Kandhan retweeted
சிங்கப்பெண் சிறப்பு காவல் படை எங்க போச்சினே தெரியல.. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா? எல்லாமே ரீல்ஸ் போதை தான் – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த இ.பி.எஸ்
#TVK | #ADMK | #EPS | #PolimerNews
Kandhan retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன.
அப்படியென்றால்,
இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும்,
குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும்,
மிக முக்கியமாக,
முதலமைச்சருக்கு தெரியும்!
முன்னரே தெரிந்திருந்தே,
“அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும்,
பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும்,
எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay
இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும்,
மேற்கூறிய இவை எல்லாமே,
நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்!
சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும்,
இது Criminal Offense-ஆ இல்லையா?
Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா?
குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்!
நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்!
#TVKAgainstWomen
Kandhan retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….”
எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ?
சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா?
உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்?
#TVKAgainstWomen
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Kandhan retweeted
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
Kandhan retweeted
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்து மகிழ்கின்றோம்💐💐💐
Kandhan retweeted
*யானை பசிக்கு சோளப்பொறியா!?*
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 20,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று முதல்வர் அவர்களே வாக்குறுதி அளித்தார். ஆனால், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் சொல்லப்பட்ட நிவாரண தொகையோ 7000 ரூபாய்...
இது ஏற்கனவே மீன்பிடி குறைவு காலத்திற்க்காக வழங்கப்படும் நிவாரண தொகை 6000 ரூபாய் இல் இருந்து 7000 ரூ ஆக உயர்த்தப்பட்டதா!? அல்லது மீன்பிடி தடைக் காலத்திற்க்காக வழங்கப்படும் 8000 ரூ இல் இருந்து 7000 ரூ ஆக குறைக்கப்பட்டதா என்ற தெளிவில்லை, அதை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும், குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்காமல், மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.20,000 என்ற தேர்தல் வாக்குறுதியை சட்டமன்றத்தில் அறிவித்து, முறையாக நிறைவேற்ற வேண்டும்!!
Kandhan retweeted
அமைச்சர் @vinothravi11 :
கோட் சூட் போட்ட விவசாயி எங்கள் முதல்வர் @actorvijay அவர்கள்...
சபாநாயகர் @JCDPrabhakar :
அமைச்சர் வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படிச்சா போதும்!
எல்லாம் ஒரு அளவுக்கு தான் தங்கதுரை mode ல் சபாநாயகர்😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Kandhan retweeted
CM சார்….
வாயைத் திறந்து பேசுங்க சார்…
பதில் சொல்லுங்க சார்…
மக்கள் பாதுகாப்பாக இருக்கணும் சார்..!!
-கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் திருமதி. S கோகுல இந்திரா அவர்கள்.
#AIADMK
முன்னாள் அமைச்சர் திரு,மாஃபா பாண்டியராஜன் அவர்களின் சிறப்பான செய்தியாளர் சந்திப்பு
அனைத்து கேள்விகளுக்கும் புள்ளி விவரங்களுடன் மிக தெளிவாக
பதிலளிக்கும் விதம் சிறப்பானதாக உள்ளது...!!
@mafoikprajan
Kandhan retweeted
நண்பர்களே, நான் பார்த்த வீடியோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பை எடுத்துக் கூறுவதை போல் பத்திரிக்கையாளர் கூறுவதை பார்க்கின்ற பொழுது இந்த இயக்கத்தை வைத்து வளர்த்துக் கொண்டவர்கள் வெளியேறுவது எவ்வளவு தவறு. அடித்த புயலில் கோபுரத்தில் ஏறிய ஒன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழிந்தது ஒழிந்தது என்று கூறுவது அறியாமை, அடுத்த புயலில் அது கீழே வந்து விடும் என்பதை உணராத சிலர் கூறுவதை பார்க்கின்ற பொழுது சிரிப்புதான் வருகிறது.
Kandhan retweeted
மதுரை மாநகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் செய்த சம்பவம்
#Madurai #MaduraiCorporation #AIADMK #TamilNadu #ChennaiNews #BreakingNews #TamilNews #LatestNews #NewsUpdate #ThanthiTV
Kandhan retweeted
மதுரை மாநகராட்சி முன்பு சாக்கடை நீரில் குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கவுன்சிலர் உட்பட 10 பேர் கைது
#Madurai #Arrest #femalecouncilor #bathinginsewagewater #JayaPlus
பாதாள சாக்கடை இனைப்பு வேண்டி
மக்கள் பிரச்சனைக்காக போராடினால் கைதா ?
கைது செய்தால் அஞ்சிநடுங்குகிற இயக்கம் அதிமுக இல்லை
இதை விட வீரியமாக போராடுவோம்.
C.நாகஜோதிசித்தன்
20வது வார்டு மாமன்ற உறுப்பினர்
மதுரை மாநகராட்சி
@AIADMKITWINGOFL
@EPSTamilNadu @satyenaiadmk @SellurKRajuoffl
Kandhan retweeted
*இன்றைய அரசு பள்ளி மாணவர்கள்*
*நாளை நமது* *தேசத்தின்*
*தலைவர்கள்*
*நேற்று ஒரு பெண் அமைச்சர், அரசு பள்ளியில் 'ஆய்வு' என்ற பெயரில், கேமராக்களை வைத்துக் கொண்டு, தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உடல் மொழியுடன்*
*ஆய்வு என்ற பெயரிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தையிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும்; அதற்கு பதில் சொல்ல தடுமாறும் பொழுது, அந்த குழந்தையை வைத்துக் கொண்டே, இந்த மாணவிக்கு*
*Simple சிம்பிளான கேள்வி தான் இதுவே தெரியவில்லை என்று அந்த குழந்தையை வைத்துக் கொண்டே சொல்வதும் ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்வதும்...*
*இதைப் பார்க்கும் பொழுது, அந்த குழந்தைகளின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையும், ஒரு காயத்தையும் ஏற்படுத்தி இருக்கும்*
*பள்ளி குழந்தைகளின், அவர்களின் அறிவு சார்ந்த சிறிய முயற்சியைக் கூட, குழந்தைகளை மனம் மகிழ்சியடையும் படியும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்திலும், 'All The Best' Super " என்று ஊக்கப்படுத்த வேண்டும். தட்டிக் கொடுக்க வேண்டும்.*
*அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் முன்னாள் இந்திய ஜனாதிபதி இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் பேரறிஞர் அண்ணா இதே மாணவி நாளை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக வரலாம்.*
*இன்றைய தா வெ க அரசுக்கும் அமைச்சர்களுக்கும்*
*நிர்வாகம் தான் தெரியவில்லை என்றால்* *குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத ஒரு பெண் அமைச்சர்!*
Kandhan retweeted
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
Kandhan retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
Kandhan retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK



















