Constituency Co ordinator Virugambakam Chennai South DMK IT Wing *தொகுதி ஒருங்கிணைப்பாளர்* *களப்பணி*விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி | சென்னை தெற்கு மாவட்ட திமுக

Chennai, India
Joined October 2014
Ravikkaran.V.P retweeted
இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்! நீண்ட அனுபவமிக்க பத்திர்கையாளர்/ ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் தெளிவான பார்வை: .............................. கொட்டும் மழையில் நனைந்தபடி விஜய்க்காகப் பாட்டுப் பாடும் பெண்களின் வீடியோவை வைத்து, "தமிழ்நாடு கெட்டுப் போச்சு, இளைஞர்கள் பாழாயிட்டாங்க" என்று பலரும் புலம்புகிறார்கள். உண்மை அதுவல்ல.. இது அப்பாவி இளைஞர்களின் தன்னெழுச்சியான அன்போ அல்லது தீவிர ரசிகர் கூட்டமோ கிடையாது. 'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் உளவியலை வைத்து ஆடப்படும் ஒரு மாபெரும் நவீன பிம்ப அரசியல் மோசடி! சினிமாவில் ஒரு சீனில் கூட்டம் தேவைப்பட்டால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை (துணை நடிகர்களை) கூலிக்கு வைத்து 'செட்டிங்' செய்வார்கள். அதே சினிமா ஃபார்முலாவைத்தான் இப்போது நிஜ அரசியலிலும் அப்பட்டமாகக் களமிறக்கியுள்ளனர். விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதால், சில சினிமா இயக்குநர்கள், பி.ஆர். ஏஜென்சிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் இதில் தீவிரமாக இயங்குகின்றன. முறையான கேமரா ஆங்கிள், சினிமா லைட்டிங், கூலிக்கு ஆட்கள், முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு... எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை! கொட்டும் மழையில் நின்று உருகி உருகிப் பாடுவது வரை எல்லாமே கூலிக்கு விற்கப்பட்ட நடிப்பு மட்டுமே. கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள்... எந்தவொரு சுயமரியாதையுள்ள தாய், தகப்பனாவது தன் மகளை இப்படி நடுரோட்டில் மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா? இப்படி போலியாக 'செட்டப்' செய்து எடுக்கப்படும் காட்சிகளை, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் கொட்டுகிறார்கள். இதை உண்மை என்று நம்பும் நம் வீட்டு அப்பாவிப் பெண்களும், பள்ளி-கல்லூரிச் சிறுவர்களும் எளிதாக உளவியல் வலையில் சிக்குகிறார்கள். "நாமும் இப்படிச் செய்தால் ரீல்ஸில் வைரலாகலாம், இப்படித்தான் தலைவரைக் கொண்டாட வேண்டும்" என்கிற மாயையில் அவர்கள் உந்தப்படுகிறார்கள். இது ஒரு ஆபத்தான நச்சுச் சுழற்சி (Toxic Cycle); நிஜமான இளைய தலைமுறையையும் அதே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது. அரசியல் என்பது பொதுநலக் கொள்கை, தியாகம் மற்றும் மக்கள் சேவை சார்ந்தது. ஆனால், வெறும் சினிமா கவர்ச்சியையும் துணை நடிகைகளையும் வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். நம் பிள்ளைகளின் வெள்ளந்தியான உணர்ச்சியையும், எதிர்காலத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த 'ஸ்கேம்' உடனே அம்பலப்படுத்தப்பட வேண்டும்! பெற்றோர்களே, இளைஞர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் கைபேசித் திரைகளில் மின்னுவதெல்லாம் உண்மை அன்பல்ல; காசுக்கு விற்கப்பட்ட காட்சிப் பிழை! கண் முன்னே காட்டப்படும் போலி ரீல்ஸ்களைப் புறக்கணியுங்கள்; பிம்ப அரசியலின் பின்னால் இருக்கும் ஆபத்தான நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! - சோமு
2
47
78
1,551
Ravikkaran.V.P retweeted
யாருன்னே நீ இந்த கிழி கிழிக்குற 😂
21
576
7
1,479
22,988
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை டெல்லியில் இருந்து வந்து பிடிக்கும் வரை இங்குள்ள போலீஸ் காவல் படையினர் ஏன் பிடிக்கவில்லை? இதில் போதையை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு ஏஜென்சி எடுத்து நடத்துகிறார்களா ?
3
49
90
696
Ravikkaran.V.P retweeted
இவ்வளவு அருமையான சென்னை உட்கட்டமைப்பை அனுபவித்த சென்னை மக்கள் திமுகவுக்கு துரோகம் செய்வார்கள் என கனவிலும் நினைக்க வில்லை உண்மையாலும் இது சென்னை மக்கள் தலைமை தற்குறி கட்சிக்கு போட்ட வோடாக இருக்காது EVM & EC மூலமாக RSS & BJP விளையாடிய சித்து விளையாட்டாக இல்லாமல் வேறு என்ன???
