Film Production and Distribution House

Joined December 2019
K9STUDIOS retweeted
புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது 'சார்பட்டா பரம்பரை' மகிழ்ச்சி @beemji @K9Studioz @officialneelam @Music_Santhosh @EditorSelva @muraligdop @arya_offl @officialdushara @ActorMuthukumar @actorshabeer @KalaiActor @kaaliactor @GMSundar_
2
13
1
216
5,724
K9STUDIOS retweeted
Our Kabilan's story is making its mark at the @moscowfilmfest 🔥 Excited and grateful to let you know that #SarpattaParambarai has made it into the official selection of #MoscowInternationFilmFestival 2023 🥊👍 @beemji @K9Studioz @officialneelam @KalaiActor @officialdushara – at Dubai, United Arab Emirates
34
285
28
3,902
563,832
One of our own, the insanely talented and the man with an incredible eye for detail! Wishing you a wonderful birthday and a great year ahead @r_stills anna✨ #HappyBirthdayRSRaja #HBDRSRaja
1
4
1
81
5,397
Our #SarpattaParambarai family is crowned with 4 awards at the #VikatanAwards 2021-2022! Hearty congratulations @PasupathyMasi @RamalingamTha @aegan_ekambaram #Dhasarathan on this win. Thank you @AnandaVikatan for this honour ✨ #AVCinemaAwards @beemji @arya_offl @K9Studioz
2
35
4
528
25,217
K9STUDIOS retweeted
‘வா வாத்யாரே’ என சர்பட்டாவில் ரங்கனை கபிலன் சைக்கிளில் வைத்துச் சுற்றியபோது இலவசமாய் காலப்பயணம் மேற்கொண்டது நாமும்தான். கர்ணனில் பொடியன்குளத்துப் பெருமக்களின் வெறுமையையும் வாழ்வியல் முறையையும் கிடைத்த வழிகளிலெல்லாம் நமக்குக் கடத்தினார் ராமலிங்கம்! #TRamalingam | #AVCinemaAwards
6
96
2,989
K9STUDIOS retweeted
நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை! @PasupathyMasi | #SarpattaParambarai | #AVCinemaAwards
1
5
129
2,284
K9STUDIOS retweeted
#சார்பட்டா பரம்பரைக்கு நான்கு விருதுகள். @AnandaVikatan #VikatanAwards @beemji @PasupathyMasi #ramalingam #egambaram #dhasarathan
1
45
1
530
14,974
நமக்கு இப்படியொரு வாத்தியார் இல்லையே என, பார்த்தவர்களை ஏங்க வைத்தார் இந்த ரங்கன் வாத்தியார். துரோணர்களின் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்திருந்த நமக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தியது பசுபதி எனும் புதிய ஆசிரிய ஆளுமையை! @PasupathyMasi | #SarpattaParambarai | #AVCinemaAwards
15
239
8
2,441
66,004
சிறியவர்கள், பெரியவர்கள், அனுபவசாலிகள், புதியவர்கள் என திரைகொள்ளா நடிகர்கள் சார்பட்டா படத்தில். ஆனால் அனைவரும் தங்கள் பாணியில் தனித்துத் தெரியுமாறு மெனக்கெட்டு உழைத்திருந்தார் விரல் வித்தகர் தசரதன்! #Dasarathan | #SarpattaParambarai | #AVCinemaAwards
76
1,057
59,349
பூப்போட்ட சேலை, சட்டை, கோடுகளும் பழைய மொஸைக் தரையின் ஓவியங்களுமாய் லுங்கி என சார்பட்டாவில் @aegan_ekambaram வரைந்த ஒவ்வொரு ஆடைக்குறிப்பும் டன்கணக்கில் நினைவுகளைச் சுமந்தபடி வந்து வரவேற்பறையில் அமர்ந்து நம்மை ஆட்கொண்டன. #AeganEkambaram | #SarpattaParambarai | #AVCinemaAwards
1
76
1,151
52,177
‘வா வாத்யாரே’ என சர்பட்டாவில் ரங்கனை கபிலன் சைக்கிளில் வைத்துச் சுற்றியபோது இலவசமாய் காலப்பயணம் மேற்கொண்டது நாமும்தான். கர்ணனில் பொடியன்குளத்துப் பெருமக்களின் வெறுமையையும் வாழ்வியல் முறையையும் கிடைத்த வழிகளிலெல்லாம் நமக்குக் கடத்தினார் ராமலிங்கம்! #TRamalingam | #AVCinemaAwards
5
137
9
1,587
69,872
Hi Siva sir congrats for ur prince success. Your hard works always will give sustained success. God bless. Try to give a chance for entrepreneur producers also.. thank you#AskSK

2
Our #PariyerumPerumal and #SarpattaParambarai ranked in the 250 top-rated Indian movies by @IMDb!✨ Yet another gem to our crown & another reason to watch it on @PrimeVideoIN @beemji @Mari_selvaraj @am_kathir @anandhiactress @arya_offl @officialdushara @Music_Santhosh
4
65
8
764
K9STUDIOS retweeted
😍😍😍🔥🔥🔥 – at Kovilpatti, India

29
1,057