Gopison MLA (@GopisonMLA) header
Gopison MLA (@GopisonMLA) profile picture

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Er.M.M.கோபிசன் | Office of MLA Gopison | Handle by Admin.

Joined May 2026
Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)Photo by Gopison MLA (@GopisonMLA)
Gopison MLA retweeted
Madurai, Tamil Nadu: TVK MLA M. M. Gopison says, "The thing is that, if you have seen the Tamil Nadu circle, all the power centres are in Chennai only. If you want something to be spread across the South as well, people from Ramanathapuram, Kanyakumari, and Nagercoil who want some clarification or details have to travel through Chennai..."
1
8
17
1,551
மதுரை டீ காபி வர்த்தக சங்கத்தின் 38-வது ஆண்டு விழா! இன்று நடைபெற்ற மதுரை டீ காபி வர்த்தக சங்கத்தின் 38-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சங்க நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களின் முக்கியமான கோரிக்கைகள் பெறப்பட்டன. @CMOTamilnadu | @TVKGopison (1/3)
1
31
அமைப்பின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரின் சிறப்பான பங்கேற்புடன், சங்கத்தின் வளர்ச்சிக்கு உகந்த பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன. #மதுரை_தெற்கு_தொகுதி #MaduraiSouth (2/3)
1
12
இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, வணிகர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼 #CMJosephVijay‌ #GopisonMLA (3/3)
17
மதுரையை சுத்தமாகவும் விழிப்புணர்வோடும் வைத்திருக்க “Let’s run for Clean Madurai” மற்றும் “போதை இல்லாத மதுரை” என்ற நல்நோக்கத்துடன் இன்று காலை 5:30 மணியளவில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது! 🔥🏃‍♂️🏃‍♀️ @CMOTamilnadu @TVKGopison #MaduraiRun (1/4)
1
1
1
32
இவ்விழாவில் மதிப்புக்குரிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சிடிஆர் நிர்மல் குமார் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் நானும் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள், (3/4)
1
13
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினோம்! 🌟 தூய்மையான, போதையற்ற மதுரை நகரை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 💪 (4/4)
13
இன்று (09.08.2026) மதுரை மாவட்டத்தில் சௌராஷ்டிரா வர்த்தக சபை மற்றும் NextGen குழுவினர் இணைந்து நடத்திய Madurai Run 2026 – “Letz Run For Clean Madurai” மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தேன். உடல் ஆரோக்கியத்தையும், தூய்மையான சுற்றுச்சூழலையும் வலியுறுத்தும் இந்த சிறப்பான முயற்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தூய்மையான மதுரை… ஆரோக்கியமான மதுரை… நம் அனைவரின் பொறுப்பு! 🏃‍♂️🌿
9
157
1
859
10,289
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத் தூண்களான நமது இளம் மாணவிகளிடையே ஆளுமைத் திறன் & சுய ஒழுக்கம் தடை உடைக்கும் தைரியம், (1/3)
1
1
22
தன்னம்பிக்கை பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகள், அரசு சலுகைகள் சுயசார்பான வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு குறித்துப் பேசும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மாணவிகளின் ஆர்வமும், அவர்களின் முகத்தில் தெரிந்த தெளிவும் மனதிற்குப் பெரும் உந்துதலையும் நெகிழ்ச்சியையும் அளித்தது! 💖 (2/3)
1
13
நமது பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளிப்போம்; அவர்களுக்கான பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை இணைந்து உருவாக்குவோம்! ✊🔥 @CMOTamilnadu @TVKGopison #CMJosephVijay‌ #GopisonMLA #மதுரை_தெற்கு_தொகுதி #MaduraiSouth #GirlsSchool (3/3)
32
Gopison MLA retweeted
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🌸
3
8
132
Gopison MLA retweeted
நெசவாளி குடும்பத்தின் மகனாக... என் நெஞ்சார்ந்த கைத்தறி தின வாழ்த்துகள்! கைத்தறியும், நெசவும் வெறும் தொழில் அல்ல; அது நம் பண்பாட்டின் அடையாளம், தமிழர்களின் மரபுப் பெருமை.நமது பாரம்பரியத்திற்கும் உயிரூட்டும் நெசவாள தோழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்@CMOTamilnadu
4
13
1,211
நமது தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில், நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், நமது தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டும் நலத்திட்ட உதவிகள் மற்றும் (1/4)
1
18
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. S.O.P.விஜய் மகாலிங்கம், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. M.மருது அவர்களும் கலந்து கொண்டோம். மேலும், என்னுடன் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், (3/4)
1
9
மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். #TVK #CTRNirmalkumar #Gopison @CMOTamilnadu @TVKGopison #CMJosephVijay‌ #GopisonMLA #மதுரை_தெற்கு_தொகுதி #MaduraiSouth
22
Gopison MLA retweeted
Happy National Handloom Day – August 7! 🧵🇮🇳“As the son of a weaver’s family, I will always stand as the voice of our weavers.” Let’s honour our rich heritage and support handloom artisans. ❤️
1
2
5
115
Gopison MLA retweeted
Eanga Anna @BussyAnand 💥
1
2
81