அரக்கர் கூட்டம் - நாகரீக கோமாளி தமிழன் retweeted
முதல்வர் இந்த வசனம் பேசும் நேரத்தில் ஆட்சியரின் புகார் அவர் மேஜையில் தான் இருந்ததா...
It's very Wrong @TVKVijayHQ Bro...
#Kallakurichi #Pervert
தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிற தவெக ஆட்சியின் அவலநிலைமைகளை என்னால் முடிந்தவரையில் அனைத்து ஏழை மக்களின் விடிவு காலத்திற்காக பாடி இருக்கிறேன். முகநூல் நண்பர்கள் தங்களுடைய அன்பான மதிப்பிடுகளை தெரிவிக்கவேண்டுகிறேன்.
Paramasivam Veerabagu
வீ.பரமசிவம்
2
பிஜேபி ரீல்ஸ்லாம் சேர் பண்ணுவேன்னு ஞான் சொப்பனத்திலும் கண்டில்ல சாரே.
வச்சு செஞ்சிருக்கானுக. யோவ் @dmkitwing கத்துக்கோ
5
அரக்கர் கூட்டம் - நாகரீக கோமாளி தமிழன் retweeted
இந்த கும்பலை ஏன் தற்குறிகள்ன்னு சொல்றோம்னா
ஒரு வருசத்துக்கு முன்னாடியே கரண்ட் ஐ வாங்கி கோடௌன்ல வச்சிருக்கணும். அப்படி வாங்காம விட்டதால் இப்போ எங்க அண்ணன் அதிகவிலை குடுத்து வாங்குறார். 🤣🤣🤣🤣
Tamilnadu is no more safe and secured state, your safety is in your hands. The incidents are really scary no safety Men are stabbed to death, women and Girl child’s are raped. Police is stabbed to death and a women collector got abusive SMS from TVK MLA.
This is the new normal TN
27
தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை - தவெக ஒன்றிய செயலர் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு
*பாலியல் வெற்றி கழகம்* 🤡
#TVK | #Harassment | #PuthiyaThalaimurai
11
*டேய் த.வெ.க கருப்பு...., இரவு நேரத்துல அவசர ஆலோசனை கூட்டமா..! த.வெ.க கட்சி காரனுங்க எல்லாம் பாலியல் சீண்டல்ல பிஎச்டி வாங்கிடுவீங்க போல....* -"இதழாளன்" ராஜசேகரன்.
1
அடப்பாவிங்களா கடைசில ஒரு மாவட்ட கலெக்டரையே பயப்பட வச்சி அவங்களுக்கு விபூதி அடிச்சிட்டீங்களேடா மனசு எவ்வளவு நொந்து போய் இருந்தா இப்படி எல்லாம் avoid பண்ணுவாங்க...
இனிமே அந்த அம்மா எப்படிடா மக்களுக்கனா நல்லதை பண்ணுவாங்க..?
3





