Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN) header
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN) profile picture

தமிழ்நாடு சக்தி அபியானின் அதிகாரப்பூர்வ பக்கம். This is the official page of Shakti Abhiyan Tamil Nadu Chapter

Joined February 2024
Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)Photo by Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu (@IndiraFellowTN)
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் சக்தி கிளப் சார்பில், தோழி சசிகலா அவர்களின் ஒருங்கிணைப்பில், சக்தி குழுத் தோழிகள் மற்றும் குழந்தைகள் இணைந்து இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடினர். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், குடிமக்களின் கடமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். #ConstitutionDay
1
1
25
கரூர் மாவட்ட #ShaktiAbhiyan தோழி சசிகலா அவர்கள், தனது சக்தி குழுத் தோழிகள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்து அரசியலமைப்பு தினத்தை நினைவுகூர்ந்தார். அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்வையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதை வலியுறுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் தங்கள் உரிமைகளை அறிந்து, சமூகப் பொறுப்புடன் செயல்படுவதற்கான விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம். அரசியலமைப்பின் மாண்பை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்! #ConstitutionDay
2
2
34
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Public order, police, administration of religious institutions fall within a State"s domain. #ConstitutionDay y'day. Today the SC order raises serious concerns over TN’s constitutional rights. An affront to federalism, Tamil sentiments and Tamil God #Murugan #Thiruparankundram
4
6
135
திருச்சி மாவட்ட சக்தி அபியான் தோழி சோபியா அவர்கள், தாம் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறி, முகப்புரையை வாசிக்கச் வைக்க செய்தார். நாட்டின் ஜனநாயகப் பயணத்தையும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. இளம் வயதிலேயே அரசியலமைப்பு குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் மூலம், சமூக அக்கறையும் ஜனநாயகப் பொறுப்புணர்வும் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்க முடியும். #ConstitutionDay
2
2
25
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நந்தம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நிலா டியூஷன் சென்டரில், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சக்தி அபியான் தோழி தமிழ்மணி அவர்கள் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டார். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. அரசியலமைப்பின் மாண்பையும் அதன் அடிப்படை விழுமியங்களையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அவசியமான பணியாகும். சிறு வயதிலேயே ஜனநாயக உணர்வையும் சமூகப் பொறுப்பையும் வளர்ப்பதற்கான இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். #ShaktiAbhiyan #ConstitutionDay
2
2
33
நீலகிரி மாவட்ட சக்தி அபியான் தோழி தனலட்சுமி, இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தார். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் அரசியலமைப்பைப் பற்றிய புரிதலை அனைவரிடமும் கொண்டு செல்வோம். #ConstitutionDayofIndia
5
5
67
நீலகிரி மாவட்ட சக்தி அபியான் தோழி சமிதா, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் இந்நாளைக் கொண்டாடினார். குழந்தைகளின் மகிழ்ச்சி, கல்வி, உரிமைகள் மற்றும் அவர்களின் கனவுகளை மதித்துப் பாதுகாப்பதே சிறந்த எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகும். குழந்தைகளின் திறமைகளையும் ஆளுமையையும் வளர்க்கும் சூழலை உருவாக்குவோம். #Children'sDay
1
5
5
78
திருநெல்வேலி மாவட்ட சக்தி அபியான் தோழி ஜென்சி அவர்களின் ஏற்பாட்டில், நேற்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மீனவ மக்களை மாண்புமிகு திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. ராபர்ட் புரூஸ் அவர்கள் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்ந்து மக்களுடன் துணை நிற்பதாகவும் உறுதியளித்தார். மக்களுடன் இணைந்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் பிரதிநிதித்துவமே ஜனநாயகத்தின் அடிப்படை!
திருநெல்வேலி சக்தி அபியான் தோழி ஜென்சி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சக்தி அபியான் தோழி ராஜாத்தியுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட மீனவப் பெண்களைச் சந்தித்தோம். சக்தி அபியான் தோழி ராணி அவர்களின் தலைமையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, கிராமத் தலைவர் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் கலந்துரையாடினோம். தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகளைத் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. சி. ராபர்ட் புரூஸ் BSC ML அவர்களிடம் காணொலி வாயிலாக எடுத்துரைக்க ஏற்பாடு செய்தோம். அவர்கள் நேரில் மக்களை சந்திக்கவும் நேரம் ஒதுக்கியுள்ளார்கள்.
1
6
6
109
தூத்துக்குடி மாவட்ட சக்தி அபியான் தோழி ஏஞ்சல் ஜேம்ஸ், திருநெல்வேலி மாவட்ட சக்தி அபியான் தோழியின் ஒருங்கிணைப்புடன், பெண்களுக்கான இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் இன்று (26.11.2026) அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அரசியல் அமைப்பில் பெண்களின் முக்கியத்துவம், அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது மற்றும் எதிர்காலத்தில் பெண்களைத் தலைமைப் பொறுப்புகளுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களின் கல்வி, விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியே சமூக மாற்றத்திற்கான அடித்தளம்! #ConstitutionDayofIndia
1
4
5
66
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சக்தி கிளப் சார்பில், சக்தி கிளப் தலைவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்ட சக்தி அபியான் தோழி பவானி முன்னெடுத்து நடத்தினார். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதும், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தகைய நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும். #ConstitutionDay #ShaktiAbhiyan
1
9
9
173
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதும், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தகைய நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும்.
5
6
45
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சக்தி கிளப் சார்பில், சக்தி கிளப் தலைவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. #ShaktiAbhiyan #ConstitutionDay2026
2
10
12
99
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சக்தி கிளப் சார்பில், சக்தி கிளப் தலைவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்ட சக்தி அபியான் தோழி பவானி முன்னெடுத்து நடத்தினார். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதும், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தகைய நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும். #ConstitutionDay #ShaktiAbhiyan
1
9
9
173
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
3
24
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
3
22
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
2
16
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
2
13
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
2
21
Shakti Abhiyan (சக்தி அபியான்) Tamil Nadu retweeted
Congratulations 🎉
2
2
17