District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26) profile picture
Joined January 2025
Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)Photo by District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26)
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்
4
1
15
345
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு செங்கம் சாலையிலுள்ள அத்திந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
3
14
525
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில்ஆய்வு மேற்கொண்டனர்.
3
16
480
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
1
9
175
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை மாநகராட்சி, செங்கம் சாலையிலுள்ள அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
7
316
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி திருக்கோவிலூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுதுறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
9
386
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி ஏந்தல் பைப்பாஸ் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்(ம)விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
4
246
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்(ம)விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
1
20
943
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி, AKS நகர் (APSRTC) தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன் (ம)விளையாட்டு மேம்பாட்டுதுறை அரசு செயலர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
2
16
581
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) அன்று திருவண்ணாமலை மாநகராட்சி, ஈசான்ய லிங்கம் அருகிலுள்ள எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1
1
12
320
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (20.11.2026) அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
1
10
616
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் அன்று (20.11.2026) அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
1
217
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (20.11.2026) பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
1
8
355
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (20.11.2026) பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 கைபேசி செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
1
166