SELVAN_SSS 🦁 (@FandomOfAK) header
SELVAN_SSS 🦁 (@FandomOfAK) profile picture

HUGE Fan of #AK ❤️ All Tweets are Personal 😉 Live & Let Live 🫰🏼AI IMAGE Creation🖼️

Vellore| Bengaluru| Chennai📍
Joined March 2021
Being unfaithful to wife is now being called ‘guts’? What a shame 🤦 Don’t try to normalize this.
Bro shuts everyone mouth, shows his guts
Readers added context they thought people might want to know
Bro is not shutting anyone up, he's cheating on his wife and his kids www-livemint-com.cdn.ampproject.org/v/s/www.livemi…
5
168
2
918
15,157
SELVAN_SSS 🦁 retweeted
Rajinikanth, Vijay and Ajith Kumar are the clear Tier 1 stars in Tamil Nadu based on theatre share classifications and consistent box-office pull. The rest, including Suriya and Dhanush, fall under Tier 2.
32
200
24
535
34,368
SELVAN_SSS 🦁 retweeted
இந்த விவகாரத்தை ஒரு போதும் விட்டுவிடாதீர்... இவனுக ஆட்சி அதிகாரத்தை வைத்து கலெக்டரையே அட்ஜெஸ் பண்ணி போக சொல்லும் அளவுக்கு வந்து நிக்கிறானுக. இதில் நிர்மல் குமாரை விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று விஜய் பேச வைத்திருக்கிறார். கேள்வி இவனுக வீட்டு பெண்களிடம் இந்த MLA இப்படி நடந்த சும்மா இருப்பானுகளா இல்லை அட்ஜெஸ் பண்ணி போவானுகளா...? எனவே இந்த MLA சிறைக்கு போவது மட்டும் அல்ல இதற்கு பகிரங்கமாக மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்...
47
522
15
1,388
22,954
SELVAN_SSS 🦁 retweeted
என் ஆள பாத்தா எனக்கே பயம் 🤣
211
1,896
97
10,451
954,757
Solii mudinch 🔥🔥🔥🔥🔥 #TVKFails
30
553
5
3,005
115,273
SELVAN_SSS 🦁 retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்... இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது. MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை... பிற பெண்கள் நிலை? விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
72
808
11
2,506
123,384
SELVAN_SSS 🦁 retweeted
Dear Microsoft, No rush. Take your time. Spend time with your family. Prioritize your mental health. Happy Friday All Sincerely, Every corporate employee.😭
1,247
61,864
3,844
205,421
6,333,363
11.11 ❤️
657
7,215
300
113,447
3,986,959
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
3,930
21,956
2,096
245,430
7,421,173
SELVAN_SSS 🦁 retweeted
CM திரு. @TVKVijayHQ சார் மாற்றம் எங்க சார்?
🤖 Made with AI
42
828
28
3,217
103,009
இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட ஒருவனை.. நல்ல தலைவனாக இருந்தால் கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும்; சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்திருக்க வேண்டும்.. – at Thirumangalam, India
67
661
10
2,479
207,928
SELVAN_SSS 🦁 retweeted
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே, உங்கள் கட்சிக்கு வாக்களித்த மக்கள் தங்களது குறைகளைக் கூற வந்தால், அவர்களை உங்கள் கட்சிக்காரர்கள் அணுகும் முறை இதுதானா?
