris Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழப்பாடி பகுதியில் நடைரோந்து மேற்கொண்டார்.
Salem District Superintendent of Police conducted a foot patrol in the Valapady area.
#SalemDistrictPolice #FootPatrol #PublicSafety #CrimePrevention #TNPolice
Nilgiris Police retweeted
சேலம் மாவட்டம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் வாகனத் தணிக்கை உள்ளிட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள்.
Salem District: Police Intensify Action, Including Vehicle Checks, to Maintain Law and Order and Prevent Crime.
#SalemDistrictPolice #VehicleChecks #CrimePrevention #LawAndOrder #TamilNaduPolice
Nilgiris Police retweeted
சேலம் மாவட்டம்: ட்ரோன்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.
Salem District: Police Intensify Drone Surveillance to Monitor and Detect Illegal Activities.
#SalemDistrictPolice #DroneSurveillance #IllegalActivities #PublicSafety #TamilNaduPolice
Nilgiris Police retweeted
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய (போக்குவரத்து காவல் நிலையம் உட்பட) புதிய கட்டடம் ரூபாய் 3.66 கோடி செலவில் கட்டப்படும்.
A new building for the Mannargudi All Women Police Station (including the Traffic Police Station) in Tiruvarur district will be constructed at a cost of ₹3.66 crore.
Nilgiris Police retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் காணாமல் போன 9-நபர்கள் மீட்பு!
Krishnagiri District: Singappen Special Force rescues 9 missing persons.
Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
Nilgiris Police retweeted
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
சென்னை மாநகரம் :
1. இராயபுரம் PS - 20 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது.
2. R.K.நகர் PS : 1,200 வலி நிவாரண மாத்திரைகள், 1.15 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது.
Seizure of Prohibited Drugs
Chennai City:
1.Royapuram PS: 20 kg of ganja seized. one person arrested.
2. R.K. Nagar PS: 1,200 pain relief tablets and 1.15 grams of ganja seized. three persons
#DrugSeizure #AntiDrugOperation #DrugFreeTamilNadu #SayNoToDrugs #ChennaiPolice #TNPolice
Nilgiris Police retweeted
நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!
மதுரை மாநகரம்: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவர் கைது; சுமார் 5½ கிலோ தங்க நகைகள் மீட்பு.
Swift Police Action in a Jewellery Robbery Case!
Madurai City: Two accused arrested in the Tanishq jewellery robbery case; approximately 5½ kg of stolen gold jewellery recovered.
#MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
Nilgiris Police retweeted
மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு
மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.
Madurai City: Two Arrested in Tanishq Jewellery Store Robbery Case – 5½ kg of Stolen Jewellery Recovered
Special teams formed to investigate the Tanishq jewellery store robbery in Madurai analysed CCTV footage from the crime scene and telephone call records, leading to the arrest of two persons, including a woman. A total of 5½ kg of stolen jewellery was also recovered.
#MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice














