MyEverydayThoughts retweeted
நாம் இத்தனை நாட்கள் தூக்கி சுமந்த
காங்கிரஸும்,திருமாவும் தலைவர்
கலைஞர் நினைவு தினத்தை மறந்த போது
நாம் எதிரியாக நினைத்த மோடியும்,அவர் அரசும் தலைவர் கலைஞருக்கு செய்த மரியாதை கொஞ்ச நஞ்சமல்ல..
கலைஞர் உடல்நிலை குன்றியிருந்த போது
கோபாலபுரம் இல்லம் வந்த மோடி அவர்கள்
கோபுலபுரத்தின் இந்த சின்ன வீட்டில் ஏன் இருக்கிறீர்கள் வாருங்கள் டெல்லிக்கு என் வீட்டில் வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவர் மோடி.
கலைஞர் அவர்கள் 7 ஆகஸ்ட் 2018 அன்று மறைந்தபோது, அப்போது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
#மோடியும்,ஒன்றிய அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
#மெரினாவில் தலைவரை அடக்கம் செய்வதற்கு நீதிமன்ற அனுமதி வருவதற்கு முன்பே ஒன்றிய அரசின் கடல் ஒழுங்காற்று குழு, கடற்படையின் அனுமதியை உடன் வாங்கி தந்தது ஒன்றிய அரசு.
#ஒருநாள் தேசிய துக்கம் அறிவித்தது
8 ஆகஸ்ட் 2018 அன்று நாடு முழுவதும் ஒருநாள் அரசு துக்கம் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்தது.
#தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டது
#பாராளுமன்றத்தில் உறுப்பினராகவோ
ஒன்றிய அமைச்சராகவோ இல்லாத தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாராளுமன்ற அவை
ஒரு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இது பாராளுமன்ற வரலாற்றில் புதிய சாதனை.
#அகில உலகத்திலும் உள்ள தூதரகங்கள்,டெல்லி, அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க அறிவிக்கப்பட்டது.
#அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த அனுமதி/அறிவிப்பு
கலைஞருக்கு State Funeral வழங்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
#அரசு கேளிக்கைகள் ரத்து
துக்க நாள் முழுவதும் அதிகாரப்பூர்வ அரசு கேளிக்கை நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
#மத்திய அமைச்சரவை இரங்கல் தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.
#ஓமந்தூரார் வளாகத்தில் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
நேரில் வந்து திறந்து வைத்தார்.
#தலைவரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து
வெளியிட்டார்.அப்போது
உரையாற்றிய அவர் " எமர்ஜென்சி காலத்தில் வாஜ்பாய்,ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்ற பல தலைவர்களை பாதுகாத்தவர்
தலைவர் கலைஞர்" என்று பெருமைபட கூறினார்.
சிறுபான்மையினர் நலன்,கூட்டணி கட்சியினருக்காக இத்தனையையும் செய்த மோடி அவர்களை உதாசீனப்படுத்தினோம்.
எந்த கூட்டணிக்காக நாம் நம் நலனை இழந்தோமோ அந்த கூட்டணியினர் முதுகில் குத்தி ஓடிவிட்டனர்.
சிறுபான்மையினர் நலன்,தமிழ்நாட்டின் உரிமைகள் பறி போகாத அளவுக்கு
ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..
பிறர் நலனோடு கட்சி நலனையும் மிக முக்கியமாக கருதவேண்டும் கழகத்தலைவர்.
@mkstalin
@Udhaystalin
MyEverydayThoughts retweeted
“How do babies know not to say ‘Say’ when you tell them to say “Say Daddy” “Say Mommy”
MyEverydayThoughts retweeted
ஜனநாயகனும் லிங்காவும்
லிங்கா படத்துல டேம் கட்ட தன்னோட சொந்தக் காச செலவு பண்ணின பிரிட்டிஷ் அதிகாரிய வில்லனாக்கி, என்னமோ நம்ம ஊர் ஆளு தேனி பக்கம் இருக்குற டேம கட்டின மாதிரி ஒரு உருட்டு உருட்டி இருப்பாங்க. அதுக்கு உண்மை ஒரு நாள் வெல்லும்னு பாட்டு வேற ஓடும்.
ஜனநாயகன் கேசரிக்குள்ள அப்படி ஒரு சீன் உண்டு. பாப்பம்பட்டிங்கற ஊர்ல சாதி ரீதியிலான மோதல்களால குறிப்பிட்ட சமுதாய மக்கள் ஓட்டுப்போடக்கூடாதுன்னு மிரட்டப்படறாங்க. அந்த மக்கள்கிட்டத்தான் அரசு அதிகாரியான நிழல்கள் ரவி , உங்களுக்கு எல்லாம் வீரம்னா என்னனு தெரியுமான்னு தளபதி வெற்றி கொண்டான்ங்கற விஜயோட கதைய சொல்ல ஆரம்பிப்பார். அப்புறம் மக்கள் கத்தி அருவா எல்லாம் எடுத்துக்கிட்டு ஓட்டுப்போட போய் வரிசைல நிப்பாங்க.