12
180
4
514
12,109
SELVAN_SSS 🦁 retweeted
காவல்துறை இவரின் புகாரை ஏற்று ரவிசங்கர் மீது வழக்கு பதிய வேண்டும் ! @tnpoliceoffl
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா? உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை? இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா? @TVKVijayHQ @CMOTamilnadu
67
746
11
2,392
36,151
SELVAN_SSS 🦁 retweeted
தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்! திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம். விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை திரு.ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை திரு.விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது. மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா? எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் திரு.ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
20
358
3
1,108
12,350
SELVAN_SSS 🦁 retweeted
Tamil Nadu Dy Speaker Ravi Shankar faces assault row | TVK MLA accused of assaulting man over civic issues @PramodMadhav6 with more details #TamilNadu #Ravishankar #AssaultRow | @AneeshaMathur
31
423
27
972
42,249
SELVAN_SSS 🦁 retweeted
#JustNow || "துணை சபாநாயகர் என்னைத் தாக்கியது உண்மை தான்.. அசிங்க, அசிங்கமாகப் பேசி தாக்கினார், மிரட்டித் தான் பணிய வைத்தார்கள்.." என் குடும்பத்தை கொன்றுவிடுவதாக துணை சபாநாயகர் மிரட்டினார்.. துறையூர் த.வெ.க எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் புகார் #Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
56
1,140
59
2,998
114,393
SELVAN_SSS 🦁 retweeted
🪔⚡
80
209
22
4,053
51,870
SELVAN_SSS 🦁 retweeted
Wow AK saab
11
480
6
3,069
24,901
Today is the day of Dare Devil Amazing Kushi to share the screen with the great AK And to work with the director mr Aadik Ravichandran
202
2,525
118
10,727
308,938
Media Release - Reliance Consumer Strengthens Biscuit Portfolio with Nine Variants Under Independence Brand Tamil Nadu launch spans everyday and indulgent biscuits, with Independence Power Up backed by a brand association with Ajith Kumar Racing Chennai, 2nd November 2026: Reliance Consumer Products Limited (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, today announced an expansion of its Independence biscuit portfolio with nine variants, strengthening its offering across everyday and indulgent consumption occasions. The expanded range will be available in Tamil Nadu from 2 November 2026. The expansion reinforces RCPL’s ambition to build its biscuit business through a diversified portfolio, accessible pricing and wider distribution. Tamil Nadu is a key market for the business, where increased production capacity will support the company’s plans to build scale and expand consumer reach. The portfolio with 28 new SKUs comprises Independence Power Up, Independence Butter Bliss, Independence Milky Power, Independence Marie Prime, Independence Coco Vanilla & Chocolate, Independence CremYum Orange, Independence CremYum Choco, Independence Coco Bourbon and Independence Glucose Boost. The range will be available in trial packs at ₹5, sharing packs at ₹10, and larger home packs priced between ₹40 and ₹125. Leading the expansion are Independence Power Up and Independence Milky Power. Power Up combines milk, glucose and protein in one biscuit, offering a differentiated proposition within the everyday biscuit category. “Tamil Nadu is a key market for our biscuit business, and our focus is on expanding our portfolio to address evolving consumer preferences while building scale. Milk biscuits are well established in household consumption, and with Independence Power Up Biscuits, we are building on this familiarity through a differentiated offering that brings together milk, glucose and protein in one product. Our broader portfolio reflects our philosophy of ‘Each Consumer, Each Occasion’—identifying opportunities across consumer needs and translating insights into relevant products that deliver greater value,” said Mr. T Krishnakumar, Director, Reliance Consumer Products Limited. Brand Association with Ajith Kumar Racing The launch of Independence Power Up is supported by RCPL’s brand association with Ajith Kumar Racing, aligning the product’s differentiated positioning with the performance-driven ethos of motorsport. The association aims to strengthen brand visibility and consumer awareness in Tamil Nadu, supporting the portfolio’s expansion. Omnichannel Distribution The portfolio will be available through general trade, national and regional modern trade, e-commerce, Reliance Retail and wholesale channels, supporting wider consumer access. About Reliance Consumer Products Limited: Reliance Consumer Products Limited (RCPL) is the FMCG arm of Reliance Industries Limited. It is focused on building consumer brands and making quality products accessible to consumers across India. Through its portfolio of brands, RCPL seeks to combine consumer understanding, product innovation and accessible offerings across categories. RCPL is pursuing a two-pronged strategy to build its biscuit business. Independence drives scale through a broad portfolio of everyday and indulgent biscuits. Maliban, RCPL’s joint venture partner and a leading Sri Lankan biscuit maker, brings its expertise and heritage to differentiated, premium propositions. Together, the two brands cater to diverse consumer preferences and occasions, so RCPL can build a portfolio that combines reach with differentiation.
98
439
73
2,085
171,474