kalaranjan kanagalingam retweeted
பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல்பிரிவின் உரை
kalaranjan kanagalingam retweeted
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் பல தசாப்தங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு பயணிக்கும் அனைத்துலகத் தொடர்பகம் உறுதியுடன் பயணிக்கும் …
kalaranjan kanagalingam retweeted
கோப்பாயில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைப்பு!
கோப்பாயில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைப்பு!
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவாலயம் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் எதிர்வரும் 27ஆம் நாள் வரை பகல் வேளைகளில் பொதுமக்கள் குறித்த நினைவாலயத்திற்கு வருகை தந்து, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகளைப் பார்வையிட்டு வணக்கம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kalaranjan kanagalingam retweeted
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2026 | பின்லாந்து.
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பின்லாந்து
kalaranjan kanagalingam retweeted
November 23-
Let's fill our hearts with a quote by The National Leader of
Tamil Eelam, Hon.V.Prabaharan.
"In the struggle for liberation the people shall not be only spectators, but shall change into direct participants."
நவம்பர் 23ஆம் நாள்-
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
"விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்."
kalaranjan kanagalingam retweeted
அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போடுறது எந்த குடும்பத்தில் நடக்குது தற்க்குரி ஒரு வேலை உன் குடும்பத்தில் நடக்குமோ? @rassy1478178
VS பாபுவின் மகன் மாதிரி உடலை சுமந்து சென்ற விஜய் அண்ணா 😭😭😭😭💔💔💔
TVK என்பது கட்சி அல்ல குடும்பம் 😭😭😭😭😭
உன் மனசு இந்த உலகத்தில் யாருக்கும் இல்லயா @TVKVijayHQ
kalaranjan kanagalingam retweeted
November 22-
Let's fill our hearts with a quote by The National Leader of
Tamil Eelam, Hon.V.Prabaharan.
"Even an ordinary human being can create history if he is determined to die for truth"
நவம்பர் 22ஆம் நாள்-
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
"சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்."
kalaranjan kanagalingam retweeted
கறுப்புக் கடவுளர்கள்🙏🏻
தமிழீழ தேசிய மாவீரர் நாள்.
#தமிழீழ_மாவீரர்_நாள்2026















