Parvathi (@ItsParvathi) profile picture

Parvathi 🌸 here 🏡 Wife & Mom of 2 | Book lover | Cinema commentary | Kavithai when the mood strikes | Simple food, real life

Chennai
Joined August 2026
Photo by Parvathi (@ItsParvathi)Photo by Parvathi (@ItsParvathi)Photo by Parvathi (@ItsParvathi)Photo by Parvathi (@ItsParvathi)Photo by Parvathi (@ItsParvathi)Photo by Parvathi (@ItsParvathi)
The earrings are beautiful… but the man who gifted them is even more precious. ❤️✨ Another year, another beautiful memory, another reason to fall in love with you all over again. Happy Wedding Anniversary, husband. 🥂❤️ #anniversary #parvathitalks #wedding
5
2
2
19
3,008
If anyone has experience jumping off a bicycle and slipping on the road, yes, I do!" 😂
1
34
என்னா சண்ட
1
5
310
செமல
1
3
194
இல்ல புரியல. புருசன்கூட இருக்குறத ஏன் பொதுவெளில சொல்றனு கேட்டதுக்கு பிளாக். என்ன வேணாலும் பேசலாம்னா அடுத்த தடவ வீடியோ போடுங்க தோழி யாரும் அப்யூஸ் பண்ண மாட்டானுங்க. த்தூ கருமத்த.
1
1
3
982
Parvathi retweeted
Original photograph from the court judgment Madras High Court judgment⁠ Annexure B, page 168 The court's description refers to a bowl shaped cavity at the top allegedly suitable for holding oil and cotton wicks. Ai baby stop argument with your daddy
Replying to @V_The_Victory
Here is the actual photo of the pillar—not your fake AI infographic! Notice there is no "carved bowl" on top—just a flat weathered stone where government surveyors placed a GNSS survey rover to verify the GTS coordinates. Stop posting AI fakes!
3
36
233
6,715
😂😂😂 படிடா பரமா
Replying to @V_The_Victory @grok
Calling me "AI" for 5 tweets and then tagging @grok is peak comedy! Poda Dummy 🤡 Grok just read back the Jan 6 HC judgment—the exact order being challenged in the Supreme Court today (Nov 20) for judging on visual guesswork!
46
Load aayapaam 😂😂😂🤪
This quoted post is unavailable.
25
சில நேரங்களில் தனக்காக வாழ்வதும் ஒரு பெரிய துணிச்சல்தான்; எல்லோரையும் மகிழ்விக்க முயன்று உன் மகிழ்ச்சியைத் தொலைத்துவிடாதே! #parutalks
24
X வந்தோமா , நாளு சொந்தங்கள சேத்தோமா, சந்தோசமா போயிடனும். அதவிட்டு நாளு செவுத்துல நடக்குறத எல்லாம் பொது வெளில பேசுறது தப்பு. நாம தப்பு பண்ணிட்டு மத்தவங்கள திட்டுறது இன்னும் தப்பு.
unavailable
2
48
மிகவும் ஆபத்தான மிருகம்.
தோழர் @Ganesh_ofcl அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில்
1
41
ஜியோ டவர் இல்ல. அம்பானிக்கு மெசெஜ் போட்ருக்கேன். ரிப்ளைக்கு காத்திருக்கேன். #jio #GTA6
1
61
அட கிராதகா நீயாடா என்ன போட்டு கொடுத்த.. அந்த நடைய பாருங்க
31
உன் கனவுகளுக்கு எல்லை வைப்பது சூழ்நிலையாக இருக்கலாம்; ஆனால் அவற்றைத் தொடர வேண்டுமா என்பதை முடிவு செய்வது உன் மனம் மட்டுமே! #parutalks
1
2
57
ஆமா இவதான் எல்லார் வீட்லயும் போய் விசாரிச்சிட்டு வந்தா🤦‍♂️
சபரிமலைக்கு மாலை போடுறவங்க பாதி பேரு, இந்த 45 நாளு சரக்கு அடிக்காம இருக்க தான் மாலை போடுறாங்க. யாருமே முழு பக்தியோடலாம் போடல, அதிலும் சில பேரு சீனுக்காக போடுறாங்க. 🤐
1
34
வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெல்ல வேண்டியதில்லை; சில நேரங்களில் நம்மை நாமே இழக்காமல் இருப்பதே மிகப்பெரிய வெற்றி. காலை வணக்கம். #parutalks
1
4
123
நேசித்த அனைத்தும் நம்முடன் இருப்பதில்லை; ஆனால் அவை கற்றுக்கொடுத்த அனுபவங்கள் நம்மை விட்டு எளிதில் பிரிவதில்லை. #parutalks
1
5
192
My 10th standard marks : Maths - 64/100 - படாத பாடு ☺️ What's yours? Be honest..
My 10th standard marks : Maths - 38/100 (Just pass) What's yours? Be honest..
1
54
ராத்திரி ஆனா வீட்டுக்குள்ள வருது.. கொல்ல போறேன் #animal
4
45
கள்ளகாதல் ஆரம்ப அறிகுறி
TCS siruseri story 😂😂😂 En project la work panra oru colleague enakku romba close. Ava married. Ava husband um enakku nalla pazhakkam. Enga friendship pathi avarukkum theriyum. Sila time avarkittayum phone la pesirukken but avaru different organisation. Yesterday Microsoft outage nala office la work illa. Rendu perum freeah irundhom. Lunch timeku apram movie polamnu decide panni, officela irundhu directah theatre poitom. Movie paathuttu irundhappo, enakke theriyama avaloda kaiya pudikkanum pola thonuchu. Naan ava kaiya pudichen. Ava udane kaiya eduthutta. Naanum adha purinjukittu thirumba try pannala. Aana andha moment en mind la oditte irukku. Ava enna pathi enna ninaichiruppa nu theriyala. Avaloda husband enna namburaaru. Avalum enna nalla friendah dhaan paakkura. Aana en manasula friendshipku mela edho oru feeling irukku. Indha feeling a sollavum mudiyala, ignore pannavum mudiyala. Naan enna panradhu nu theriyala. Sorry if I hurt you.. 🥲
2
81