இன்று முதல்
நண்பர்களே,
மைத்ரி திரைப்படம் இன்று திரையரங்குகளை எட்டுகிறது. இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
மனமே போகுமோ இருவழி, உயிர் வலி வாழ்வா.
உணர்ச்சிகரமான படம். திரையரங்கில் பார்ப்பது அவசியம். தவறவிடாதீர்கள்.
நண்பர்களே, இருளர்களின் வாழ்வியல் நெறியை முன்னிறுத்தும் நான் இயக்கிய Bheem Movies தயாரிப்பின் "கோடை இருள்", திரைப்படம் வட அமெரிக்கத்தமிழ்ச் சங்க மக்களின் பார்வைக்குச் செல்கிறது. இதை முக்கியமானதொரு நிகழ்வாகப் பார்க்கிறேன். நன்றி. மகிழ்ச்சி.
1
45
*VANJI screens TODAY!*
📅 May 17th
🕐 11:30 AM
📍 Palais D, Cannes
A look back at 7th-century life through a Tamil epic.
Join us.
Dr. Kalai Mathee (Producer & Founder and President, Tamil and Tamilar Diaspora Foundation)
Dr. Revathy Suyambulingam (Director)
Revathi Suyambulingam retweeted
#வஞ்சி
காண்ஸ் திரைப்படவிழாவின் திரைப்பட வணிகச் சந்தையான மார்சே து [MARCHE DU] பிரிவில் பங்கு பெறுகிறது.
வஞ்சி - தமிழின் ஐம்பெருங்காப்பியமான குண்டலகேசி
திரையில் வருகிறது.
New film Vanji is participating in the Marché du Film Market of the Cannes Film Festival — the prestigious international film market.
Vanji brings to the screen Kundalakesi, one of the Five Great Epics of Tamil literature.
@KuttiRevathi
நண்பர்களே, இன்றும் நாளையும் (17.3.2026 & 18.3.2026) எஸ்.ஆர்.எம். நிகழ்த்தும் SRM Lit Fest 3.00 - எழுத்தாளர் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். Youtube Live - தளத்திலும் வெளியாகும். ஆர்வமுள்ளோர் அவசியம் பங்கேற்க, பார்வையிட அழைக்கிறேன்.
நன்றி.



























