Pinned Tweet
என்னளவில் நீ என்றோ
இறந்து போனவள்.
நீ பிறந்தபோது எழுதப்பட்ட ஜாதகம் மட்டும் இன்றும் என் பெட்டியில்.
கறுப்பாய், குண்டாய், குள்ளமாய்
அகன்ற தோள்களும், நீளமான கைகளும்..
லேடி கிங்காங் தான் நீ.
உன் முகம்கூட என்றோ மறந்து போய்விட்டது.
நம்ம பய #chatgpt Prompt ம் அவனே & Result ம் அவனே
Create a caricature of me based off what you know about me and my interests. Make it whimsical and exaggerated, with oversized facial features, bold lines, humorous expressions, a loose cartoon-like look and minimal text.
Uptron UV606. Funny how my brain remembers all these useless things from years ago, yet forgets where I went just yesterday. 😕
4
35
👏And finally
"ஒரு அரசியல் அமைப்பின் உண்மையான தரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்,
அதிகாரமே இல்லாத ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
வரலாற்றில் “பொற்காலம்” என்று சொல்லப்படும் ஒவ்வொரு காலத்தையும் பார்த்து நான் கேட்க விரும்புவது
“யாருக்கான பொற்காலம்?”
அரசியல் என்பது நல்ல நிர்வாகம் மட்டுமல்ல
“நாங்கள் நாட்டை நன்றாக நிர்வகிப்போம். நல்ல நிர்வாகம் தருவோம். ஊழலைக் குறைப்போம். வளர்ச்சியைக் கொண்டுவருவோம். வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.” இவை எல்லாம் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் அதுதான் அரசியலா? இல்லை.
4
78
இப்போ வர வர என் TL அந்தக்கால விருந்து புக் மாதிரி ஆய்டுச்சு...
கொஞ்சம் கேப் விட்டா சரியாய்டும்னு நம்பறேன்😔
1
122
போய் பொழைக்கற வழியப் பாருடா
29
எல்லா எழவெடுத்த முடிவுகளும் எப்டியெப்டியோ நம்மள சீரழிச்சிக்கிட்டேருக்கு
இதுல ஒண்ண மட்டும் எப்டி சொல்றது?
36
floater babu retweeted
The biggest Scam in Politics
இராகுல்காந்தி நம்பிக்கைகுரியவர்
கம்யூனிஸ்ட்கள் தூய்மையானவர்கள்
திருமாவளவன் கருத்தியல் போராளி
சாப்பிட இது வேணும், அது வேணும்னு கேக்கறத யெல்லாம் அம்மா காலத்தோட நிறுத்திக்கணும்
இது தெரியாத ஆம்பள சாகத்தான் வேணும்.
16
floater babu retweeted
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
floater babu retweeted
Schedule போட்டு தொடர் மின்வெட்டு இருந்த காலத்தில்கூட, இரவு நேரங்களில் மின்வெட்டு இருக்காது. வேலைக்குப் போயிட்டு வந்து நிம்மதியாக மனுஷன்களைத் தூங்க விடாமல் என்னடா ஆட்சி நடத்துறீங்க!
@CTR_Nirmalkumar @CMOTamilnadu
நைட்டு தான் கரண்ட் கட் பண்ணுவேனு சொல்றதுக்கு நீங்க யாரு..? அரும்பாக்கம் பகுதியில் மின்வெட்டால் கடுப்பான மக்கள்.. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம்
#Chennai | #Electricity | #EBOffice | #Powercut | #People | #PolimerNews
floater babu retweeted
🚨 My account @naziafarheen15 has been hacked.
I have no access to it. Please ignore any posts, replies, or DMs from that account.
If anyone can help me recover it, please DM me. Kindly RT.
Dikhaayi Diye Yun by Mir Taqi Mir - Translation and Summary mohulbhowmick.blog/2025/02/0…
17



















