தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) header
தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) profile picture

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE
Joined January 2015
Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)
தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப அரசு உத்தரவு! 🔥 இனி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி ! #CMJosephVijay‌
29
57
548
பெண் அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது. @JuniorVikatan வெளியான செய்திகளும் உண்மைக்கு மாறானவை. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி ஒருவரின் நற்பெயருக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும் !
4
18
708
நம் உறவுகளான மாற்று திறனாளி தோழர் தோழிகளுக்கும் இலவச வெற்றி பயணம் திட்டம் விரிவாக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.... நன்றி அண்ணா @CMOTamilnadu #CMJosephVijay‌
19
53
581
இந்த தமிழா தமிழா பாண்டியன், மாரிதாஸ் போன்ற வாய் விபச்சாரகாரர்கள், அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பேசி வருகிறார்கள்.... இது போன்ற காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! @tnpoliceoffl
16
53
494
" Super Star " நிகர் இல்லங்க அவரு Super Star க்கு மேலே இருக்காருங்க முதல்வர் @TVKVijayHQ 🔥🔥 அண்ணா , MGR செய்ய முடியாத சாதனையை செஞ்சுருக்காரு Super Star எல்லாம் ஒண்ணுமில்ல அதற்கும் மேல...
27
102
1,922
தளபதி தம்பி இன்பா retweeted
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
94
1,019
22
2,764
69,892
புரோக்கர் @SavukkuOfficial செய்தி வந்ததா ? இவன் இதுக்கு என்ன ஓலா கதை விடுவான் சொல்றேன் ! Look மாலதி நமக்கு கிடைத்த Source படி என்கவுண்டர் போட பிளான் பண்ணிட்டாங்க, நம்ம X தளத்தில் சொன்ன உடனே CM Sir பாத்துட்டு கூப்பிட்டு கேட்டிருக்காரு, உடனே பயந்து stop பண்ணிட்டாங்க மாலதி.... CM நம்ம Tweet எல்லாமே பார்க்குறாரு நிதிஷ்... உடனே ரெண்டு சொம்பும் ஆமா Sir ஆமா..... இன்னுமாடா இந்த புரோக்கர் சொல்றது எல்லாம் உண்மைனு நம்பிட்டு இருக்கீங்க 🤦
16
123
1
545
24,194
ஆட்டோ கட்டண உயர்வு மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் பயனடைவார்கள்..! இந்த முடிவு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் அழைத்து பேசி எடுக்கப்பட்ட முடிவு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் @TamilanParthib1 🙏 #CMJosephVijay‌
37
1
103
756
தளபதி தம்பி இன்பா retweeted
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல்; நகராட்சித் துறையில் ஊழல்; டாஸ்மாக்கில் ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இதைப் பற்றி எல்லாம் திமுக தலைவர் வாய் திறந்து பேசவே இல்லை. அவருக்கு சரியான, நேர்மையான அரசியல் வழிகாட்டுதலும் இல்லை. திமுகவிற்கும் நேர்மைக்கும் எப்போதுமே சம்பந்தம் இல்லை. அதனால்தான், தன் முன்னாள் அமைச்சரவை சகாக்கள் சிக்கி வருகிறார்களே என்ற பயமும் இல்லை. பதற்றமும் இல்லை. ஆனால், தன் ஆட்சியில் நடந்த தில்லுமுல்லுகள் அம்பலமாவதைத் திசை திருப்பவே தினந்தோறும் த.வெ.க. ஆட்சி மீதான திமுகவின் அவதூறு பரப்பல்கள் அதிகமாகி வருகின்றன. ஊழல் வழக்குகளில் சிக்கி முன்ஜாமீன் முன்னேற்றக் கழகம் மூச்சுத் திணறி வருவதால்தான் அறிவாலயம் முழுநேர அவதூறு அறிக்கை ஆலயம் ஆகி வருகிறது. #முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்
68
909
11
2,343
31,660
மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர் @DR_Vk_Rajeev அவர்கள், நேற்றைய பேட்டியில் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதைத் தெளிவுபடுத்தியதோடு, நதியில் தெர்மோகோல் விட்ட விஞ்ஞானியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும், நதிநீரில் நுரை பொங்குவதற்கான ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளார். பி. கு : @draramadoss அவர்களே இந்த உலகத்தில் தான் தான் பெரிய அறிவாளி என்ற எண்ணத்துடன் அறிக்கை விட வேண்டாம், நேற்றைய அமைச்சரின் முழு பேட்டியை பார்த்தாலே தெளிவாக புரியும், மேலும் எங்கள் அமைச்சர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்பதை ஞாபகபடுத்த விரும்புகிறேன்.....
