
Indian, Hindu, Tamilan in given order | #ஜெய்ஹிந்த் | #JaiHind
தமிழக பஞ்சாயத்து ஒன்றியம்
Joined July 2015
- Tweets25K
- Following1.8K
- Followers22.2K
- Likes114K
Fervid Indian 🇮🇳 retweeted
What exactly is the argument of Poet Arivumathi in his book "Thamizh Murugan" which is the inspiration for Dhanush x Vetrimaaran's next project?
A thread rebutting his book using his own sources. Do read this important thread, RT it and think for yourself (1/n)
Fervid Indian 🇮🇳 retweeted
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
Fervid Indian 🇮🇳 retweeted
முன்னாள் முதல்வர் சுயநினைவோடு பேச வேண்டும்..ஆளுநர் இராஜேந்திர அர்லேக்கர் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற போது அன்றைய முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வந்தே மாதரம் - தேசிய கீதம் - தமிழ்த்தாய் வாழ்த்து என்கிற வரிசை கிரமம் மாறாமல் செயல்படுத்தினார்..அன்று பின்னால் கையைக் கட்டிக் கொண்டு திரு.ஸ்டாலின் அவர்களே நின்றார்..
Link:youtube.com/live/duWrE7sw-qs…
8.09
Fervid Indian 🇮🇳 retweeted
Four years ago, I sat down with my 12-year-old daughter in the US and told her I was walking away from a successful tech career and real estate business to return to India for public service and politics.
At that age, she didn’t realize “public life” would slowly take her Appa away from her for months… and years.
But I came with conviction.
So for the last 4 years, we gave everything we had — for example -In villages like Subramaniapuram and Vellanaikottai, we built bus shelters, restored a 100-acre pond, removed seemai karuvelam, strengthened bunds, planted thousands of palm saplings, supported students’ education, organized medical camps and career workshops, built community sheds, encouraged youth and sports activities, and contributed to annadanams.
It cost several ten lakhs of hard-earned money - just for this village alone. But more than money, it cost time… family moments… and precious years watching my daughter grow up from far away.
Then elections came.
And the same village chose a candidate who had barely visited them in five years.
In the end, one week of election-time money defeated four years of sincere service.
Yesterday, my daughter quietly asked me over video call:
“Appa… can you now tell me what exactly politics is?”
For the first time in my life, I did not have an answer for my chellaponnu.
@svembu
More than any victory, their defeat is deeply satisfying.
Bengal, Tamil Nadu, and Kerala - what a stellar outcome for nationalists.
Thanks @TVKVijayHQ for saving the state from the DMK, something ADMK+ could never have achieved, as the vote share shows
5
231
Fervid Indian 🇮🇳 retweeted
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, மாண்புமிகு மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேவால் அவர்கள், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 - 2025 வரை ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, 39,999. இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் (NJDG) படி, எடுக்கப்பட்டவை.
நான் பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றுதான், உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்.
ஆனால், திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் YouTurn என்ற so called fact check இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்று கூறுகிறது.
அதிலும் குறிப்பாக, அந்தச் சகோதரர், ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024 ஆம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன. ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று, இந்த so called fact check இணைய தளங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பதிவான போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 39,900 என்று அண்ணாமலை சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் 4465 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ல் 4968 போக்ஸோ வழக்குகளும், 2023-ல் 4581 போக்ஸோ வழக்குகளும் பதிவாகியுள்ளது. அதேபோல் 2024ஆம் ஆண்டில் 6975 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025ஆம் ஆண்டிற்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மொத்தம் 20,989 போக்ஸோ வழக்குகள் தான் பதிவாகியுள்ளது.
இதனை மறைத்து அண்ணாமலை பொய்யை பரப்புகிறார். இதே பொய்யை கடந்த மாதம் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பரப்பிய போதே ‘You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தினோம். ஒரே பொய்யை திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார் பாஜகச் சேர்ந்த அண்ணாமலை.
PROOF : facebook.com/watch/?v=143433…
youturn.in/articles/critical…
Fervid Indian 🇮🇳 retweeted
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin வெட்கப்பட வேண்டும்.
Fervid Indian 🇮🇳 retweeted
Before #JyotiMalhotra arrest -
“No hate, only Love for Pakistan. South is different Bro”.
After #JyotiMalhotra arrest -
“Kashmir to Kanyakumari there is only Identity - Indian”
@madan3 🤡
Fervid Indian 🇮🇳 retweeted
Chinese released image of Adampur airbase, India - dated 12 May 2025, find only vehicle tracks in the target area shared by Pak ISPR, report no damage, once again leading to an inconclusive result regarding the strike on this location
Fervid Indian 🇮🇳 retweeted
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 16 பெண் நக்சலைட்டுகள் உட்பட 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கையின் போது அதிரடி
#Chhattisgarh #Telangana #Naxals #NaxalFreeBharat #DDTamilNews
Fervid Indian 🇮🇳 retweeted
#NationFirst
#NationWithForces
I have received a surge of calls from concerned citizens and fellow veterans, all voicing their deep outrage over the disturbing trend of certain television channels in Tamil Nadu openly promoting anti national narratives even in times of war. These platforms, under the guise of debate, are giving legitimacy to voices that undermine the unity and security of our nation.
Veterans and defence experts have been tirelessly challenging these disgraceful acts, which no responsible Indian can or should tolerate.
In deference to the overwhelming sentiment of the public and in solidarity with my fellow soldiers, I have taken a firm stand: I will not appear on any television media in Tamil Nadu that peddles or enables such anti national discourse. As a soldier, it is beneath our honour and against our very ethos to lend legitimacy to such platforms.
#IndiaPakistanWar2025 #IndiaPakistanWar
#OperationSindoor
@major_madhan
@saikirankannan
@ThanthiTV @PTTVOnlineNews @News18TamilNadu
@JayaTvOfficial
@Kalaignarnews
@SunTV
@news7tamil
@NewsJTamil
@sathiyamnews
Fervid Indian 🇮🇳 retweeted
From India's latest briefing on Operation Sindoor, here is an updated list of military/terror-affiliated sites targeted by New Delhi in Pakistan, some over 165-km inside
பூனை வெளியே வருது
#IndiaPakistanWar #ActOfWar
STORY | China says will continue to stand by Pak in upholding its sovereignty, territorial integrity'
READ: ptinews.com/story/national/C…





























