மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர், அன்பு சகோதரி திருமதி. கனிதா சம்பத் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! 💐 #aiadmk
Thiruthani G. Hari retweeted
"அ.தி.மு.க தீர்ந்தும் போகாது, தூர்ந்தும் போகாது.." சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ பேசும்போது திடீரென சபாநாயகர் சொன்ன வார்த்தையால் குலுங்கி சிரித்த இ.பி.எஸ்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews
Thiruthani G. Hari retweeted
"தூர்ந்து போகாது..தீர்ந்து போகாது"..மூச்சு விடாமல் பேசிய அதிமுக MLA..குறுக்கிட்ட சபாநாயகர்...குலுங்கி குலுங்கி சிரித்த சி.வி சண்முகம்
#ADMK | #TNAssembly | #EPS | #CVShanmugam
Thiruthani G. Hari retweeted
திமுக குறித்து அதிமுக MLA சொன்ன ஒற்றை வார்த்தை..சட்டென சிரித்த EPS | TN Assembly | CM Vijay | PTD
#TNAssemblyLive #CMVijay #CMVijaySpeech #AssemblyLive #TNAssembly #TNAssemblySession #TNAssemblyDebate #TNAssemblyNews #TNAssemblyToday #TNAssemblyDebates #TNAssemblyDebateLive #TNAssemblyNewsLive
கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் மாண்புமிகு.#எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து கழக அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையொட்டி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.
@EPSTamilNadu
Thiruthani G. Hari retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
Thiruthani G. Hari retweeted
மாற்றம் வந்துவிட்டது - அமைச்சர் @imrajmohan
That மாற்றம்:
எதிர்கட்சிகள் பேசினால் நிறுத்தப்படும் நேரலை மொத்தமாக நிறுத்தப்பட்டது.
சபாஷ் அமைச்சரே… சபாஷ்!
#TNAssembly
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

















