sm. retweeted
#SathyavanSavithiri Review —
Mysskin and Keerthy are the biggest positives of the film. The climax twist works well, and the last 30 minutes are easily the film's strongest portions.
The film deals with two different cases across its two halves, but the first-half case isn't particularly engaging. The courtroom sequences also lack the tension and intensity we usually expect from a courtroom drama. There are no solid counterattacks or powerful arguments to elevate those scenes.
SAM C.S.'s Background score is Okish
Despite its uneven first half, the climax twist and last 30 minutes make the film somewhat engaging.
Rating: ⭐⭐⭐
sm. retweeted
The court is open, the arguments begin! ⚖️
#SathyavanSavithiri in cinemas from Today!
Experience this crime drama film only on the big-screen at @studio81cinemas ❤️🔥
Book your tickets now on @district_india , @justickets and @bookmyshow
#Studio81cinemas #KeerthySuresh
sm. retweeted
#SathyavanSavithri 3.5/5
A gripping court room drama
Face-off scenes between #Mysskin & #KeerthySuresh highlights of film
Engaging 1st half, racy 2nd half with twists galore
@keerthysuresh aces complex role with superb act
Rivetting drama Keeps you guessing till end!
sm. retweeted
Very very happy @KeerthyOfficial🥳🥺❤️🔥
#SathyavanSavithri : literally i have no words to say came out of theatre with full satisfaction. kitty's best solo lead movie after ages. FULL MEALS 🥹🥳😭💥
sm. retweeted
#SathyavanSavithri : literally i have no words to say came out of theatre with full satisfaction. kitty's best solo lead movie after ages. FULL MEALS 🥹🥳😭💥
sm. retweeted
PROMO : “Unnecessary gossip about me involving other actors hurts me deeply.” - Ft. Keerthy Suresh
youtu.be/h3a15LDELTo
#ssmusic #keerthysuresh #mysskin #sathyavansavithiri #movieinterview
sm. retweeted
#DINAMANI | கீர்த்தி சுரேஷுக்கு வெற்றியைக் கொடுக்குமா சத்தியவான் சாவித்திரி? திரை விமர்சனம்
#SathyavanSavithri #KeerthySuresh #Mysskin
dinamani.com/cinema/movie-re…
sm. retweeted
Positive review by Dinamani, with @KeerthyOfficial being particularly lauded for her terrific performance🔥🔥
#SathyavanSavithiri
#KeerthySuresh
#DINAMANI | கீர்த்தி சுரேஷுக்கு வெற்றியைக் கொடுக்குமா சத்தியவான் சாவித்திரி? திரை விமர்சனம்
#SathyavanSavithri #KeerthySuresh #Mysskin
dinamani.com/cinema/movie-re…
sm. retweeted
2018 lo ala
Can't wait to see u both sharing big screen in 2027
#VijayDeverakonda #KeerthySuresh #Rowdyjanardhana
sm. retweeted
Savithri Cinematic Universe : Ft @KeerthyOfficial 🫶🏼🧚🏻♀️
#Mahanati #SathyavanSavithiri #KeerthySuresh
sm. retweeted
#SathiyavanSavithiri - Good watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5)
Second Half writing Good Especially Climax Twist 👌🏻👌🏻👌🏻
கடைசி வரைக்கும் எங்கேயும் பெருசா போர் அடிக்காம கொண்டு போய்டாங்க..
Lite ah intimacy scenes மட்டும் இருக்கு…
#SathiyavanSavithiri | First Half | Not Bad 🤝
எதிர்பார்த்ததை விட முதல் பாதி நல்லாவே போகுது..
கீர்த்தி சுரேஷ், மிஸ்கின், பால சரவணன், சாருகேஷ் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்காங்க.
சில வசனங்கள் நல்லா வொர்க் ஆகுது.
குறிப்பாக பால சரவணனின் One-liners எல்லாம் Good.. 😁
Court Room Scenes செமையா இருக்கு 👌🏻👌🏻
பார்ப்போம், இரண்டாம் பாதி எப்படி இருக்குனு..
sm. retweeted
#SathiyavanSavithiri Review
An Engaging Courtroom Whodunit Crime Thriller With Some good emotional moments.
Expectations எதுவுமே இல்லாம போய் பாத்தேன்.
கணவனுக்காக சட்ட போராட்டம் செய்யும் வக்கீல் மனைவியின் கதை தான்.
ஆரம்பம் கொஞ்சம் அப்படி இப்படினு Template சினிமா போல ஆரம்பிச்சாலும், Once Keerthy Vs Mysskin னு கதை நகரும் போது நம்மளும் உள்ள போய்டுவோம்.
Pre Interval Court room scenes & Interval சிறப்பா செட் பண்ணி, 2nd Half ஆரம்பமும் லைட்டா Dull அடிக்க, அடுத்தடுத்து வர கூடிய சம்பவங்கள் நம்மள திரும்ப உள்ள இழுக்க, கடைசி 30 நிமிஷம் narration எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி வர Twist பயங்கரம் பாஸ்னு சொல்ல வெச்சிடும்.