உண்மைல பாப்பாபட்டி, கீரப்பட்டில அத்தனை சிக்கல்களுக்கு மத்தில தேர்தல நடத்தினது அரசு அதிகாரியான உதயச்சந்திரன். தளபதி வெற்றி கொண்டான் ஆட்சி அமைஞ்சதும், முதல்ல டிரான்ஸ்ஃபர் பண்ணினது அவரைத்தான்.
Why cinema is
#Jananayagan #Linga
MyEverydayThoughts retweeted
I just realized Argentina have scored more goals than France with an attack of Mbappe, Olise, Dembele and Doue. That's an incredible stat to be honest.
Then I realized that Argentina has been playing Jordan, Algeria, Austria, Egypt, Switzerland and Cape Verde. While France on the other hand have played teams like Norway, Morocco, Senegal, Sweden and Paraguay.
Argentina somehow got the easiest fixture out of every big team. What an incredible coincidence. Let's see how they cope against their toughest opponents yet, England.
MyEverydayThoughts retweeted
24/7 Arasiyal Sanda potu Chinna vayasulaye
BP sugar vanthu Saava poringa da..
MyEverydayThoughts retweeted
திருப்பதியை தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் நடைமுறை அப்போது இருந்ததில்லை என்பதையும் யாம் அறிவோம்
திருப்பதியில் இருப்பது பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை தான் என்பதையும் யாம் அறிவோம்
முருகன் சிலை பெருமாள் சிலை ஆன வரலாற்றையும் யாம் அறிவோம்..
இப்போது முருகனை வடமாநில கடவுள் என நீங்கள் மாற்றத்துடிப்பதையும் யாம் அறிவோம்..
MyEverydayThoughts retweeted
சட்டசபை சம்பவம். Damage control mode.
தாய்மாமன் சீர், பர்த்டே ஃபோட்டோஸ்.
MyEverydayThoughts retweeted
At this point, Indian apartment complexes aren't residential communities.
They're sovereign nations.
They have their own government, opposition parties, bureaucracy, law enforcement, and a Parliament that meets exclusively on WhatsApp.
There are elections. There is campaigning. There are factions.
There are lifelong political rivalries that began over visitor parking in 2019.
The RWA President has more visibility than some MLAs.
People who haven't voted in a state election in years will spend three weeks passionately debating the position of Treasurer.
Every issue becomes a constitutional crisis.
Dogs. Parking. Fire exits. GAIL gas lines. Swimming pool timings.
The intensity suggests we're negotiating a peace treaty rather than discussing maintenance charges.
Honestly, the spirit of democracy is alive and well.
It just moved into gated communities.
MyEverydayThoughts retweeted
Feel the difference…
Udhayanidhi Stalin ate the same meal served to students when he was a minister.
Current minister Aadhav Arjuna avoids the food served to students and chooses bread instead.
MyEverydayThoughts retweeted
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
MyEverydayThoughts retweeted
Thalaivar @mkstalin hearing today’s Udhayanidhi Stalin assembly updates from K. N. Nehru 👀”
MyEverydayThoughts retweeted
கம்யூனிசத்தின் மானத்தைக்
காப்பாற்றியவர் மு.க.ஸ்டாலின் !!
2019 - ஆம் ஆண்டு நாளுமன்றத் தேர்தலில் , இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினை 100 அடி குழி தூண்டி புதைத்துவிட்டோம் என்று பாஜக கொக்கரித்தது . கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் இல்லாத நாடாளுமன்றம் என்று எள்ளி நகையாடியது பாஜக
தமிழ்நாட்டில் இருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும் மொத்தம் நான்கு பேரை வெற்றிபெறச் செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி கம்யூனிஸ்ட்களின் மானத்தைக் காப்பாற்றிய ஒப்பற்றத் தலைவரின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
🤖 Made with AI
MyEverydayThoughts retweeted
திமுக அதிமுக கூட்டணி வச்சா செருப்பால அடிக்கலாம்.
நியாயமான பேச்சு.
ரெண்டாவது நாளே காங்கிரஸ் அத்துக்கிட்டு போச்சு.
அமமுக, பாமக எல்லாம் விட்டுட்டு தவெக இப்பவரை திமுக கூட்டணி கட்சிகளா தூக்கணும்னு இருக்குதே ஏன்?
காங்கிரஸே வந்துடுச்சு, உங்களுக்கு என்ன நோக்காடுன்னு விசிக, கம்யூ, IUML கட்சிகள நக்கல் பண்ற கூட்டம்
பாஜகவவிடுவோம், ஆளுநரப் பத்திக்கூட இப்ப வரை நிர்மல், அருண்ராஜ்னு ஒருத்தரும் பேச மறுக்கறாங்களே ஏன்
இவ்ளோ நடந்தும், முதல் பதிவே மோடிக்கு நன்றின்னு போட்ட விஜய். இப்பவரை பேசாம இருக்காரே. ஏன். வாய்ல எதுனா பிரச்னையா?
