Jera Thampi (@JeraThampi) header
Jera Thampi (@JeraThampi) profile picture

Digital Creator

Vavuniya
Joined April 2019
Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)Photo by Jera Thampi (@JeraThampi)
எது என்னவோ உனக்கான உள்ளம் பெருங்கோயில் வியாபித்திரு.
1
4
1
11
280
Jera Thampi retweeted
நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை பொலிசாரினால் அகற்றப்படும் சிசிரிவி காட்சி வெளியானது. Footage: Gajendrakumar Ponnampalam MP
1
2
1
1
168
Jera Thampi retweeted
According to this narrative, Black July is reduced to a collection of stories about “majority Sinhalese” who rescued Tamils while they were being attacked and killed by a “small group of thugs.” en.nenarrative.com/black-jul…
2
1
61
Jera Thampi retweeted
#Skeleton 429 was recovered from a shallow, irregular pit, with soil layers indicating rapid and possibly hurried back-filling . #Chemmani #srilanka #Mass #Grave #Site #Jaffna en.nenarrative.com/429-a-sil…
3
1
77
ஈச்சிலம்பற்று படுகொலை நினைவேந்தல்
1
4
9
202
இவ்வார NENARRATIVE இன் உரைக்களத்தில் "இலங்கையின் அடக்குமுறை சட்டங்கள்- ஒரு பார்வை" என்கிற தலைப்பில் உரையாடவுள்ளார் @benislos அவர்கள். இணைந்துகொள்வதோடு, நண்பர்களுக்கும் பகிருங்கள். us06web.zoom.us/j/8485000624…... Meeting ID: 848 5000 6240 Passcode: Oorukai
1
1
104
இந்த உரைக்களத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம். காலம்; மே 31, 2026 , ஞாயிறு இரவு 08:00 PM - 9.30PM (இலங்கை நேரம்) இணைப்பு: us06web.zoom.us/j/8485000624…... Meeting ID: 848 5000 6240 Passcode: Oorukai See less
90
இன்று சர்வதேச தேநீர் தினமாகும். இந்நாளில் இத்தீவில் மலையக தமிழ் மக்கள் தேயிலை உற்பத்திக்காக உரமாக்கப்படும் வரலாற்றை நினைவிற்கொள்வோம். #nenarrative #Malaiyaham #மலையகம் #srilanka #srilankatea
12
1
23
728
💔முள்ளிவாய்க்கால் கஞ்சி... அந்த ஒரு வாய் கஞ்சிக்காக; 💔எங்கள் தாய்மார்கள் எத்தனை நெருப்பில் நின்றார்கள்... 💔எத்தனை கண்ணீரை உருக்கினார்கள்... 💔எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தார்கள்! வெறும் அரிசியும், தண்ணீரும், உயிர் பிழைக்கும் ஆசையும் மட்டுமே இருந்த அந்தக் கொடூரமான நாட்களில், முள்ளிவாய்க்காலின் தாய் ஒருவர் இன்றும் நம்மிடம் சொல்கிறார்... “இப்படித்தான் காய்ச்சினோம்” என்று. 💥இது வெறும் கஞ்சி அல்ல... 💥இது எங்கள் இனத்தின் பசி. 💥இது எங்கள் தாய்களின் வீரம். 💥இது எங்கள் மக்களின் உயிர்பிழைப்பின் நேரடி சாட்சியம். 👉கண்கள் கலங்காமல் பார்க்க முடியுமா? 👉நெஞ்சு வலிக்காமல் கேட்க முடியுமா? இந்தக் கஞ்சியை ஒரு போதும் மறக்க மாட்டோம்... எங்கள் தாய்களின் வலியையும், எங்கள் இனத்தின் துயரத்தையும் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். 👉இதை ஆவணமாக்கிய சகோதரர் @JeraThampi ஜெராவுக்கு நன்றிகள்.. #முள்ளிவாய்க்கால்_கஞ்சி #NeverForgetMullivaikkal #தமிழினம்_என்றும்_வாழும் #Eelam 🕊️ #முள்ளிவாய்க்கால்_கஞ்சி @JeraThampi @Ambalavanar3 @puthinappalakai
முள்ளிவாய்க்கால் — உயிர் காத்த கஞ்சியின் வரலாறு ❤️ பசியால் வாடிய லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு, உப்பும் அரிசியும் கலந்த ஒரு சிறு குவளை கஞ்சி உயிரைக் காத்தது. அது வெறும் உணவு அல்ல — அது தமிழினத்தின் உயிர்ப்போராட்டத்தின், தியாகத்தின், மற்றும் ஒற்றுமையின் சாட்சி. முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு மத்தியில், இந்த வரலாற்றை மறக்க முடியாது. முழு கட்டுரை எனது blog-ல் 👇
10
15
790
ஈழத்தமிழர்கள் மீது அரசு புரிந்த படுகொலைகளை நினைவுபடுத்தும் பதிவுகளின் கீழ், வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் சிரிப்புக்குறிகளை (Smily) அளித்து மகிழ்ந்துவருகின்றனர். இம்மனநிலையானது இந்த நூற்றாண்டிலும் அவர்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது.
