வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேக மண்டலம் மேற்கு நோக்கி சீராக நகர்வதால், வரும் நாட்களில், குறிப்பாக கொழும்பில், இலங்கையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிபிசி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#srilankanews #SriLanka
23
தலவதுகொடையில் உள்ள ஒரு துணிக்கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திங்கள்கிழமை (டிசம்பர் 8) கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, கைது செய்யப்பட்டார்.
#EyeTamilNews #SriLankan
9
ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
10
நீ நல்லவன்யா🥹
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு
உதவ ர்ருவுஊர் ரூ. 60 மில்லியன் நிதியுதவி
#CycloneDitwah #floods
15
நீ நல்லவன்யா🥹
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு
உதவ ர்ருவுஊர் ரூ. 60 மில்லியன் நிதியுதவி
#DitwahCyclone
12
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை! #Batticaloa #petrol #eyetamil
13
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு! #srilankanews
8
மலேசியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த 16 வயத்துக்குட்பட்டவர்களுக்கு தடை! #Malaysia
11



















