Nirmal Kumar P TVK (@NKP_1987) header
Nirmal Kumar P TVK (@NKP_1987) profile picture

Life is very short always be happy ☺️

Joined August 2021
Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)Photo by Nirmal Kumar P TVK (@NKP_1987)
Congratulations 🎉 Indian Cricket Under 19 Team Well Played Guys Take a Bow 🏹 Champion is always Champions 🏆
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆 An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏 Scorecard ▶️ bcci.tv/matches/276f2365-6b4…
61
Nirmal Kumar P TVK retweeted
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆 An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏 Scorecard ▶️ bcci.tv/matches/276f2365-6b4…
647
6,359
444
43,551
1,316,714
Nirmal Kumar P TVK retweeted
Thank you for defining an era of Indian pace bowling, Test Cap #279 🇮🇳 Drop in your favourite @MdShami11 memory in whites 👇 #TeamIndia
365
1,086
50
18,265
254,441
#RestInPeace #Deva தேனிசை தென்றல் தேவா.💔
66
ஆழ்ந்த இரங்கல் 🙏
5
298
4
1,233
24,144
Nirmal Kumar P TVK retweeted
He ruled my playlist and still rules, will miss you Deva sir RIP 💔💔💔
2
392
2,648
29,594
Nirmal Kumar P TVK retweeted
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
173
4,242
58
21,016
200,471
Nirmal Kumar P TVK retweeted
#BREAKING | தமிழக வீராங்கனை வரலாற்று சாதனை! #BaranicaElangovan | #PoleVault | #Bronze | #AsianGames | #AsianGames2026
1
39
2
180
5,642
எத்தனை வருஷம் ஆனாலும் இந்த ஒரு Dialogue மறக்கவே மறக்காது மண்டைக்கு அப்படியே இருக்கும் 😭💥 #Chiyaanvikram #Chiyaan63 @chiyaan
அப்பாடா தலைவன் இருக்கானா படத்துல அப்போ Elevation Dialogue அனல் பறக்கும் படத்துல 😭💥💥💥 Last Mahaan பண்ண Elevation Dialogue இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு 💥 #Chiyaanvikram #Chiyaan63 @chiyaan
121
4
573
57,827
Hi Sir please suggest low budget and assured selfie 🤳 stick @arivomkadaioffi
2
1
377
Nirmal Kumar P TVK retweeted
எல்லாரும் உன்ன வந்து பார்ப்பாங்க பாட்டிமா அழாத 🥹❣️❤️
1
316
1
1,759
16,870
Nirmal Kumar P TVK retweeted
'துப்பட்டாவை பிடிச்சிக்கோங்க..!'🙏🏻 1 Sec கூட தாமதிக்காத புதுமண தம்பதி..🥺 Spot-ல் நடந்த அற்புதம்
6
86
1
726
53,720
Big Salute 🫡 Thambi All The Best 💐 Be Strong and Good health give to you God Bless You 🙌 நல்லதே நினை நல்லதே நடக்கும்.
தனி ஆளாக ஆற்றைச் சுத்தம் செய்த 20 வயது இளைஞர்! இணையத்தில் பாராட்டுக்கள் குவிகின்றன... #RiverCleaning #20YearOldYouth #SingleHandedCleaning #EnvironmentHero #InspiringYouth #SocialMediaPraise #ஆறுசுத்தம் #இளைஞர்சாதனை
32
Nirmal Kumar P TVK retweeted
அவன் முதல்ல வேற மாதிரி இருந்தான். அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே டிசம்பர் 18 முதல் திரையரங்குகளில் மட்டும். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் காணலாம் #AvengersDoomsday
27
415
31
2,101
79,485
Nirmal Kumar P TVK retweeted
ஒரு பெண்ணுக்கு முன்னாடி ஆண் முட்டாள் தான். End...🥺❤️‍🩹
1
143
1
843
20,838
Nirmal Kumar P TVK retweeted
உண்மையா இனிமே இந்த மாறி கூச்சசுபாவம் இல்லாதமாறிதா பசங்கள வளத்தணும் கூச்சசுபாவம் வாழ்க்கைல பல விசயங்களை இழக்க வைக்கும்
6
86
2
836
39,806
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
15
Nirmal Kumar P TVK retweeted
He used to be different. Avengers: Doomsday arrives in theaters everywhere December 18. Get your tickets now: fandango.com/AvengersDoomsda…
4,865
76,510
21,153
387,622
71,261,739
Nirmal Kumar P TVK retweeted
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! #CMJosephVijay‌ #CWG2026 | #RajaMuthupandi | #SilverMedal
62
1,369
12
7,088
92,922