
நிறுவுநர்: 'நாமே தமிழர் கழகம்' Author of royalty free sensational hashtags: #கூலரும்_கூத்தியாளும் மற்றும் #மூத்திரச்சட்டி இப்போது #அந்தப்புர_அகதி
சென்னை
Joined July 2011
- Tweets12K
- Following206
- Followers21.7K
- Likes71.9K
பிள்ளை retweeted
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர். மேதகு வே.பிரபாகரன். தலைவர் பிறந்த நாள் தமிழினம் நிமிர்ந்த நாள்.
#நவம்பர்26
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#தமிழீழம்
பிள்ளை retweeted
தமிழ்நாட்டில் “புதியதொரு தமிழ்த்தேசியக் கட்சி” ஆரம்பிப்பதற்கான காலம், நேரம், சூழ்நிலை அமைந்துவிட்டதாக நான் உணர்கிறேன். தமிழ்த்தேசியத்தை மிகவீரியமாக எடுத்துவந்த @NaamTamilarOrg கட்சி தன் தடம்மாறி இன்று பயணிக்கிறது. தமிழ்த்தேசியத்திற்கு தங்களை விட்டால் வேறு யாருமில்லை என்ற மமதையில், ஆணவத்தில் தலை -கால் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. தாங்கள் போடுவதுதான் சட்டம் என்றும், அதுவே தீர்ப்பு என்றும் அக்கட்சி எண்ணுகின்றது. அக்கட்சி மீதுள்ள அக்கறையிலும், தமிழ்த்தேசியத்தின் மீதுள்ள அக்கறையிலும் அவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்டிய போதும்”அதை ஏற்கும் மனநிலையில்” அவர்கள் இல்லை. இதற்கு காரணம்; தங்களை விட்டால் தமிழ்த்தேசியம் பேச வேற கட்சிகள் இல்லை என்ற அகம்பாவம். ஒரு பெரிய கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால் அக்கோட்டை அழிக்க்வேண்டியதில்லை. அதனருகே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைந்து விட்டால் அது சிறியதாகிடும்.
ஆகவே, புதிதாக ஓர் தமிழ்த்தேசியக்கட்சி தமிழ்நாட்டில் உருவாகுவதற்கான காலம் கூடிவந்துள்ளது. அம்முயற்சியில் நாதகவிலிருந்து வெளியேறி முக்கிய நபர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறா்ர்கள் என்ற மகிழ்ச்சியான செய்திகளும் வந்து கொண்டுள்ளன.
அம்பாசமுத்திர இடைத்தேர்தலுடன் @Seeman4TN இன் அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வரும்.
தமிழ்த்தேசியத்திற்கு “ஓர் வலிமையுண்டு” . அது பல தலைவர்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. சீமானோடு அது முடிவிற்கு வரும் என்பது “இந்தியாவின் RAW இன் எண்ணம்”. அவர்களது எண்ணம் இடம்பெறாது. உலகம்பூரா பரவி வாழும் பிரபாகரன் பிள்ளைகள் உயிரோடு்இருக்கும்வரை தமிழ்த்தேசியம் “உயிரோடு” நிலைத்திருக்கும்.
@SaalanPaari
@thennagamvishnu
பிள்ளை retweeted
'விஞ்ஞான இரீதியான' ஊழல் பேர்வழிகள் என பெயர் பெற்ற திமுக வினர்,
இப்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஊழல் செய்திருக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு பிறந்து இன்னும் அது பால்குடி மறக்கவில்லை.
அதற்குள் அதனை வைத்து இவர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள்.
#திமுக
Also requested to pass on suitable advice to not to sound horns while carrying passengers from platform's one end to the other as those being carried are not privileged to go faster than those not availed the paid facility. One pays for the luxury is in no way over privileged.
The contractor (Riya Ent, Madurai) operating the ₹20/head battery car service is collecting cash from passengers without issuing any printed receipt/bill. Requesting strict commercial inspection to enforce mandatory billing.
@GMSRailway @Drmchennai @SrDCMChennai @RailwaySeva
பிள்ளை retweeted
சிவாஜிலிங்கம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அரசியல்வாதி!
சொந்தமாக வீடில்லை, வாகனமில்லை, வங்கியில் எதுவுமில்லை.
உலகத்தமிழர் வழங்கிய உதவியில் வைத்தியம்.
தமிழ்த்தேசியத்திற்காக வாழ்ந்த உங்கள் புகழும், பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.
#Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
'விஞ்ஞான இரீதியான' ஊழல் பேர்வழிகள் என பெயர் பெற்ற திமுக வினர்,
இப்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஊழல் செய்திருக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு பிறந்து இன்னும் அது பால்குடி மறக்கவில்லை.
