பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph) header
பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph) profile picture

வரலாறு பணக்காரர்களால் எழுதப்படுகிறது ஏழைகளின் வலி அவர்களுக்கு புரியாது ANTI BIKILI🔥

திருச்சி
Joined November 2017
Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)Photo by பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் (@JosvaJoseph)
இன்று என் பிறந்த நாளை முன்னிட்டு என்னோட அண்ணன் இசை தளபதி விஜய் ஆண்டனி அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்ற மகிழ்ச்சியான தருணம் மிக்க நன்றி அண்ணா💓🙏 – at Tiruchirapalli, India
3
2
8
466
வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், ஆணவம் என்பது காணாமல் போய்விடும்! இனிய காலை வணக்கம் 🙏 – at Tiruchirapalli, India
2
141
நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐 – at Tiruchirapalli, India
4
176
நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐 – at Tiruchirapalli, India
1
1
127
எந்த நேரத்தில் என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்று எவராலும் யூகிக்க முடியாத உலகின் மிகப் பெரிய மர்ம நாவல் மனிதனின் மனம்! இனிய காலை வணக்கம் 🙏 – at Tiruchirapalli, India
2
85
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. இனிய காலை வணக்கம் 🙏
1
1
5
272
பிறப்பறியாது பிறக்கின்றோம்! இறப்பறியாது இறக்கின்றோம்! நடுவில் வாழ தெரியாது, வாழ்கின்றோம்!🙏 – at Tiruchirapalli, India
2
68
உங்கள் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை! இனிய காலை வணக்கம் 🙏
4
85
நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்!🙏 – at Tiruchirapalli, India
1
57
பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் retweeted
😇ரசிகரை ரசிக்கும் தலைவர் 😇 Dont't touch my fans 👌👌👌 Semma🔥🔥🔥🔥 Proud of you anna 🙏🙏🙏🙏 @vijayantony @mrsvijayantony @vijayantonyfilm @AntiBikili
1
4
8
189
மகிழ்ச்சி என்பது நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை! நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது! இனிய காலை வணக்கம் 🙏 – at Tiruchirapalli, India
3
77
பூங்கா நகர் ஜோசப் அருள்ராஜ் retweeted
ஜாதிகள் இல்லயடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் #மாமன்னன் சமூக நீதி @Udhaystalin 😊🤝❤️ you lived your character brother. @mari_selvaraj 😊🎁👍 nice movie sir
42
378
10
4,530
197,906
கிடைத்தது ஒரு நாள் தொலைந்து போகலாம்! பிடித்தது ஒரு நாள் வெறுத்தும் போகலாம்! நிரந்தரம் என்று ஏதும் இல்லை இந்த உலகில்! இனிய காலை வணக்கம் 🙏
3
84
வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடம்! இனிய காலை வணக்கம் 🙏
2
51
குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை!🙏 – at Tiruchirapalli, India
1
53
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்! இனிய காலை வணக்கம் 🙏 – at Tiruchirapalli, India
2
55
இறுதி பக்கம் இதுதான் என்று கூற முடியாத கதை புத்தகம் தான் நம் வாழ்க்கை.🙏 – at Tiruchirapalli, India
2
49
வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே! இனிய காலை வணக்கம் 🙏
3
49
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் பாசமிகு அண்ணனுக்கு 🙏 – at Tiruchirapalli, India
3
45
உன் காயத்தை வெற்றியின் கதவுகளாக பார்! நீ உணரும் வலிகளை அதில் செல்லும் வழிகளாக பார்!🙏 – at Tiruchirapalli, India
1
47