7
128
311
5,266
50 வருஷமா திமுகவை தீவிரமாக ஆதரித்த போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியரே, இன்று திமுக வேண்டாம் என்று சொல்லி தளபதி விஜய் அவர்களின் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் வலியைப் புரிந்து கொள்ளுங்கள் ! தொழிலாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்கு வாங்கிவிட்டு, திமுக முதல் குடும்பம் மட்டும் செழிக்க அடிமட்டத் தொண்டர்களையும் தொழிலாளர்களையும் ஏமாற்றியதுதான் திமுகவின் திராவிட மாடல் சாதனை ! 🤦 தளபதி விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே போக்குவரத்துத் துறையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த இந்தக் காணொளியைப் பாருங்கள்! இந்த உண்மையை @mkstalin , @Udhaystalin , @KanimozhiDMK உள்ளிட்ட திமுக தலைமைக்கும் சென்றடையும் வரை பகிருங்கள் ! #CMJosephVijay‌ #TVK #மக்களாட்சிவெற்றி
9
441
6
1,200
29,233
தளபதி தம்பி இன்பா retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களிடம் உரையாடி. மகிழ்ந்தார்.
15
598
2
2,076
15,920
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனிடம் 20 லட்சம் வாங்கியதாக புரோக்கர் முன்னாள் ஓட்டுநரே நேரடி வாக்குமூலம்.... ஊருக்கெல்லாம் விசாரணை நடத்தச் சொல்லும் புரோக்கர் @SavukkuOfficial தன் குற்றச்சாட்டுக்கு என்ன கதை சொல்ல போகிறார் பார்ப்போம் !
2
45
94
942
வாழ்த்துகள் அண்ணா 💐🔥 @TVKVEERA2026 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா ! ❤️💐 தங்களின் பணி சிறக்கவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படவும் வாழ்த்துகிறேன். 💯💐 #CMJosephVijay‌
12
64
716
சண்முகப்பிரியா யார் ? 👀 முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? பள்ளிக்கல்வித் துறையில் ₹400 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், சண்முகப்பிரியா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? #திமுக_ஊழல்
24
42
1,124
விரைவில் நெடுஞ்சாலை துறையில் வெள்ளை அறிக்கை " பேட்ச் ஒர்க் " என்ற பெயரில் 6 மாதத்திற்கு முன்பு 2000 கோடி ஊழல் - அமைச்சர் @AadhavArjuna
2
75
183
2,173
ஐடிஐ தொழிற்பயிற்சி வளாகத்தில் மாணவர்களின் திறமைகளை பாராட்டி தட்டி கொடுத்த மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ❤️ #CMJosephVijay‌
17
1
52
536
தளபதி தம்பி இன்பா retweeted
தெய்வமே @CMOTamilnadu 🙏
13 வருசமா மீட்டர் கட்டணத்தை அதிமுக,திமுக அரசு உயர்த்தாமல் விட்டதன் விளைவு தான் இது 1கி.மீட்டருக்கு 12ரூபாய்ன்னு 2013ல நிர்ணயம் செய்த கட்டணம் இந்த 13வருசத்துல பெட்ரோல் டீசல் LPG/CNG ன்னு எல்லாமே விலை கூடிருச்சு இதன் தீர்வாக தான் ஆட்டோ/டாக்ஸி செயலி விரைவில் அமுல் படுத்த உள்ளது
9
79
3
299
25,037
புரோக்கர் @SavukkuOfficial உருட்டுகளும், லுக் மாலதியின் புரட்டுங்களும்.... 🎯 Exclusive @tornewsoffl 👌
15
52
841
தளபதி தம்பி இன்பா retweeted
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
328
2,244
217
7,477
490,649