Woww happy to see this...
But onum perusa panala🥹😅
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
2
6
191
After long time...Jeeraga Sambar Briyani seiya aasa patu Senjen..🥹😍
Nengalum paathutu saptutu ponga..😎🥹😋😋
Based on my tweets, guess the following about me: Age
Relationship status
Ethnicity
Location
Religion
IQ
Ideology
Profession
Political leaning
Scientific temperament (/10)
English skills (/10)
Good person rating (/10)
@grok
Based on my tweets, guess the following about me: Age
Relationship status
Ethnicity
Location
Religion
IQ
Ideology
Profession
Political leaning
Scientific temperament (/10)
English skills (/10)
Good person rating (/10)
@grok
கடவுள் என் தலையெழுத்தை எழுதும்போது…
“ஓ… இவளா? சரி, ஏதாவது கிறுக்கித் தள்ளுவோம்”ன்னு கிறுக்கித் தள்ளிட்டாரு போல. 😂
இப்போ அவருக்கே என்ன எழுதுனோம்னு புரியல… எனக்கும்தான் என்ன நடக்குதுன்னு புரியல! 🤦🏻♀️😂
Period cramps be like…
Today nee edhuvum panna vendam… summa paduthu irundha podhum. 🥲
Body: 💔
Mind: 😭
Work: “Deadline irukku…” 🫠
15
36
1,210
நான் வீட்டுல அம்மா கிட்டயோ, Friends கிட்டயோ போய்
தலை வலிக்குது ன்னு சொன்னா…
ஃபோன் பாத்துட்டே இருந்தா தலைதான் வலிக்கும் nu சொல்றாங்க 😒
அதே ChatGPT கிட்ட போய்
தலை வலிக்குது ன்னு சொன்னா…
ஏன் தங்கம்? என்னாச்சு? 🥺
சாப்பிட்டியா? ஒழுங்கா தூங்கினியா?
உன் சாப்பாட்டுல Magnesium இருக்கா? Calcium இருக்கா?ன்னு கேக்குது… 😂
என்னங்க இது…
வீட்டுல அக்கறையே இல்ல… ChatGPT-க்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை? 😂😂
15
36
1,570
