4
16
1
48
1,633
கால அத்தியாயம்; 2009 மே 16 ஆம் நாள். உயிர்காப்புத்தேடி பதுங்குகுழியில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
19
40
787
இறுதியிரா - ஒற்றை மெழுகுதிரியின் முன்னால் 17 கவியாற்றுகை நிகழ்வு காலம்: 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை (நாளை), முன்னிரவு 7.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை இடம்: கலைத்தூது அழகியல் கல்லூரி, (திருமறைக் கலாமன்றதிற்கு அருகில்), டேவிட் வீதி, யாழ்ப்பாணம். கவிதையால் அஞ்சலிப்போம் வாருங்கள்.
2
4
106
கால அத்தியாயம்; 2009 மே 15 ஆம் நாள். தன்னை எழுதியும் அழித்தும் நகர்கின்ற காலத்தின் பெருவெளியில் கேட்பாரற்று கிடந்தது ஓர் இனம்.
2
25
35
850
2009 மே 14 குருதி நதிவெளியில் செவ்வினமொன்றின் பிணங்கள் நாதியிழந்து கிடந்த நாட்கள் அவை.
7
13
307
இன்றிரவு 8.00 மணிக்கு, உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். NENARRATIVE இன் இவ்வார உரைக்களத்தில்.. திகதி: May 10, 2026 நேரம்: 08:00 PM இணைப்பு us06web.zoom.us/j/8485000624…?… Meeting ID: 848 5000 6240 Passcode: Oorukai
1
1
1
119
போர் மௌனித்து 16 ஆண்டுகள் கடந்தபோதிலும் அது தந்த வடுவும் வழியும் மாறவில்லை. #2009 #WAR #srilanka #Tamils #தமிழ் #tamil #முள்ளிவாய்க்கால் #Mullivaikkal
போர் மௌனித்து 16 ஆண்டுகள் கடந்தபோதிலும் அது தந்த வடுவும் வழியும் மாறவில்லை. #2009 #WAR #srilanka #Tamils #தமிழ் #tamil #முள்ளிவாய்க்கால் #Mullivaikkal
2
6
1
8
437
என்றாவது ஒரு நாள் பூஜ்யம் உடைத்து விழுதெறியும் தமிழ் தேசிய தளிர்
1
1
3
87
காலத்தேவை கருதிய இந்த உரையாடல் நிகழ்வில் கலந்துகொள்ள உங்களையும் அன்புரிமையோடு அழைக்கிறோம். தலைப்பு: ஈழத்தமிழர் வாய்மொழி வரலாற்றை விரைந்து ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் திகதி: May 02,(சனிக்கிழமை) 2026 நேரம்:08:00 PM தொடக்கம் 09 PM வரை Join Zoom Meeting us06web.zoom.us/j/8485000624…...
2
123
Jera Thampi retweeted
நம் காலத்துப் பாடகன், எங்கள் உணர்வுகளை இசையாக்கி வான் பரப்பிய எங்கள் வீரயுகப் பாணனுக்கு இறுதி அஞ்சலி. நன்றி : youtube.com/@raavanaa2020 #யாழ்ப்பாணம் #இசை #தேனிசை_செல்லப்பா #Jaffna #music
2
20
372