145
400
10
1,289
17,263
மனுஷன் போட்டு பொளந்துட்டார் 👌👌 5 மாச TVK பண்ண ஒட்டு மொத்த பிராடு தனம்
14
1,597
14
3,573
69,797
Ravikkaran.V.P retweeted
#WATCH | ஈக்வடார்: தேவாலயத்தில் திருப்பலியின்போது கனமான சிலுவை சரிந்து தலையில் விழுந்ததில் போதகர் பேட்ரிசியோ சான்செஸ் (53) உயிரிழந்த சோகம். “ஒரு நாள், இங்கே இருக்கும் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்..” எனக் குறிப்பிட்டுப் பேசிய நிலையில், அவர் மீது சிலுவை சரிந்து விழுந்தது. #SunNews | #Ecuador | #Church
50
232
48
1,057
162,777
Ravikkaran.V.P retweeted
EVM இல் என்ன முறைகேடு வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தபால் வாக்குபதிவில் திமுக தான் முன்னிலை... இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.. EVM ஐ ஒழிக்கும் வரை பிஜேபியையும் TVK வையும் தோற்கடிக்க முடியாது என்று!! #TVKisBJP
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்! இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்! 🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க! 🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக! 🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு! 🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக! SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்! மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
49
137
4
408
10,037
Ravikkaran.V.P retweeted
🗳️ 20 லட்சம் EVM எந்திரங்கள் எங்கே? 2019-ல் RTI தகவல்களை அடிப்படையா வெடிச்ச கேள்வி இது! 🔹 BEL கணக்குக்கும் தேர்தல் ஆணையக் கணக்குக்கும் சுமார் 9.64 லட்சம் எந்திரங்கள் வித்தியாசம்! 🔹 ECIL கணக்கில் சுமார் 9.30 லட்சம் வித்தியாசம்! 🔹 மொத்தம் சுமார் 19 லட்சம் எந்திரங்கள் தொடர்பா கணக்குக் குழப்பம். 🔹 கொள்முதல் தொகையிலும் ₹116.55 கோடி முரண்பாடுன்னு புகார்! தேர்தல் ஆணையம் இதை மறுத்தது. அப்போ இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? கணக்கு முரண்பாடுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது? EVM, VVPAT திருட்டு எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்கும் video இந்தியா முழுவதும் BJP க்கு எதிரான கட்சிகளை இப்படி தான் மோசடி செய்து (தோற்கடிக்கிறது) BJP இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் EVM பற்றி பேச மறுப்பது ஏன்...😏😏 இந்தியா வில் காணாமல் போன அந்த 20 லட்சம் EVM களை பற்றியாவது இனி பேசுங்க மக்களே..🤷‍♂️ #Ban_EVM
2
195
6
257
4,094
ஏன்டா… புள்ளையாச்சம் சொந்தமா பெத்தீங்களா…? இல்லை அதுக்கும் திமுக காரன்தான் காரணமா?
47
366
13
1,638
20,317
ரசிக்கும் சீமானே வா..😎👈 இந்த மாதிரி தமிழில் இன்னைக்கு பாட்டு எழுதினாலும் 10 மில்லியன் பேர் பார்ப்பாங்க.
2
24
1
129
4,522
டிவோர்ஸ் ஆனாலும், புதுசா கல்யாணம் பண்ணிட்டாலும், தெனோம் பழைய புருஷனயே நெனச்சு புலம்பி தவிச்சாளாம். இதாயத்துல்லாவை செருப்பை கழற்றி அடிக்கவில்லை ஆனால் அண்ணன் @Senthilvel79 🔥 வார்த்தையால் அடிச்சிஇருக்கின்றார்
8
584
4
1,828
64,723
யூனிட் 35 ரூபாய்க்கு வாங்குவது கடைந்தெடுத்த பக்கா ஊழல் நீங்களே கேளுங்கள்.
6
375
4
804
35,301
தவெக விஜயை கிழிச்சு எறிஞ்சு இருக்கார் பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் 🔥
20
640
8
1,790
44,120
Whole nation is Going to Unite Now 🙏 #presaclubofindia #cec #eci
1
15
20
556
ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதி ஆக்கிவிட்டு எங்களை கொள்ளையடித்தால் அமைதியாகி விடுவோமா ? ஒடிசாவின் பழங்குடியினப் பகுதிகளில் பாஜக அரசுக்கு எதிராகப் பெண்கள் முன்னெடுக்கும் பெரும் போராட்டங்கள். மோடி அவர்களே, இன்னும் காலம் இருக்கிறது.
1
146
241
1,656
Ravikkaran.V.P retweeted
Superstar Rajinikanth praises Rockstar Anirudh! ❤️ #SunTV #Jailer2 #Jailer2SuperShowOnSunTV #SuperstarRajinikanth #SunDigital
9
559
6
7,040
236,863
💔 இசை உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! 🥀😭 தேனிசைத் தென்றல் அண்ணன் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது! 🙏💐 ஒட்டுமொத்த கேப்டன் ரசிகர்கள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலையும், மிகுந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 🙏🕊️ 🎶❤️ உங்களின் இசையும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும்! 🌹💐 #RIPdeva
1
209
1,070
20,017
Ravikkaran.V.P retweeted
#WATCH | "இப்போ எதுவுமே மாறல.. எதுக்கு மெரினா பீச்ல ஓடுனீங்க.." -கோட்டீஸ்வரன், பத்திரிகையாளர் #SunNews | #TVKVijay | #DrugCase
10
363
1
1,013
35,415
#Deva Sir 😢😢😢 #devarip #MusicDirector
1
247
1
1,584
24,615
தேவா என்பது வெறும் பெயரல்ல… தமிழ் மக்களின் இசை நினைவுகளில் கலந்த ஓர் உணர்வு! ❤️ #Deva #ThenisaiThendral #MusicDirectorDeva #RIPDeva #TamilCinema #LegendaryComposer #Baasha #Annamalai #KadhalKottai #Aasai
1
371
9
2,393
63,135