அப்படி ஒரு Twist வர போகுதுனு நம்மல யோசிக்க வைக்காது அளவுக்கு கதாபாத்திர வடிவமைப்பும், திரைக்கதையும் அமைச்சது இயக்குனரோட brilliance ah காட்டுது👏
ஒரு படத்தோட Climax முடியும்போது அட நல்லா இருக்கேனு தோணிடுச்சுன்னா, படத்துல இருக்குற குறைகள் மறஞ்சு போயிடும். அப்படி தான் இந்த படம் எனக்கு இருந்துச்சு.
@KeerthyOfficial அழகு😍, அதுகூடவே நல்லா நடிக்கிறதுக்கான Scope படத்துல இருந்ததால Super ah perform பண்ணியிருந்தாங்க.
Mysskin- மார்கண்டேயன் கேரக்டர்க்கான உடல்மொழி, ஒரு Style ஆன பேச்சுனு நச்சுனு பொருந்துயிருந்தார்.
@Bala_actor bro ஓட One liners எல்லாம் Super. இளையராஜா அய்யா காமெடி🤣
Charukesh Also good 👍 @ShilpaManjunat கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல Impactful acting.
@editor_prasanna Editing படத்தோட மிகப்பெரிய பலம்💪
Songs & BGM இன்னும் நல்லா இருந்திருக்கலாம். சில இடங்களில் கத்தரி கூட போட்டு இருக்கலாம்.
Overall சில குறைகள் தெரிந்தாலும் கடைசி 30 நிமிஷம் காப்பாத்தி விட்டுடுது.
#SathyavanSavithiri digital streaming rights acquired by @Zee5_Official.
Ft. #KeerthySuresh | #Mysskin
sm. retweeted
#SathyavanSavithiri -இரண்டாம் பாதி
நாம எதிர்பார்க்காத ஒரு சம்பவம்..
இரண்டாம் பாதி தரம் மக்கா 🔥
அதுவும் கிளைமேக்ஸ்ல ஒரு அரைமணி நேரம் வர்ற டிவிஸ்ட் எல்லாம் நாம பெருசா யூகிக்க முடியாத ஒன்னா தான் இருக்கு.
கோர்ட் - ரூம் க்ரைம் டிராமா ரசிகர்கள் எந்த யோசனையும் இல்லாம டிக்கெட் புக் பண்ணுங்க...
படம் ஒர்த்து 🔥
முழு விமர்சனம் நாளைக்கு பார்ப்போம் 🙌 – at Egmore Nungambakkam, India
#SathyavanSavithiri முதல் பாதி :
அட நல்லா இருக்கேப்பா 🙌
கீர்த்தி சுரேஷ் கேரக்டருக்கு பொருத்தமா இருக்காங்க. ஹீரோ கூட அவங்க கெமிஸ்ட்ரியும் கூட நல்லா ஒர்க் ஆயிருக்கு 👌
மிஷ்கினோட Attitude ஏ அவர் கேரக்டருக்கு ஒரு தோரணைய குடுக்குது...
பாலசரவணன் ஒன லைனர்ஸ் சில இடங்கள்ல நல்லாவே கிளிக் ஆயிருக்கு...
பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்...
ஆரம்பம் சில நிமிடங்கள் கொஞ்சம் மெதுவா இருந்தாலும் கதைக்குள்ள வர வர அடுத்து என்ன நடக்கும், படம் எதை நோக்கி நகரும்னு எதிர்பார்ப்பை உண்டாக்குது...
கோர்ட் ரூம்ல கீர்த்திக்கும், மிஷ்கினுக்கும் நடக்குற விவாதம், கீர்த்தி எடுக்குற லீட், அதை கனெக்ட் பண்ற விதம் சூப்பர்...
இண்டெர்வெல் எப்படி இருக்கும்னு முன்னரே யூகிக்க முடிஞ்சாலும், அதை இப்படி கொண்டு வருவாங்கன்னு எதிர்பார்க்கல 👌
நல்ல முதல் பாதி... இரண்டாம் பாதி எப்படி நகருதுன்னு பார்ப்போம் 🙌
sm. retweeted
#SathyavanSavithiri Surprisingly Superb First Half 👍
Replying to @Rgk_Rgk_Rgk @INOXMovies @_PVRCinemas @devicineplexchn @MURUGANCINEMAS1 @PicturesPVR @kamala_cinemas @agscinemas @Cinepolis
74. Show Time : #SathiyavanSavithri
@INOXMovies
sm. retweeted
Combining courtroom drama with light hearted moments, #SathyavanSavithiri showcases a lively theatrical experience led by the interesting pairing of @KeerthyOfficial and Mysskin. 👍🏼
sm. retweeted
Best wishes to #SathyavanSavithiri to be a Blockbuster HIT in Theatres ! 🔥🔥
Wishing @DirectorMysskin Sir , @KeerthyOfficial and the Entire team the very best 👍👍
sm. retweeted
🎬 சத்தியவான் சாவித்திரி – திரைப்பட விமர்சனம்!
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதல் எப்படி? 🔥
முழுமையான திரை விமர்சனம் இதோ! 👇
🔗 newstamil.in/entertainment/r…
⭐ NewsTamil Rating: 3.5/5
#SathiyavanSavithri #KeerthySuresh #Mysskin #TamilMovieReview #TamilCinema #NewsTamil

































