Bala (@Iniyanhere) header
Bala (@Iniyanhere) profile picture

Swing Trader, Developer.

Chicago, IL
Joined June 2025
Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)Photo by Bala (@Iniyanhere)
News Alert! Tamil Nadu CM Vijay announces paternity leave for male govt employees
17
132
3
1,733
49,901
People’s voice on the restoration of the Arasankazhani stormwater canal. அரசன்கழனி மழைநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து மக்களின் குரல்.
12
284
2
1,048
17,148
அந்த handicap அண்ணா முதல்வரோட Photo எடுக்க ட்ரை பண்ணாரு, Time ஆகுதுன்னு அமைச்சர்கள் சொல்லுறாங்க.. விஜய் அண்ணா :- அவரை நிக்க சொல்லு.. பாத்து கூட்டிட்டு போங்க.. "அந்த மனசு தான் சார் விஜய்"
13
994
4
5,106
90,796
Some impressive numbers coming out of Tamil Nadu, suggesting that its industrial transformation and improvements in the business environment continue to gain momentum. – at Yongsan-gu, Republic of Korea
6
157
3
676
7,390
If you're a vijay hater , This will make you smile wholeheartedly ❤️
2
271
3
1,006
6,922
முத்திரை கம்பெனி முத்திரை 🥵
57
208
1,552
தளபதியின் கல்வி விருது வழங்கும் விழாவில்! #TVKEducationAward #TVK #EducationAwards
3
395
1
2,555
19,410
Bala retweeted
#WATCH | Chennai, Tamil Nadu: Chief Minister C. Joseph Vijay meets Australian High Commissioner to India Philip Green OAM, along with Australian Consul General for South India Silai Zaki and other consulate officials at the Secretariat. (Source: TN DIPR)
6
110
1,076
39,527
Breaking |Tamil Nadu CM Joseph Vijay has announced 15 days of paternity leave for male government employees for the first time. Married male government employees will be entitled to 15 days of paternity leave during their wife’s maternity period. The leave can be availed either 15 days before the expected date of delivery or within six months from the child’s birth.
19
105
13
661
26,822
The stormwater drain near the bridge in the Arasankazhani–Vedanthangal area of Ottiyambakkam Panchayat, within the Sholinganallur Assembly Constituency, had not been properly cleaned for several years. Following concerns raised by local residents, including through social media, I visited the site, conducted an inspection, consulted the concerned officials and instructed them to initiate restoration work immediately. The restoration work has now been fully completed within 5 days. சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டியம்பாக்கம் ஊராட்சி, அரசன்கழனி – வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள மழைநீர் கால்வாய் பாலம், கடந்த சில ஆண்டுகளாக முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிவித்த கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, சீரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, 5 நாட்களுக்குள் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
23
149
7
804
25,928
Tamil Nadu is emerging as India's next big Aerospace & Defence powerhouse! 🔥🔥 Out of the 78 MoUs (₹58,214 Cr) signed at CM Vijay's VETTRI Conclave today, 12 deals are dedicated to A&D across Thoothukudi, Karaikudi, Sivagangai & Chennai - alongside Nokia R&D, semiconductors, EVs, and shipbuilding. @CMOTamilnadu Vijay is building a $1.5 Trillion Economy by 2030 with clear focus. 👍 @Keerthana4VNR
9
235
3
1,147
11,011
பத்திரிக்கையாளர் கேக்குற கேள்விக்கான பதில் முன்கூட்டியே உதயநிதி கையிலிருக்கும் பேப்பரில் வந்தது எப்படி @Udhaystalin ?
22
284
10
631
6,630
Tamil Nadu attracts Rs 58,214-crore investments via 78 MoUs; likely to create 65,786 jobs Royal Enfield to set up its first electric motorcycle manufacturing facility in India with Rs 1,000 crore investment; WEG, POSCO and other global companies announce projects in the state. Read More: moneycontrol.com/news/busine…
1
16
82
6,889
இதுதாண்டா தலைமைப் பண்பு❤️❤️ இந்த விஷயத்தை என்னால் மட்டும் இல்ல, நம்மால் தான் செய்ய முடியும் என்று அனைவரையும் ஒன்றாக அழைத்து நிற்க வைக்கிறார் பாருங்கள். இதுதான் உண்மையான தலைமைப் பண்பு👏👏👌👌
113
501
7,031
$1.5 TRILLION 🔥
4
324
5
1,710
32,782
செ*ருப்படி வாங்கிய உதயநிதி தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவரும் உதயநிதி நீதிமன்ற உத்தரவிற்கு முரணான பேட்டிகள்,எந்த தகவல்கள் இருந்தாலும் அதனை தாராளமாக நீக்குங்கள் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 🔥
7
313
5
735
7,240
இந்த மனுசன நிம்மதியா கூட இருக்க விட மாட்டுறாங்க, தாயோளிங்க.😤😤 நீங்க பண்ற தப்புக்கெல்லாம் இந்த ஆளு பாருங்க முகத்திலேயே கோபமும் ஆழ்ந்த சிந்தனையும் தெரிகிறது 🥹🥹
264
304
50
2,086
201,192