ஜீவ வார்த்தை (@LivingWord7th) header
ஜீவ வார்த்தை (@LivingWord7th) profile picture

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங்கீதம் 46:7 ஆமென் #பரமபிதா #ஏசுகிறிஸ்து #பரிசுத்தஆவி #வேதாகமம் #சுவிசேஷம்

Universe
Joined August 2020
Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)Photo by ஜீவ வார்த்தை (@LivingWord7th)
எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்🙏 அற்புதங்கள் நடப்பிக்கும் ஜீவவார்த்தையான இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 🙏
5
8
57
5,190
நீதிமொழிகள் 9:10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. ஆமென்🙏 ஞானத்தின் ஊற்றாகிய ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
16
112
யோபு 14:7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; ஆமென்🙏 நம்பிக்கையின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
2
24
178
1 நாளாகமம் 28:9 நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; ... ஆமென்🙏 தேவனுக்கே மகிமை 🙏
13
182
சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். ஆமென்🙏 இரட்சகர் ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
3
25
156
1 யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். ஆமென்🙏 ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
2
1
28
291
சங்கீதம் 92:10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன். ஆமென்🙏 சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
25
190
மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
3
30
167
யோவான் 16:20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஆமென்🙏 நம் மனமகிழ்ச்சியின் ஊற்றாகிய ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
4
42
239
1 சாமுவேல் 1:17 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். ஆமென்🙏 நித்திய கன்மலை ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
2
29
190
வெளிப்படுத்தின விசேஷம் 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். ஆமென்🙏 ஸ்தோத்திரம் இயேசுவே 🙏
1
26
242
சங்கீதம் 31:19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! ஆமென்🙏 ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
1
1
34
242
சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக. ஆமென்🙏 விசுவாசத்தின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
2
2
28
197
ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
1
1
26
267
சங்கீதம் 118:5 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். ஆமென்🙏 நன்றி இயேசப்பா 🙏
2
23
219
2 யோவான் 1:6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. ஆமென்🙏 அன்பின் ஆண்டவர் ஏசு கிறிஸ்த்துவுக்கு ஸ்தோத்திரம் 🙏
2
43
283
புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
2
39
293
சங்கீதம் 119:29 பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். ஆமென்🙏 மகிமை ஏசுவுக்கே 🙏
1
40
422
சங்கீதம் 85:7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். ஆமென்🙏 மகிமை ஏசுவுக்கே 🙏
2
28
199
சங்கீதம் 88:13 நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். ஆமென்🙏 மகிமை ஏசுவுக்கே 🙏
2
66
385
ஆமென்🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
3
42
330