
Karur ADMK IT-WING கரூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் 🌱 #இப்படை_தோற்கின்_எப்படை_வெல்லும் #மீண்டும்_மீண்டும்_வெல்வோம்
Karur, India
Joined June 2020
- Tweets10.1K
- Following946
- Followers3.3K
- Likes15.4K
ADMK Faruk Karur retweeted
Replying to @EPSTamilNadu
அதிமுக வேட்பாளரின் வேட்புமனு தாக்கலில் அரவக்குறிச்சி அதிர்ந்தது🔥
நான்கு தொகுதியும்...🔥💥
நல்லாட்சி நாயகர் @EPSTamilNadu 🌱
நலத்திட்ட நாயகர் @OfficeofminMRV ✌️
ஆகியோரின் கோட்டை என்பதை பறைசாற்றும் அரக்குறிச்சி சட்டமன்ற அதிமுக தொண்டர்களின் எழுச்சி ஊர்வலம் 🔥💥🔥💥💪🌱✌️
1
55
ADMK Faruk Karur retweeted
நாம் சாதனை வெற்றியை பெறப் போகும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் திரு.K.செல்வகுமார் அவர்களின் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்றத் தொகுதி,நம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லம்தோறும் இரட்டை இலை எனும் லட்சிய முழக்கத்தை முன்வைத்து மக்களை நேரில் சந்தித்து,நம் கழக தேர்தல் அறிக்கையை நம் மக்களிடையே எடுத்துக்கூறி வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
#கரூர்_நான்கும்_நமதே #தமிழ்நாடும்_நமதே #இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
பொய் செய்திகளையும், விளம்பரங்களையும் நம்பியே ஆட்சி நடத்தும் திமுக வை வீட்டுக்கு அனுப்பிட
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,
தான்தோன்றிமலை பகுதியில் மக்களை நேரில் சந்தித்து இல்லம் தோறும் இரட்டை இலை எனும் இலட்சிய முழக்கத்தை முன்வைத்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
5 ஆண்டுகள் தமிழகத்தை சூழ்ந்திருக்கும் திமுக எனும் இருள் நீங்கிட,எங்களின் ஒற்றை நம்பிக்கையான இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம் என மக்கள் உறுதியளித்தனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
நம் தமிழகம் வளர்ச்சி அடைந்திட,மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் மாநகர் வடக்கு பகுதி கழக திமுக,
வார்டு எண்-8 சேர்ந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் திரு.பிரவீன் குமார்,
வார்டு எண் - 7 சேர்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்,திரு.நாட்ராயன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணிமலை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
மாபெரும் மக்களின் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பில்,நம் கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ள மக்கள் நல திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தேன்.
நம் இரட்டை இலை மலரட்டும்.
நம் தமிழ்நாடு வளரட்டும்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணிமலை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேட்டை அரங்கேற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றிட நம் மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே #தமிழ்நாடும்_நமதே #இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் மாவட்டத்தில் பெருமையும்,சிறப்பும் வாய்ந்த நம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர்
திரு.S. கருணாகரன் அவர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் நமது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட நிகழ்வு.
நம் மக்களின் இல்லம்தோறும் இரட்டை இலை.
#கரூர்_நான்கும்_நமதே #தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
நம் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கிட, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,
திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,
கரூர் மாவட்ட
தவெக-வை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்,திரு.மாசி பவுன்ராஜ்,திரு.நித்திஷ்,
திரு.கார்த்திகேயன், திரு.ரவீந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த நிகழ்வு.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்றத் தொகுதி,
நெரூர் வடக்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த நிகழ்வு.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
ஏழைகள் சிரிக்கணும்னா இரட்டை இலை ஆளனும்!
தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளனும்!
@EPSTamilNadu
#Vote4AIADMK ✌️
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,நெரூர் வடக்கு ஊராட்சிக்கு உட்பட்ட நம் மக்களை நேரில் சந்தித்து,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன்,
நம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளதை கூறி வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,
திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,நம் கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வு.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு
சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான,நம் கரூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு வழங்கினேன்.
நம் கரூர் மக்களின் பேராதரவுடனும்,
நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடனும் மாபெரும் வெற்றியை பெற்று அதனை நம் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் திருக்கரங்களில் ஒப்படைப்போம்.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் பெறப்போகும் வெற்றி நம் கரூர் மாவட்ட மக்களுக்கான வெற்றி.
நாம் கரூர் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வோம்..!
புதிய வரலாறு படைத்திடுவோம்..!
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,
ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட நம் மக்களை நேரில் சந்தித்து இல்லம் தோறும் இரட்டை இலை எனும் இலட்சிய முழக்கத்தை முன் வைத்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
நம் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட,சட்டம் ஒழுங்கை காத்திட இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பிட,அஇஅதிமுக தலைமையிலான #NDA கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
ADMK Faruk Karur retweeted
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்!
ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin?
மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.
அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை.
10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார்.
திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும்.
இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்!
#Vote4AIADMK
ADMK Faruk Karur retweeted
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது!
தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?
மக்களே, மறந்துவிடாதீர்கள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
ADMK Faruk Karur retweeted
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,
ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட நம் மக்களை நேரில் சந்தித்து இல்லம் தோறும் இரட்டை இலை எனும் இலட்சிய முழக்கத்தை முன் வைத்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறிய திமுகவை அடியோடு அப்புறப்படுத்தி,அஇஅதிமுக தலைமையிலான #NDA கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளிக்க மக்களை தயாராகி விட்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை



















