அதற்குள் அதனை வைத்து இவர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள்.
#திமுக
பிள்ளை retweeted
அன்றே ஈவெராவை வெளுத்துவிட்ட முத்தமிழ் காவலர் கிஆ பெ விசுவநாதம் பிள்ளை.
தமிழ் மீதும் தமிழர்கள் மீது முழுக்க முழுக்க வன்ம குடோனாக வாழந்து இருக்கிறார்.
முத்தமிழ் காவலர் கிஆ பெ விசுவநாதம் பிள்ளை பிறந்தநாளை நினைவு கூறுவோம்
10-11-1899
பிள்ளை retweeted
Replying to @Vrinda_voyage @Roshini1830089
Even after becoming a Chief Minister, he’s roaming around freely with her, in so called culturally rooted Tamil Nadu, while both his children are in 20’s and in marriage age 😤
பிள்ளை retweeted
அடுத்து வெளியான 5,000.00 கோடி ஊழல்... அன்பில் மகேஷ் விவகாரம்... சுற்றி வளைக்கப்பட்ட உதயநிதி..
---
கடந்த திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் கைவசம் இருந்த பள்ளி கல்வி துறையில் நடந்த மெகா ஊழலில் சிக்கி தற்பொழுது சிறையில் உள்ளார் அன்பில் மகேஷ், ஆதாரத்துடன் அன்பில் மகேஷ் சிக்கி இருப்பதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் விவகாரம் தோண்ட தோண்ட பூதம் வெளியான கதையாக அடுத்தடுத்து பல ஊழல் விவகாரம் ஒவ்வொன்றாக வெளி வந்துகொண்டிருக்க மறுப்பக்கம், அன்பில் விவகாரம் உதயநிதி ஸ்டாலினை நோக்கி திரும்பி இருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு லஞ்சம் பெற்று கொண்டு முறைகேடாக அனுமதி வழங்கியதில் சுமார் 420 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அப்படி முறைகேடாக வசூல் செய்த பணம், அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் மற்றும் தொழில் அதிபரும், அன்பில் மகேஷ் பெண் தோழியுமான சண்முக பிரியா ஆகியோரிடம் கொடுக்கப்பட்டு இருப்பதை பணம் பரிவர்த்தனை மூலம் மத்திய குற்றவியல் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது அன்பில் மகேஷ் விவகாரத்தில் சண்முக பிரியா சிக்கி , யார் இந்த சண்முக பிரியா என ஒரு பக்கம் மக்கள் அரசி ஆராய்ந்து கொண்டிருக்க, தற்பொழுது அடுத்து அன்பில் மகேஷ் கைவசம் இருந்த பள்ளி கல்வி துறையில் மற்றொறு ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் தகவல், மேலும் இது தொடர்பாக இன்னும் தனியாக தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அன்பில் மகேஷின் ஜாமீனை கேள்வி குறியாக்கி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ட்ரான்ஸார் செய்வதற்காக பல ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருக்கிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் 2,21,000 ஆசிரியர்கள் உள்ளனர், இதில் கடந்த திமுக ஆட்சியில் குறைந்தது வருடத்திற்கு 10 ஆயிரம் ஆசிரியகர்கள் ட்ரான்ஸார் செய்து, டார்கெட் செய்து வசூல் வேட்டை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி ட்ரான்ஸார் செய்ய ஆசிரியர் ஒருவருக்கு தலா 10 லட்சம் என்றும், அதிலும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஆசிரியர் ஒருவர் ட்ரான்ஸார் செய்ய தலா 15 லட்சம் வரையும் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் வந்துள்ளது. அந்த வகையில் வருடத்திற்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் ட்ரான்ஸார் செய்ய தலா ஒருவருக்கு 10 லட்சம் லஞ்சமாக பெற்றாலே , இதன் மூலமாகவே வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருகக வாய்ய்புள்ளது.
