இந்தியாவின் முதன்மையான பன்மொழி செய்தி மற்றும் ஃபேக்ட் செக்கிற்கான துவக்க முயற்சி. IFCN @factchecknet தரச்சான்று பெற்ற நிறுவனம்.

New Delhi, India
Joined August 2021
இவ்வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்தது திமுகவாகும்; தவெக அல்ல. Newschecker Tamil Fact-Check: newschecker.in/ta/fact-check…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் மதிப்பில்லை… இனி முதல்வர் படப் பாடல்கள்தான் பாடத்திட்டமா? 🤦‍♂️ #TNSchool #TVKFails #RajMohan #TVK #VijaySongs
1
1
45
ஜெயிலர் 2 படம் மோசம் என ரசிகர்கள் விமர்சித்தார்களா? ❌ தவறான தகவல்! வைரலாகும் வீடியோக்கள் ஜெயிலர் 2 படத்தின் விமர்சனங்கள் அல்ல! அவை மற்ற படங்களின் பழைய வீடியோக்கள். 🔎 உண்மை என்ன? 👇 newschecker.in/ta/fact-check… #Jailer2 #Rajnikanth #FakeNews #FactCheck #Repost
2
244
“ஜெயிலர் 2” வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனிடம் ஆசி பெற்றாரா ரஜினிகாந்த்? வைரலாகும் வீடியோ உண்மை என்ன? ❌ வைரலாகும் வீடியோ போலியாக செயற்கை நுண்ணறிவு மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 🔎 உண்மை என்ன? newschecker.in/ta/fact-check… #Jailer2 #Rajnikanth #FakeNews #FactCheck
1
264
ஜெயிலர் 2 படம் மோசம் என ரசிகர்கள் விமர்சித்தார்களா? ❌ தவறான தகவல்! வைரலாகும் வீடியோக்கள் ஜெயிலர் 2 படத்தின் விமர்சனங்கள் அல்ல! அவை மற்ற படங்களின் பழைய வீடியோக்கள். 🔎 உண்மை என்ன? 👇 newschecker.in/ta/fact-check… #Jailer2 #Rajnikanth #FakeNews #FactCheck
2
222
🚨 விஜய் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை எனப் பரவும் வீடியோ உண்மையா? ❌ பழைய வீடியோவை விஜய் ஆட்சியுடன் தொடர்புபடுத்திப் பகிர்கிறார்கள்! 🔎 வைரல் வீடியோவின் பின்னணி என்ன? முழு உண்மையை அறிய 👇 newschecker.in/ta/fact-check… #CMVijay‌ #TVK #FactCheck #FakeNews
1
2
55
திரிஷாவின் புடவையை விஜய்க்கு சால்வையாக அணிவித்தாரா நயினார் நாகேந்திரன்? வைரல் புகைப்படம் உண்மையா? 🤔 📷 அதே சால்வையை நடிகை திரிஷா புடவையாக அணிந்ததாகப் பரவும் புகைப்படம் AI ஆகும். 📷முழு உண்மைச் சரிபார்ப்பை படிக்க: newschecker.in/ta/fact-check…
1
1
71
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக 35% வாக்குகளுடன் வெற்றி பெறும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா? ❌ தவறு. இந்த கருத்துக்கணிப்பு புகைப்படம் பழையது மற்றும் எடிட் செய்யப்பட்டது. 🔎 முழு உண்மைச் சரிபார்ப்பு: newschecker.in/ta/fact-check… #TVK #FakeNews #FactCheck
1
59