Joined August 2026
TNEB is procuring electricity from the open market at a record-high price of ₹41 per unit 2,100 MW of electricity at ₹41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027 Board is purchasing electricity required from December 2026 to May 2027 at ₹41.50 per unit. In the previous tender, the Board procured electricity at ₹37.50 per unit
Big Breaking Important & Exclusive News at 5 PM Stay Tuned
135
452
146
1,015
182,707
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
452
2,633
149
7,013
474,504
D Caprio retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
728
2,629
195
6,282
725,661
இவ்வளவு ஓட்ட உடைச்சலை வச்சுகிட்டு காவல்துறை மானியக்கோரிக்கைல மிசா காலத்து கதைய கத்தி கத்தி புளுத்திட்ருந்துருக்கார் முதல்வர்
6
41
959
D Caprio retweeted
Cristiano Ronaldo never lies 😂😂
Good luck to @HKane tonight @ballondor 🤞🏻 At one stage I was rated higher than Cristiano Ronaldo by the voters in this prestigious award 😎😅
9
752
1
10,045
168,162
🚨🚨🚨 Stay quiet until you hear the best finisher in football history? HARRY KANE: “Ronnie.”
9
263
16
3,330
94,063
Replying to @irumbupunjaahuu
Unwanted information
1
1
2
3,980
D Caprio retweeted
அந்த நர்ஸ் படுகொலை சம்பவத்துல நர்ஸ் உல்லாசத்துக்காக அவன் கூட தனியா போச்சுன்னு மொத்தமா முடிச்சி விட்டானுங்க அடுத்து 15 நாளா இந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியலைன்னு அவங்க அம்மா மேல பழி போட ஆரம்பிச்சிருக்கானுங்க. இவனுங்க இயலாமையை மறைக்க எந்த லெவலுக்கும் போக தயாரா இருக்கானுங்க
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திருப்பம்.. தாயிடம் 6 மணிநேரம்.. #Gingeemissinggirl #Gingeecase #villupuram #cbcid #police #thanthitv
8
125
2
288
26,049
Replying to @kaleeswaran_18
Evlo mamz potinga
1
1
1
516
தமிழ்நாட்டுல எப்போதுமே எவன் ஆட்சி பண்ணாலும் ஒரு 15% கூட்டம் இருக்கும் அது மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கும், இதுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்டாட்டி ஒரு புருஷன் கூட வாழுறதே கஷ்டமா சலிப்பா இருக்கும், அப்படிபட்ட கூட்டம் இந்த முறை மொத்தமா தற்குறிக்கு குத்துச்சுங்க, எங்க தனுஷ் & SK வந்துட்டா அதுங்க அந்த பக்கம் போயிடுமோன்னு பதற்ரானுங்க ..😂
மூஞ்சில பயம் தெரியுதே.. அதுக்குள்ள SK தனுஷ் அட்டாக் பண்ணிட்டு இருக்கான்
4
55
199
8,609
D Caprio retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
214
1,707
42
3,614
149,216
History repeats itself.
#Jananayagan all set to complete 100 days @RohiniSilverScr Barring one week where it had to make way for #Jailer2 due to excessive ticket pressure, #Jananayagan has had a very good continuous run at #FansFortRohini Highest grossing #Thalapathy film for us! A stellar farewell Bookings for 100th day will open shortly! 🎉
8
292
11
1,966
133,727
D Caprio retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். #PriceRise #Inflation
"விலைவாசியைக் குறைங்க, விலைவாசியைக் குறைங்க!" - சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு! Sivagangai | Price Hike | Vilaivasi | Protest #WomanProtest #Inflation #NewsTamil24x7
523
2,711
103
6,736
301,159
யாரிந்த புது பைத்தியம். ட்விட்டர் வந்து Linkedin போட்டோ வச்சுட்டு பேஸ்புக் மாதிரி பேசிட்டுக்கான்
ரொம்ப rules பேசினான். Illegal legal கதையை விட்டான். இன்னைக்கு தெரியும் உள்ள rules பேசுவாங்க. Legal or illegal, social media isn't the place to accuse someone and defaming them, hope he learns the lesson now.
4
24
1
226
8,746
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது. அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?
47
911
7
2,046
51,745
D Caprio retweeted
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது. முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். @MTharaniventhan @GingeeMasthan
118
1,128
24
2,340
64,957
😂😂😂😂 – at Bedfordview, South Africa
A clip that must never disappear from the internet.
237
5,574
279
43,042
1,103,171
எவனுக்கும் வீரம் பிறப்பிலேயே இருக்காது அப்படி பேசுவது ஜாதி பெருமை அதனால முனைவர் மாதிரி பேசவும்
சமூகநீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வன்னியரசு அவர்கள், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டவர், ஏதோ விளம்பரத்திற்காக உடற்பயிற்சி செய்பவர் அல்ல பதவி வந்தவுடன் விளம்பரம் செய்பவர்கள் நாங்க இல்ல வீரம் எங்களுக்கு பிறப்பிலே உள்ளது, @VanniTamizhVCK @vanni_updates
2
37
286
7,932
D Caprio retweeted
Another addictive habit, once you start it no going back 😂
386
6,217
451
26,594
490,721
D Caprio retweeted
This video never get old 😂😂
60
2,381
123
15,126
412,231