Mero retweeted
இதுதான் விசாரணை செய்யும் அழகா?
மாணவர்களை தனியே அழைத்து விசாரிக்காமல் மேனேஜ்மென்ட் ஓடு உட்கார்ந்து கொண்டு விசாரித்தால் எப்படி உண்மை வெளியே வரும்?
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் @khushsundar
Mero retweeted
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு வழக்கில் குற்றவாளியை போட்டாவுடன் அம்பலப்படுத்திய தமிழக ஊடகங்கள் கலாஷேத்திராவில் நடந்த பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் பிராமணர்கள் என்பதால் பெயரையோ போட்டோவையோ இன்றுவரை வெளியிடவில்லை.. மீடியா பார்ப்பன லாபி 😬
Mero retweeted
எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!
மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!
Mero retweeted
எல்லாத்துக்கும் பொங்குற சுமந்த் , பாண்டே இந்த மேட்டர்ல அமைதியா இருக்கும்போதே டவுட் ஆனேன்.. ஸ்கூல் ஓனர் RSS அதான் பாருங்க இந்த மேட்டர்ல சுமந்த் & பாண்டே ரெண்டு பேரும் பொங்கவே இல்ல
Mero retweeted
A certain CM Gujarat once said:
“At times, it appears, there is competition between govt in Delhi & rupee - whose honour is falling faster? Who will stoop lower?"
Today’s word :
Banned: Disgrace
Replacement: Rupee
Mero retweeted
ஜம்முகாஷ்மீரில் ஆயுதங்களோடு பிடிபட்ட தீவிரவாதியும் பிஜேபி ஐடி பிரிவு பொறுப்பாளருமான தலிப் ஹூசைன்…
இந்த நாட்டை கடவுள் தான் காப்பாத்தனும்
Mero retweeted
உதய்பூர் படுகொலை படுகொலை கொலையாளிகள் பாஜக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள்...
நீங்க கொலையை வீடியோ எடுத்து வெளியிடும்போதே தெரியும் நீங்க கேமரா பைத்தியம் புடிச்சவன் கட்சி தான்னு...🤧
Mero retweeted
உதய்பூர் படுகொலை முழுக்க முழுக்க பாஜக சதித்திட்டம் ~ இந்தியா டுடே
சங்கீஸ் ~ நாட்டுநடப்பு, பொதுஅறிவு இதுல வேணா நாங்க முட்டாளா இருக்கலாம். ஆனா இந்த மாதிரி வேலையில நாங்கதான் கில்லி.. தெரியும்ல..
Mero retweeted
அக்னிபாத் திட்டத்தால் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் வன்முறை பரவியிருக்கிறது.இளைஞர்கள் ரயில்,பேருந்து உட்பட பொதுச்சொத்துகளை தீயிட்டு கொளுத்துகின்றனர்.ஏற்பட்ட இழப்புகளுக்கு பிஜேபிட்ட வசூல் செய்யனும். தரலைனா நாட்ல இருக்கர மொத்த பிஜேபி ஆபிசையும் புல்டோசர விட்டு நொறுக்கிவிடனும்.
Mero retweeted
உபி:இசுலாமியர்களின் வீடுகள் இடிக்கப்படுவதை இதுவரை இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் @narendramodi கண்டிக்கவில்லை.
அப்படியானால் இடிக்கப்படுவதை விரும்புகிறாரா?அல்லது தூண்டிவிடுகிறாரா?
சொந்த குடிமக்களையே வேட்டையாடுவது தான் பாஜகவின் தேசப்பற்றா?
இது-
#RSS பயங்கரவாதமா?அரசபயங்கரவாதமா?
Mero retweeted
நுபுர்சர்மாவைக் கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் அஃப்ரீன் ஃபாத்திமா முன்னின்று செயல்பட்டாரென அவரது வீட்டை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் இடித்துத் தள்ளியுள்ளது ஃபாசிச பாஜக யோகி அரசு. இஸ்லாமிய வெறுப்பின் உச்சமான இந்த அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#StandWithAfreenFathima
Mero retweeted
இன்னைக்கு @TimesNow காரன் ஆ புண்பட்டுருச்சுனு வயித்துல வாயில அடிச்சுக்க காரணம் இந்த உரை தான். இந்தி ல subtitle போட்டு பரப்ப வேண்டிய உரை.


