அப்படியானால் கடந்த 5 வருட திமுக ஆட்சியில், பள்ளி கல்வி துறையில் ஆசிரியர்கள் ட்ரான்ஸார் செய்ததில் மட்டுமே சுமார் 5 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருக்க வாய்ய்புள்ளது, மேலும் அந்த ஊழல் பணம் பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் முதல் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகை சென்று இருக்க அதிக வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனேவே தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதற்காக அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியதும் அன்பில் மகேஷ் தோழி சண்முக பிரியா சிக்கினார், அடுத்து ஆசிரியர் ட்ரான்ஸார் தொடர்பாக வழக்கு பதிவு செய்தால், அன்பில் மகேஷ் நண்பர் உதயநிதி ஸ்டாலின் சிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதனால் தான் சிறையில் இருக்கும் நண்பர் அன்பில் மகேஷை தொடர்ந்து இரண்டு முறை சந்தித்து பேசி இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் விவகாரத்தில் பார்ட்டி பண்ட் தொடர்பாக முதல் குடும்பம் சிக்காமல் இருக்க, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சிக்காமல் இருக்க தற்காப்புக்கான முயற்சியில் இறங்கி இருக்கும் உதயநிதி , விசாரணையில் நன்பன் அன்பில் மகேஷ் எதாவது நம்மளை எதும் போட்டு கொடுத்துவிடுவாரா என்கிற அச்சமும் உதயநிதி இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
🤔🤔😭😭🔴⚫
#DubakkorDravidaModel
#DMKFailsTN
#திருட்டுதிராவிடம்
#திருட்டுதிமுக
#dravidamafia
#ஊழல்கட்சிதிமுக
K. K
பிள்ளை retweeted
Replying to @AzzamAmeen @Indumakalktchi
Well done Hindus and well done Sri Lankan government.
Shame on those Muslims who targeted him.
பிள்ளை retweeted
திராவிட குடும்பத்தை சார்ந்த பெண்
ஆரியர் வீட்டு பையன திருமணம் செய்யறார்கள்.
---
இப்ப வாய திறங்கடா லவேடே பசங்களா
முன்னால் அமைச்சர் துரைமுருகன் வன்னியர் என்பதால் இஷ்ட கூந்தலுக்கு பேசியவர்கள் எல்லா காவியா மாறன் திருமணத்தை பற்றி பேசுங்க டா!
திராவிட மொள்லமாரி, புரோக்கர் வாயன்களா இப்போ பேசுங்கடா! ஊழல், கொள்ளையைப் பற்றிபேசுங்கடா பரதேசிகளா!!
😡😠🤬⚫⚫🔴🔴
#திருட்டுதிராவிடம்
#திராவிடதிருட்டுகழகம்
#விஞ்ஞசானஊழல்கட்சிதிமுக
#DubakkorDravidaModel
#தமிழினத்துரோகிஈவேரா
#sunfraudnetworks
பிள்ளை retweeted
Periyar has become world-famous , but certainly not for the right reasons.
Great work, DMK! 🫡🫡🥲
பிள்ளை retweeted
பெரியார் தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டும் அதற்க்கு தான் தமிழனுக்கு திராவிட என்ற சேற்றை பூசினார்⚫
In 1906 a lawyer from Tamil Nadu started an Indian shipping company to take on the British at sea. The British sentenced him to 40 years in jail. Inside, they made him pull an oil press in place of a bull.
His name was V O Chidambaram Pillai, from Tirunelveli.
On 16 October 1906 he founded the Swadeshi Steam Navigation Company in Tuticorin, backed by Indian merchants. It ran ships against the British India Steam Navigation Company.
In 1908 he was arrested after nationalist speeches and a strike at the Coral Mills. He refused bail until his comrades were released.
He was convicted of sedition and given two life sentences, about 40 years. On appeal it was reduced to four years in jail and six years in exile.
In Coimbatore jail he was put to work at an oil press, doing the work of bullocks.
While he was inside, his company was liquidated and sold off.
In 1912 he walked out of jail with nothing. His licence to practise law had been taken away.
He spent the rest of his life in poverty.
He died on 18 November 1936 in Tuticorin.
பிள்ளை retweeted
Replying to @Its_Pillai
தனியே நில்.
தனியே போராடு.
தனியே வெற்றிபெறு.
தனியே வெற்றிபெற முடியாவிட்டால் கட்சியை
இப்படியே விட்டுச்செல்.
கட்சியை எவரிடமும் அடமானம்
வைக்காதே,
ஏனென்றால் இந்த
கட்சி நீ உருவாக்கியது இல்லை என நீயே கூறி இருக்கின்றாய்.
பயணம் தொடரட்டும்.....
FSSAI ன்னு ஒன்னு இருக்கு மக்களே!!!
#fssai
@fssaiindia
@Fssailicense
@fssaicertificat
@FLicensing
@FSSAIconnect
youtube.com/shorts/a8qCa0P-E…
The contractor (Riya Ent, Madurai) operating the ₹20/head battery car service is collecting cash from passengers without issuing any printed receipt/bill. Requesting strict commercial inspection to enforce mandatory billing.
@GMSRailway @Drmchennai @SrDCMChennai @RailwaySeva
