மேல சொன்னதுக்கு எதால அடிக்கணும்னு சொன்னா வசதியா இருக்கும்.
MyEverydayThoughts retweeted
Whatever the causes behind the DMK’s defeat in Tamil Nadu, and whatever role the party’s first family may have played in creating public resentment, I still continue to regard M K Stalin as one of the few real statesmen left in Indian politics.
In Indian politics, defeat usually produces denial, arrogance, silence or revenge. Rarely humility. That is why Stalin’s response after the election stood out so sharply.
Kerala Chief Minister Pinarayi Vijayan, after the shocking electoral collapse of the Left in Kerala, has not even cared to release a simple two-line Facebook post consoling emotionally shattered cadres and followers. Thousands of ordinary CPM workers who defended the party for years were left directionless after the verdict. Silence became the political response.
Mamata Banerjee, after suffering humiliation in Bengal in another phase of her political journey, publicly declared she would not resign. Across India, leaders often treat electoral defeat as temporary inconvenience or conspiracy. Very few acknowledge the emotional investment of ordinary workers.
But Stalin chose another path altogether.
The very next day after counting, despite losing even his own constituency Kolathur to an electoral novice from Vijay’s TVK, Stalin went back to the locality. No anger. No drama. No blame game. He walked among the people and thanked them for standing with him for decades. Videos from the locality showed emotionally overwhelmed party workers crying openly. Many held his hands. Some could not control their tears. Stalin attempted to console them instead.
That moment mattered politically because it reflected something increasingly absent in Indian politics. Democratic culture.
Today I saw The Times of India Chennai edition carrying his interaction where Stalin said he would not disturb Vijay for the next six months if the latter forms the government. He said he was not interested in creating instability in Tamil Nadu. He said people should not be dragged into another election. He expressed hope that the new government would continue welfare schemes while implementing TVK’s manifesto promises. Only after six months, he said, would the DMK begin constructive criticism as Opposition.
That is not weakness. That is political maturity.
To AIADMK leaders who mocked the DMK after the defeat, Stalin simply responded that the DMK would sit in the Opposition. Nothing hysterical. Nothing desperate. Just clarity.
One must remember that the DMK is not an ordinary electoral machine. It is one of the most ideologically rooted Dravidian movements in modern India. The party survived dismissals, Emergency-era repression, corruption allegations, splits, the deaths of towering leaders, and repeated electoral destruction. After MGR’s rise many predicted the end of the DMK. After Jayalalithaa’s dominance many wrote its obituary again. Yet the party returned each time because its social foundations remained intact.
Stalin himself spent years under the shadow of Karunanidhi. Critics mocked him as politically weak and lacking charisma. But over time he rebuilt the party structure patiently. He strengthened welfare politics. He sharpened the DMK’s secular positioning at a time when majoritarian nationalism was rising aggressively across India. He defended federalism. He consistently articulated Tamil identity without slipping into separatist rhetoric. During NEET protests, language debates, governor-state confrontations and questions of social justice, Stalin gave ideological direction to the Dravidian discourse.
That political foundation has not disappeared because of one electoral defeat.
What collapsed this time was electoral arithmetic. In a multiparty democracy, perception often defeats ideology. Celebrity appeal overtakes organisational depth. Anger accumulates silently against incumbents. Welfare fatigue sets in. Internal contradictions within ruling families create resentment. Every dominant party eventually faces this cycle.
ஆளுநர் வீட்ல இருக்க குட்டி நண்பா, நண்பீஸ் கிட்ட விஜய் மாமாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைங்க'ன்னு அடம்பிடிக்கச் சொல்லலாமே?
ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.
MyEverydayThoughts retweeted
கொலைகார கட்சி காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிறது வரலாற்று பிழையாகிடும் தம்பின்னு தேர்தலுக்கு முன்னாடியே சீமான் warn பண்ணாரு.
(இந்த நேரத்துல இத பதிவு பண்ணா தான் சரியா இருக்கும்.)
MyEverydayThoughts retweeted
இப்டி ஒரு Clip TVK கு கிடைச்சிருந்தா இந்நேரம் insta, Whatsapp, Twitter னு போற இடமெல்லாம் இதான் Feed முழுக்க இருந்திருக்கும்..
பாஜக லேந்து, தவெக வரைக்கும் கூச்சமே இல்லாம பொய்யை பரப்ப use பண்ற Social media வ உண்மைய பரப்ப Use பண்ணமாட்றோம் நாம @mkstalin 😢🚶































