இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பூர்ணசந்திரன் அவர்களின் நினைவாக என்னுடைய பழைய வீடியோவை மீண்டும் பகிர்கிறேன்.
இந்த தீபம் அவருக்கு சமர்ப்பணம். 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #பூர்ணசந்திரன் #முருகன்
🪔 திருப்பரங்குன்றத்தில் தீபம்… இல்லங்கள் தோறும் மீண்டும் கார்த்திகை தீபம்!
இன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில், என் இல்லத்தின் வாசலிலும் ஒரு தீபம் ஏற்றி முருகப்பெருமானை வணங்கினேன். ❤️
ஒரு பதிவு… கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு! 🔱
கோடிக்கணக்கான முருக பக்தர்களின் மனதில் ஒலிக்கும் உணர்வு🔥
பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்களின் X பதிவு… 🇮🇳🔱
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!”
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அருளால் தர்மம் என்றும் வெல்லட்டும்!
🤖 Made with AI
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருப்பரங்குன்றத்தில் நாளை நவம்பர் 28 தீபம்🙌உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!🤝
#SupremeCourt #Thiruparankundram #Murugan #TamilNadu #hindu
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்போகும் அந்த CM யார்??
#TamilNaduPolitics #TamilNaduCM #HinduTemples #Murugan #deepam
Happy Constitution Day! 🇮🇳
Adopted on Nov 26, 1949. Came into effect on Jan 26, 1950.
Dr. B.R. Ambedkar, Architect of the Indian Constitution.
Justice, Liberty, Equality & Fraternity.
Jai Hind! 🇮🇳
🤖 Made with AI
I’m Proud Sangi 🧡
உச்சநீதிமன்றம் சங்கியா?
அரசியலமைப்பு சங்கியா?
அம்பேத்கார் சங்கியா?
சட்டத்தின் அடிப்படையில் பேசினால்…
அதுவும் சங்கியா?
ஆம், I’m Proud Sangi!
#ProudSangi #திருப்பரங்குன்றம் #Thiruparankundram #DeepamIssue
கொதிக்கிறது மனம்… கொந்தளிக்கிறது தமிழகம்😡 இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா 😡
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #தீபத்தூண்
மறப்பதும் ஒரு கலைதான்; அது மகிழ்ச்சியாக வாழ உதவும்! ❤️
இங்கே மந்திரங்கள் என்பது வாழ்க்கையில் நாம் தேடும் மகிழ்ச்சிகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைக் குறிக்கும் ஓர் உருவகம்.
சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டியதில்லை.
பிரதமர் மோடி @narendramodi அவர்களின் வேண்டுகோள்… தங்கம் வாங்காதவர்களுக்கு இவ்வளவு லாபமா?🧐
#GoldRate #GoldPriceToday #GoldPrice #22CaratGold #modiji
என்னை மட்டுமல்ல, நம்மையும் சிந்திக்க வைக்கும் பதிவு @adv.a.p.nelson
A little throwback to our Swamimalai visit❤️
முருகா என்று மனம் நினைக்கும்போதெல்லாம், மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது. 🙏❤️
சுவாமிமலை முருகன் தரிசனத்தின் இனிய நினைவுகள் 🙏
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி🙏வெற்றிவேல் வீரவேல்💯
#திருப்பரங்குன்றம் #Thiruparankundram #கார்த்திகைதீபம் #தீபத்தூண் #வெற்றிவேல்
விட்டுக்கொடுத்துச் செல்லும் மனம் கொண்ட ஆண்களுக்கு… இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துகள்💯
#HappyMensDay #InternationalMensDay #MensDay2026 #MensEmotions
திருப்பரங்குன்றம் தீபம் – இந்துக்களின் கோரிக்கை ஏன் சர்ச்சையாகிறது?
#Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam #Murugan #LordMurugan
🇮🇳இந்தியக் கொடிக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் மோடி அவர்களின் செயல் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது💯🇮🇳 @narendramodi
#PMModi #QUAD2026 #QuadSummit #NarendraModi #DonaldTrump
சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு CM விஜய் அவர்களும், கர்நாடகா CM சிவக்குமார் அவர்களும்🧐மேகதாது விவகாரத்தில் நம் CM விஜய் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
#CMVijay #TVKVijay #DKShivakumar #mekedatudam










