Mujibur Raghuman (@MRaghuman) header
Mujibur Raghuman (@MRaghuman) profile picture
Joined December 2018
Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)
இவ்வுலக வாழ்க்கை மூன்று நாள். 1.நேற்று வாழ்ந்தோம் அது திரும்ப வராது. 2.இன்று வாழ்கிறோம் அது நிரந்தரம் இல்லை. 3.நாளை எங்கே இருப்போம் என்பது நமக்கு தெரியாது. வாழ்க்கை பயணம்..!
14
அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல; அது இந்தியாவின் குரல்! காங்கிரஸ் என்பது நாட்டு மக்களோடு இணைந்து பணியாற்றும் ஒரு மாபெரும் இயக்கம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு முயற்சியின் விளைவாகவே, இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான வாக்குரிமை கிடைத்துள்ளது. இந்த உறுதியான செய்தியுடன், அரசியலமைப்பு தினமான இன்று சென்னை காமராஜர் அரங்கில் 'அரசியலமைப்புப் பாதுகாப்பு உறுதிமொழி' ஏற்பு நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. ஜனநாயகத்திற்கும் மக்களின் வாக்குரிமைக்கும் எதிரான சதிகளை முறியடித்து, இந்தியாவின் இந்தப் புனிதக் குரலை நாம் தொடர்ந்து பாதுகாப்போம்! #TNCongress #ConstitutionDay2026
11
58
1
135
2,649
Mujibur Raghuman retweeted
தென்காசி யில் தென் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் பயிற்சி முகாம் ஆலோசனை கூட்டத்தில் திரு. V.P. சிவராமன் அவர்கள் @manickamtagore @INCTamilNadu
1
3
10
182
இறைவா எனக்கு பொறுமையை கொடுப்பாயாக யாரையும் வெறுக்காமல் என்னை பாதுகாப்பாயாக பிறர் எனக்கு தீங்கிழைத்தாலும் என் பொறுமை எனக்கு வெகுமதி யாகவும் என் இதயத்திற்கு குளிர்ச்சியாகவும் ஆக்குவாயாக
10
தவறானவர்களை உள்ளே விட்டால் விசுவாசமாணவர்கள் விலகிப் போய்விடுவார்கள் அரசியல் பயணம்.
3
40
தலைமை என்பது பொறுப்பில் இருப்பது அல்ல. உங்கள் பொறுப்பில் உள்ளவர்களை கவனித்துக் கொள்வதுதான்.. அரசியல் பயணம்...!
1
32
Mujibur Raghuman retweeted
भारत का संविधान सिर्फ़ एक किताब नहीं - देश की आत्मा है। ये हर नागरिक की गरिमा का कवच है, हर आवाज़ की ताक़त है - न्याय, स्वतंत्रता, समानता और भाईचारे का रक्षक। यही हमारे लोकतंत्र की नींव है, और अन्याय के ख़िलाफ़ हमारा सबसे बड़ा हथियार। संविधान दिवस पर संकल्प दोहराता हूँ - हम हर हाल में इसकी रक्षा करेंगे, और हर भारतीय के अधिकार के लिए लड़ते रहेंगे। जय संविधान, जय हिंद! 🇮🇳
997
5,577
162
18,104
270,200
*கொண்டு வந்ததும் எதுவும் இல்லை..* *கொண்டு செல்லப்போவதும் எதுவும் இல்லை.. வாழ்க்கை பயணம்..!
30
Mujibur Raghuman retweeted
Dadi was my first mother..❤️
41
396
2
1,834
16,722
Mujibur Raghuman retweeted
The proposal didn’t go according to plan and neither did my seventh birthday. The decision in 2004 gave some of us relief but others joy. There was an intention behind withdrawing Papa’s security. And even after 500+ pages there are some things Ma has left out of her book. Priyanka and I sat down with our mother to talk through all of it. Going back to those memories brought back the joy, the laughter and even the pain we felt at the time. Ma's journey of Belonging has been full of enormous love and terrible tragedy, and she has met all of it with dignity and courage.
867
5,482
285
18,308
989,041
Mujibur Raghuman retweeted
கொத்துஸ் VS சங்கிஸ் 😂
16
55
2
178
2,174
*_நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது.._* *_தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது அரசியல் பயணம்!_*
18
பசிக்காத இறைவனுக்கு பல நூறு ரூபாய் காணிக்கையும் பசித்தவனுக்கு ஒரு ரூபாய் பிச்சை தரும் படித்த முட்டாள் சமூகம் இந்த உலகம் வாழ்க்கை பயணம்.
17
உலகில் எல்லா தத்துவத்தையும் விட பெரியது பசி பசி பசி வரும் முன் காப்போம் வாழ்க்கை பயணம்
21
Mujibur Raghuman retweeted
Dadi was formidable: fearless, resilient, and full of love. Her strength lives on in the women of my family, each one unique and brilliant in her own way. Their love and warmth hold us together, and they inspire me every single day. Happy birthday, Dadi. You would be so proud of them ♥️
515
4,683
94
17,119
501,554
நேரம் சரியில்லை என்று நினைக்காதே உன் உழைப்பால் நேரத்தை உனக்குச் சாதகமாக மாற்ற முடியும் வாழ்க்கை பயணம்..!
20
உன் தொழிலை இளக்காரமா பார்ப்பவன் உன் வீட்டு அடுப்பை எரிக்கப் போவதில்லை பிறகு எதற்கு அந்த தயக்கம் தலைநிமிர்ந்து நில் வாழ்க்கை பயணம்..
8
Mujibur Raghuman retweeted
भारत एक आर्थिक आपदा के दरवाज़े पर खड़ा है - ये एक कड़वी सच्चाई है। आज एक युवा को भरोसा नहीं कि उसकी डिग्री उसे नौकरी दिला पाएगी। एक छात्र को डर है कि कहीं पेपर लीक से उसका भविष्य बर्बाद न हो जाए। छोटे कारोबारी सरकारी प्रताड़ना और कुछ अरबपतियों के मोनोपॉली के डर के साए में जी रहे हैं। रोज़गार के अवसर घट रहे हैं और आर्थिक असमानता बढ़ रही है। आज का भारत, वो भारत नहीं है जिसकी मज़बूत आर्थिक बुनियाद कांग्रेस ने दशकों की मेहनत से खड़ी की थी। मीडिया इस सच्चाई को दबा सकता है, प्रधानमंत्री इससे मुँह मोड़ सकते हैं, लेकिन हकीकत नहीं बदल सकती। और ये आर्थिक आपदा खुद प्रधानमंत्री मोदी ने अपने हाथों से बनाई है - ये एक और कड़वी सच्चाई है।
2,127
5,811
280
17,503
497,556
எளியோரை வாட்டுபவன் எப்போதுமே கோழைதான் வாழ்க்கை பயணம்..!
28