Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84) header
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84) profile picture

Always be happy 😁 Belongs to the Dravidian Stock🖤❤️ Backup 🆔 - @vettai_9999

தமிழ்நாடு🔥 திராவிடமண் 🖤❤️
Joined March 2022
Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)Photo by Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@ItsMeVinoth84)
எப்போதும் தமிழ்நாட்டை ஆளும் பேராசான் பேரறிஞர் அண்ணா 🖤❤💪🔥 #DMK75 #HBDAnna116 #AnnaForever
4
10
5
26
9,453
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்!
2
58
இன்றைய ஸ்டேட்டஸ் 📽️: வீடியோ பதிவை அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் / ரீல்ஸ்சாக பதிவிடவும். அனைத்து குழுக்களிலும் பகிரவும் 🌄
1
79
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Article 51A. Fundamental duties It shall be the duty of every citizen of India-- (h) to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform. #Constitution
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
2
76
160
4,767
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..! #Chennai | #AnnaArivalayam | #DMK | #MKStalin | #PolimerNews
18
61
3
569
50,020
தெலுங்கு படத்தை தான் காப்பி அடிக்கிறார் என்று பார்த்தால் இதுவும் காப்பி தானா....... #CopyCat
28
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#GuidanceTN has issued a clarification. Interestingly, while much of the controversy centred on alleged "mass dismissals", the statement begins by denying "mass resignations". Two very VERY different things. Will those who carried the,now clearly wrong, message of mass dismissal run a story clarifying the matter. I don't think so.Guess why ? It's because the entire story about some 'mole' seems to have been planted with malafide interests by some half baked dimwits within the tvk machinery🤦🏾 They thought that it would be safe to blame the DMK for the present and future failures of the tvk regime as usual. The matter backfired spectacularly. Now the very institution which should've been protected from any form of political bickering is now being made to give clarification for the mess of the political masters. It is deeply disheartening to see an institution built over decades of hardwork and dedication of some of Tamil Nadu’s finest professionals being dragged into needless controversy. To everyone at @Guidance_TN : REMEMBER THIS : ALL OF YOU are the custodians of #TamilNadu’s industrial future! The dreams, livelihoods and aspirations of millions depend on your professionalism, dedication and relentless efforts to attract investment to the NUMBER ONE State in INDIA♥️ Don’t allow political controversies to distract you from that mission🙏🏾 Stay focused. Stay agile. Above all, STAY APOLITICAL. Never allow political interference, personal agendas or regime changes to undermine the institutional excellence you and so many of us have worked so hard to build. Governments will come and go, but, Tamil Nadu’s interests must always come FIRST🙏🏾 #InvestInTN #JobsForTN
It is deeply disheartening to see an institution built over decades by some of #TamilNadu’s finest minds being dragged through the mud by the present regime’s immature, social-media-driven politics. Even more pathetic is the Government’s argument that investments will disappear because a handful of employees have left! Is this government saying that Tamil Nadu’s investment machinery and industrial ecosystem really that weak? The irony? Most of those who have now left were appointed during the ADMK regime (2016–21). Did the DMK Government chase them out when we came to power? NO! We valued experience, respected individuals and ensured institutional continuity. Even when a very important investment promotion lead left for personal reasons, we maintained dignity. Now, instead of showing leadership, this Government is undermining its own institution and as usual blaming the DMK for its failures! STOP belittling the Department. STOP undermining Tamil Nadu’s capabilities. No one can simply take investments away from Tamil Nadu. But incompetent, insecure and insensitive decision making can certainly drive them away! Institutions need leadership, not political theatrics! #TvkFails
27
244
8
818
39,247
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்குப் பிறகு.. @CTR_Nirmalkumar
17
243
9
641
16,042
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா? இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
47
409
15
1,312
22,340
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது? இந்தப் படுகொலைகளைத்தான் @TVKVijayHQ அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
53
208
8
449
12,879
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
No, Andhra Pradesh's top-secret investment strategy is @Keerthana4VNR #TVKFailsTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
13
429
7
1,825
30,473
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
611
1,242
160
3,467
324,904
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன் // Meanwhile Own family and periamma:
3
109
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
567
845
71
1,888
93,110
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தாலிச் செயினை அடகு வைத்துக் கட்டிய குடிசைகள் ஜேசிபியால் தரைமட்டம் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் மூலம் 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் ஓலைக் கொட்டகை வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
2
94
2
125
5,187
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு கனிமொழி M.P அவர்கள்.
6
9
267