
Dare 2 b diff!💫Eng girl⚙️ 💸Share Market, Busy Bee🐝, SM 🦋👩 Motivations, #TradingTips 💰 Market Educator ✒️ @X
💛My Appa's soul💛
Joined March 2014
- Tweets197K
- Following457
- Followers29.9K
- Likes36.4K
மஞ்சள் 💛 நிலா retweeted
பெண்ணை துண்**களாக்கி பிரியாணி சமைத்த இளம் ஜோடி எங்கே ?
சென்னையில் பகீர் சம்பவம்..!
#Chennai | #Murder | #Biriyani | #PolimerNews
வாத்தா நீ என்ன நெனச்சிட்ட... உனக்கு மட்டும் தான் editing தெரியும்னா 🤣🤣🤣🤣
நீ போடுற வீடியோக்கு AI/Morphing பண்ணனும்...
நான் போடுற வீடியோக்கு எதுவும் தேவ இல்ல 🤣🤣🤣🤣
மஞ்சள் 💛 நிலா retweeted
சமூகத்தை சீரழிக்கும் ரூட் மாபியா வின் FAKE கும்பல்! |
#fakenews #vijayfails #rootmafia #influencers #socialmedia #tvklies #saattai
மஞ்சள் 💛 நிலா retweeted
Don’t think EPS is a clueless CM.
And when it comes to topics on agriculture and land/Sand matter you cannot fool him.
Reels content may fool the public, not a seasoned politician like EPS.
Try something better
மஞ்சள் 💛 நிலா retweeted
எடப்பாடி கேட்கிற கேள்வி தான், எனக்கும் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சாதியாக பிரிந்து கிடந்தாலும், எப்போதும் மொழி, இனம் போன்ற போன்ற தனித்தவமான காராணிகள் மீது பயங்கரமான உணர்வெழுச்சியோடு ஒன்று கூடும், குரல் எழுப்பும்.
அதையொட்டியே ஆட்சியாளர்களும் செயல்படுவார்கள்.
ஆனால், காவிரி விவகாரம் ஆகட்டும்.. தமிழத் தாய் வாழ்த்து விவகாரம் ஆகட்டும்.. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் ஆகட்டும்.. ஒரு பொதுவான கொந்தளிப்பே உருவாகவில்லை அல்லது அது உருவாகாமல் திசை திருப்பி விடப் படுகிறது.
ஆளும் கட்சிக்கோ inbuild ஆக அப்படி எந்த சுரணை உணர்ச்சியும், அறிவும் இருப்பதாக புலப்படவே இல்லை. அவர்களுக்கு திமுக வெறுப்பைத் தவிர வேறு எந்த அடிப்படையான அரசியலுமே இல்லை.
தமிழ், தமிழர் என்பது தான் இங்கு மிகவும் தட்டையான, அடிப்படையான, இலகுவான அரசியல்.. அதைக் கூட இந்த கட்சியால், அரசால் கையாள முடியவில்லை எனில், பேச முடியவில்லை எனில், வேறு எந்த விதமான அரசியலையும் இவர்களிடம் எதிர் பார்க்க முடியாது என்பதே உண்மை.
சில நாட்களுக்கு முன்பு ஈரானில் கொல்லப் பட்ட தமிழரின் உடலை தாய் நாட்டிற்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எடப்பாடி கேட்டதற்கு கத்தி, கூப்பாடு போட்டிருக்கிறான்கள்..
ஒரு sensitive விஷயத்தை எப்படி கையாளனும் னு தெரியாத இந்த மழுமட்டை கூட்டத்தை வைத்துக் கொண்டு 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
மஞ்சள் 💛 நிலா retweeted
சன்ன ரகம் அரிசின்னா என்னன்னு தெரியாம… 🤦♂️
தற்குறி Minister, Dummy CM கிட்ட — “சார், சன்ன ரகம் அரிசிதான் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க”ன்னு சொல்ல!
Dummy CM உடனே, “இனி தமிழ்நாட்டுல சன்ன ரகம் அரிசி மட்டும்தான்டா விளைவிக்கணும்”ன்னு அதிரடி காட்ட!
அதை வந்து சட்டசபையில வெத்து Scene ஓட்ட! 🤦♂️
நம்ம அண்ணன் K.N. Nehru — “டேய் தற்குறி பயலே, சன்ன ரக அரிசின்னா என்ன மயிருன்னே தெரியாமதான் Meeting மயிரு நடத்துனீங்களா?”ன்னு கேட்டு, வளர்ந்து கெட்ட பைத்தியத்தை பொளந்து விட்டாரு! 🤣🤣
Watch | சன்ன ரக நெல் உற்பத்தி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சும் திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு அளித்த பதிலும்
#SunNews | #TNAssembly | #Paddy | #DMK
மஞ்சள் 💛 நிலா retweeted
Me ~ மச்சான் ஒரு 1000 gpay பண்ணு டா Salary வந்ததும் தரேன்...
Friend Thayili ~
மஞ்சள் 💛 நிலா retweeted
उत्तर भारतीय इन्फ्लुएंसर्स झूठ फैला रहे हैं
பொய்யை பரப்பும் ரூட் கும்பல் !
#TvkfakeNews
மஞ்சள் 💛 நிலா retweeted
68 நாட்களில் 1, 10, 91, 335 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ள பக்தர்கள்.. !!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோவிலில் 68 நாட்களுக்குப் பிறகு எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை.. 1 கோடியே 10 லட்சத்து 91 ஆயிரத்து 335 ரூபாயும், 69.270 கிராம் தங்கமும் 7 கிலோ 158 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்...
#Tiruvallur | #Temple | #Offering | #Devotees | #PolimerNews
மஞ்சள் 💛 நிலா retweeted
பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
மஞ்சள் 💛 நிலா retweeted
Replying to @kaaviyaTVK
ஆதாரம் இருக்கும் போதே என்ன என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க....
மஞ்சள் 💛 நிலா retweeted
மதுரை : "4 போலிஸ் அடிச்சாங்க சார்.. என்னோட கண்ணால நேரா பார்த்தேன்".. பதற்றத்துடன் பேசிய பரமசிவத்தின் மகன்!
#Paramasivam | #Madurai | #Death | #PuthiyathalaimuraiTV
மஞ்சள் 💛 நிலா retweeted
நீலகிரியில் 3 யானைகள் வறட்சி காரணமாக இறந்த செய்தி பற்றி ஒரு MLA கூட பேசவில்லை..
இந்த செய்திகள் அவர்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை..
கார்
மழை தராது, காடு தராது சோறு தராது...
மெல்ல மெல்ல அழிவுபதையில் தமிழ்நாடு
மஞ்சள் 💛 நிலா retweeted
இவன்களை மாதிரி மட்டி புண்ணாக்கு மடையர்களை சட்டசபைக்கு அனுப்பி மக்கள் முட்டாள்தனம் செய்து விட்டார்கள் என்று எண்ணி வருந்துகிறேன்.
மஞ்சள் 💛 நிலா retweeted
Wow look at the number of Propaganda reels with misleading claims!
"CM Vijay Thalapathy ne Modi se Seedhe Panga le liya hai" 🤣🤣
After Petrol and Diesel prices were increased by ₹3 per litre. CM Vijay called the hike unacceptable.
Soon after, Hindi Social media Influencers started making reels with exaggerate claims that Vijay has given an ultimatum to PM Modi regarding state tax exemptions if the price of petrol prices are increased in Tamil Nadu.



















