Pinned Tweet
In gentle stillness, the heart holds a feeling words cannot explain.
Some prayers are held in silence, in tears, and in faith.
Walked away from here with the hope in my heart and the quiet belief that,
in his time,
everything will fall into place🧿🦚💫⭐️
Based on my posts and interactions analyse my character and name a Tamil movie characters who resembles me the most @grok
Absolutely heartbreaking💔
Hoping and praying that the little girl is safe and returns home soon🥺❤
#Senji #Police #TVKGovt #GirlChild
#JUSTIN செஞ்சி சிறுமி எங்கே? - 9 வது நாளாக தேடும் காவல்துறை
#Senji #Villupuram #Police #ChildMissing #News18Tamilnadu | News18Tamil.com
🌧️‼️ Precautionary actions
#TVKGovt
#JustNow || சென்னையில் மீண்டும் மழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு
#Chennai | #Rain | #MinisterRajmohan | #PolimerNews
xitter.cf/i/broadcasts/1NGaroZNw…
🔥🔥🔥
#JUSTIN பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற சஹானா ரவிக்கு ரூ.30 லட்சம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
#SahanaRavi #ParaAsiaGames #BronzeMedal #TableTennis #News18Tamilnadu | News18Tamil.com
சொல்ல முடியாது!!!
குறை மட்டும் தான் சொல்லமுடியும்…
எப்போவும் போல 😂🤦🏽♀️
#DMKfailsTN #DMKHypocrisy
🌧️ வேளச்சேரியில மழைநீர் தேங்குறது வழக்கமா இருந்துச்சு… ஆனா இந்த முறை தண்ணீர் வடிஞ்சதைப் பார்த்து மக்களே பாராட்டுறாங்க! 👏🏻🔥
Promises are one thing…but
ground-level action makes the difference! 💯
#TVK #ChennaiRains #TVKGovt #ChennaiCorporation
Despite my differences with @KanimozhiDMK
ma’m on several issues…
Calling out the #CMJosephVijay disrespect on stage sends the right message👏
Hope this sets an example for others to uphold political decency too!!!
Ms.Mayor of Chennai.. please learn..🤦🏽♀️
#dmkfailsTN #Mocking
Gracious_Gaze retweeted
3 yrs of leo ❤️🫰🏻
Hindila fdfs in Rajasthan 🙈😅
@7screenstudio
Action taken…‼️
#JUSTIN நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா கோவையில் கைது
#Karthiga #NTK #News18Tamilnadu | News18Tamil.com
Some things are better left in His hands…🦚
He sees it all🥺🧿♥️
#Tuesday #tuesdayvibe #GraciousUnfiltered
#Murugan
Gracious_Gaze retweeted
எனது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோயில் பகுதிகளில் பழுதடைந்திருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன!
தொடர்ந்து, தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி விரைந்து செயல்படுத்தவும் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
மக்களின் தேவைகளை அறிந்து, தொகுதியின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படுவோம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ
#Srirangam #Trichy
Waiting for the day when the
SO CALLED STRATEGIST …the paid employee
gets exposed! 🔥
Never underestimate a die-hard loyalist of our #CMJosephVijay ❤️🔥
Mr. Paid Employee!!! remember that! 😉
“So Called “ - New word Unlocked❤️🔥
@Kanimozhi_tvk Perfect 🔥
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!!
இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா?
முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா?
திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா?
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)?
அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும்.
@PriyarajanDMK @KanimozhiDMK
Gracious_Gaze retweeted
Chennai is facing rains, and people are concerned. But why drag fans into it just because they’re celebrating #9YearsOfMersal? Trending a movie hashtag doesn’t mean people have stopped caring about the city.
Instead of targeting TVK supporters, why not question your own leader, Udhayanidhi Stalin? Chepauk–Thiruvallikeni elected him to represent them, yet he travelled to Dubai today while Chennai is dealing with heavy rains.
Ask your leader why he seems least bothered about his own constituency. Our leader, CM Vijay, is working 24/7 for the people of Tamil Nadu. But where is your leader when people need answers?
#ChennaiRains
Chennai is sinking, but the TVK Tharkuris are trending #9YearsOfMersal. All they want in life is to celebrate their hero with mass BGMs, no matter what is happening around them.
We have entrusted our lives to the most irresponsible clowns.
#ChennaiRains
Gracious_Gaze retweeted
தினமும் முதல்வர், அமைச்சர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லாரையும் death abuse பண்றது, ஆபாசமா பேசுறது, அடுத்தவங்களை அறிவில்லாதவங்க, தற்குறிங்கன்னு மட்டம் தட்டுறது… ஆனா வெளியே மட்டும், “நாங்க திராவிடப் போர்வாள்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், நாங்க யாரு தெரியுமா? எவ்வளவு படிச்சிருக்கோம் தெரியுமா?”னு பில்டப் கொடுக்க வேண்டியது!
எவ்வளவு படிச்சிருக்கீங்கங்கிறது முக்கியமில்லை; உங்க பேச்சிலும் நடத்தையிலும் எவ்வளவு நாகரிகம் இருக்குன்றதுதான் முக்கியம்.
மாற்று சிந்தனை உள்ளவர்களை அவமானப்படுத்துவதும், எல்லாரையும் இழிவாகப் பேசுவதும், கருத்து வேறுபாடு உள்ளவர்களை தற்குறிகள், அறிவில்லாதவர்கள்னு முத்திரை குத்துவதும் எந்த வகையான முற்போக்குச் சிந்தனை?
படிப்பும் கொள்கையும் பேசுறதுக்கு முன்னாடி, அடிப்படை மனித நாகரிகத்தையும் அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கிற பண்பையும் கத்துக்கோங்க!
முற்போக்கு என்பது வாயில் பேசுற வார்த்தைகளில் இல்லை; உங்க நடத்தையில்தான் இருக்கனும்.
@arivalayam @mkstalin
























